• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பாகிஸ்தானை மொத்தமா முடிச்சு விட்ட சசிதரூர்.. ஆபரேஷன் சித்தூருக்கு உலக நாடுகள் ஆதரவு..

    பயங்கரவாதத்திற்கு எதிரான நம் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை மிகச் சிறந்தது என சசிதரூர் தெரிவித்தார்.
    Author By Pandian Wed, 11 Jun 2025 11:17:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    shashi tharoor happy with good outcome of mp trip

    காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்‌ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

    இதைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபட்டது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது.

    ஆபரேசன் சிந்தூர்

    அதேசமயம் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை குறித்து, உலக நாடுகளிடம் விளக்குவதற்காக, அனைத்து கட்சி எம்பிக்கள் குழு 33 நாடுகளில் பயணம் மேற்கொண்டது. காங்., எம்பி சசி தரூர் தலைமையிலான குழு, அமெரிக்கா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளின் எம்பிக்கள், அரசு பிரதிநிதிகளை சந்தித்து விளக்கினர். சுற்றுப் பயணம் முடித்து நாடு திரும்பிய சசி தரூர், தங்கள் அனுபவம் மற்றும் சுற்றுப் பயணத்தின் பலன் குறித்து விளக்கினார். 

    இதையும் படிங்க: சசி தரூர் செய்த மேஜிக்! பாக்., தலையில் இறங்கிய இடி! யூடர்ன் அடித்த கொலம்பியா!!

    நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் எங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அதிலும் குறிப்பாக, கொலம்பியா நாட்டில் எங்கள் குழு செய்த செயல் குறிப்பிடத்தக்கது. நம் எம்பிக்கள் குழு அங்கு செல்லும் வரை, பாகிஸ்தான் மீதான அவர்களின் நிலைப்பாடு வேறாக இருந்தது.

    ஆபரேசன் சிந்தூர்

    ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையில் பலியான பாகிஸ்தான் தரப்பில் பலியானோருக்கு அவர்கள் இரல்கல் தெரிவித்திருந்தனர். அவர்களின் அரசு குறிப்பிட்டேல் ஏறக்குறைய 15 நாட்களுக்கும் மேலாக இடம் பெற்றிருந்து அந்த இரங்கல் குறிப்பு, எங்கள் விளக்கத்திற்கு பின் நீக்கப்பட்டது. 

    பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை நாங்கள் தெளிவாக விளக்கினோம். நாங்கள் சொன்னதை கொலம்பியா அரசு பிரதிநிதிகள் பொறுமையுடன் கேட்டறிந்தனர்.

    அதன் பின், அவர்களின் நிலைப்பாடு முற்றிலும் மாறியது. இது நம் குழுவின் நடவடிக்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. பயங்கரவாதத்திற்கு எதிரான நம் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை மிகச் சிறந்தது.

    ஆபரேசன் சிந்தூர்

    அனைத்து கட்சி எம்பிக்களும் இடம் பெற்றதால், இது இந்தியாவின் ஒற்றுமையை விளக்கியது. நாங்கள் சென்ற அனைத்து நாடுகளிலும், எங்கள் நிலைப்பாட்டை புரிய வைத்தோம். பல நாடுகளின் அதிபர்கள், துணை அதிபர்கள், பிரதமர்கள், எம்பிக்கள், அரசு பிரதிநிதிகளை சந்தித்தில் மகிழ்ச்சி, குறிப்பாக, அமெரிக்க துணை அதிபர் வானசை சந்தித்தது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது.

    மொத்தத்தில் வெளிநாடுகளுக்கு சென்ற அனைத்து கட்சி எம்பிக்கள் குழுவின் நடவடிக்கை வெற்றி பெற்றுள்ளது. நாடு திரும்பிய எம்பிக்களை, பிரதமர் மோடி சந்திக்க விரும்புவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக எனக்கு அழைப்பு வந்துள்ளது. 

    இது பார்மல் மீட்டிங்காக இல்லாமல், எங்கள் சுற்றுப்பயண அனுபவம் குறித்து எங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் சந்திப்பாக இருக்கும் என நம்புகிறேன். நாடு திரும்பிய அனைத்து எம்பிக்கள் குழுவினருடனும் இந்த சந்திப்பு நிகழும் என நினைக்கிறேன் என, சசி தரூர் கூறினார்.

    இதையும் படிங்க: பயங்கரவாதிகளுக்கு கரிசனம் காட்டிய கொலம்பியா.. கொதித்தெழுந்த சசிதரூர்.. தெறிக்கவிடும் பேச்சு..!

    மேலும் படிங்க
    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!! "Trump Mobile".. T1 ஸ்மார்ட் போன் விநியோகம் தொடக்கம்..!!

    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!! "Trump Mobile".. T1 ஸ்மார்ட் போன் விநியோகம் தொடக்கம்..!!

    மொபைல் போன்
    களைகட்டப்போகும் வடபழனி முருகன் கோயில்..!! வைகாசி விசாக பிரமோற்சவ விழா கோலாகலம்..!!

    களைகட்டப்போகும் வடபழனி முருகன் கோயில்..!! வைகாசி விசாக பிரமோற்சவ விழா கோலாகலம்..!!

    பக்தி
    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை  கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    தமிழ்நாடு
    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    தமிழ்நாடு
    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    அரசியல்
    சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடிகர் ரவி மோகன்..!! எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வரணும்.. மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்..!

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடிகர் ரவி மோகன்..!! எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வரணும்.. மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்..!

    சினிமா

    செய்திகள்

    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!!

    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!! "Trump Mobile".. T1 ஸ்மார்ட் போன் விநியோகம் தொடக்கம்..!!

    மொபைல் போன்
    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை  கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    தமிழ்நாடு
    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    தமிழ்நாடு
    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    அரசியல்
    ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் எந்த திட்டமும் இல்லை!! அமெரிக்கா - ஈரான் போரில் நேட்டோ அறிவிப்பு!

    ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் எந்த திட்டமும் இல்லை!! அமெரிக்கா - ஈரான் போரில் நேட்டோ அறிவிப்பு!

    உலகம்
    பாட்டிலுக்கு 10 ரூபாய்..! உளவுத்துறை கண்காணிக்கணும்..! அதிரடி உத்தரவு..!

    பாட்டிலுக்கு 10 ரூபாய்..! உளவுத்துறை கண்காணிக்கணும்..! அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share