• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    அதிரடி காட்டிய திலக் வர்மா..!! துலீப் டிராபி பைனலுக்கு முன்னேறிய தெற்கு மண்டலம்..!!

    தெற்கு மண்டலம் அணி முதல் இன்னிங்சில் 312 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    Author By Shanthi M. Wed, 02 Sep 2026 15:35:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    south-zone-team-enter-duleep-trophy-final

    துலீப் டிராபி 2026 அரையிறுதிப் போட்டியில் வடக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம் இடையே பெங்களூரில் நடைபெற்ற மோதல், சுவாரசியமான திருப்பங்களுடன் முடிந்தது. டாஸ் வென்ற வடக்கு மண்டலம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் அவர்களின் துவக்க ஆட்டம் சிறப்பாக அமையவில்லை.

    கவரப்பாவின் சிறப்பான பந்துவீச்சில் வடக்கு அணி 195 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. கம்ரான் இக்பால் 76 ரன்களுடன் அணியின் முக்கிய பங்களிப்பாளராக திகழ்ந்தார். கண்ணையா வதாவன் 35 ரன்கள் எடுத்தார். தெற்கு மண்டலத்திற்காக கவரப்பா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், நிதிஷ் மற்றும் தியாகராஜன் தலா இரண்டு விக்கெட்டுகளைப் பெற்றனர்.

    பதிலுக்கு ஆடிய தெற்கு மண்டலம் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேப்டன் திலக் வர்மா பொறுப்பான ஆட்டத்துடன் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் நின்றார். ஷ்ரேயஸ் கோபால் 87 ரன்களுடன் ஆதரவு அளித்தார். இதன் விளைவாக தெற்கு அணி 312 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வடக்கு மண்டலத்திற்காக குர்னூர் பிரார் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

    இதையும் படிங்க: ஷமியின் சாதனை வேட்டை.. 900 விக்கெட்டுகள் கிளப்பில் இணைந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்!!

    duleep trophy

    அர்ஷ்தீப் சிங் மற்றும் அன்ஷுல் கம்போஜ் தலா இரண்டு விக்கெட்டுகளைப் பெற்றனர். இரண்டாவது இன்னிங்ஸில் வடக்கு மண்டலம் மீண்டும் எழுச்சி காட்ட முயன்றது. சனத் சங்க்வான் 76, ஆயுஷ் டொசேஜா 52, அன்ஷுல் கம்போஜ் 36 மற்றும் நிஷாந்த் சிந்து 35 ரன்கள் எடுத்தனர். இருப்பினும் நிதீஷின் அற்புதமான பந்துவீச்சில் அவர்கள் 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானார்கள். 

    நிதீஷ் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், சாய் தேஜா மற்றும் ஷ்ரேயஸ் கோபால் தலா இரண்டு விக்கெட்டுகளைப் பெற்றனர். இதனால் தெற்கு மண்டலத்திற்கு வெற்றிக்கு 181 ரன்கள் இலக்காக அமைந்தது. துரதிர்ஷ்டவசமான துவக்கத்திற்குப் பிறகு ரிக்கி புய் மற்றும் ஜெகதீசன் 64 ரன்கள் கூட்டனர். ரிக்கி 42 மற்றும் ஜெகதீசன் 43 ரன்களில் ஆட்டமிழந்தனர். 

    பின்னர் கேப்டன் திலக் வர்மா மீண்டும் பொறுப்பேற்று 51 ரன்களுடன் ஆட்டமிழாமல் நின்று அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார். ஸ்மாரன் ரவிசந்திரன் அவருக்கு நல்ல ஆதரவு அளித்தார். இறுதியில் தெற்கு மண்டலம் மூன்று விக்கெட்டுகள் இழப்பில் 182 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

    திலக் வர்மாவின் இரு இன்னிங்ஸிலும் சிறப்பான ஆட்டத்திற்காக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியுடன் தெற்கு மண்டலம் துலீப் டிராபி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மண்டலத்துடன் இறுதிப்போட்டியில் மோதவுள்ளது.

    இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்! ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!

    மேலும் படிங்க
    கொளத்தூரில் தவெக வேட்பாளர் பாபுவின் வெற்றிக்கு எதிரான ஸ்டாலின் வழக்கு: சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு!

    கொளத்தூரில் தவெக வேட்பாளர் பாபுவின் வெற்றிக்கு எதிரான ஸ்டாலின் வழக்கு: சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு!

    தமிழ்நாடு
    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    கிரிக்கெட்
    ராமநாதபுரத்தில் அக். 31 வரை பொதுக்கூட்டம் ஊர்வலங்களுக்குத் தடை: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

    ராமநாதபுரத்தில் அக். 31 வரை பொதுக்கூட்டம் ஊர்வலங்களுக்குத் தடை: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

    தமிழ்நாடு
    பதவிகளை இழப்பவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான உறுதி!

    பதவிகளை இழப்பவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான உறுதி!

    அரசியல்
    அரசியல் ரீதியாக மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்யும் பழனிசாமி: மாணிக்கம் தாகூர் எம்பி குற்றச்சாட்டு!

    அரசியல் ரீதியாக மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்யும் பழனிசாமி: மாணிக்கம் தாகூர் எம்பி குற்றச்சாட்டு!

    அரசியல்
    கோயிலுக்குள் மனைவியுடன் போட்டோஷூட்... சிறுவாபுரி முருகன் ஆலயத்தில் தவெக எம்.எல்.ஏ. அட்ராசிட்டி... !

    கோயிலுக்குள் மனைவியுடன் போட்டோஷூட்... சிறுவாபுரி முருகன் ஆலயத்தில் தவெக எம்.எல்.ஏ. அட்ராசிட்டி... !

    தமிழ்நாடு

    செய்திகள்

    கோயில் செல்போன் தடையை திரும்ப பெறுக! தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

    கோயில் செல்போன் தடையை திரும்ப பெறுக! தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share