• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரூ.30க்கு ரேஷன் அரிசியை விற்பதா.? நூதன முறையில் ஏமாற்றும் தவெக அரசு..! டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு.!!

    ரேஷன் கடைகளில் பொன்னி அரிசி வழங்கும் விஷயத்தை குறிப்பிட்டு டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
    Author By Nila Fri, 23 Oct 2026 13:34:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ttv dinakaran ration shop rice issue

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தமிழக அரசின் சன்னரக அரிசி விற்பனைத் திட்டம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சன்னரக அரிசி என்ற பெயரில் ரேஷன் அரிசியைக் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகக் குற்றம்சாட்டிய அவர், இலவச அரிசியைச் சன்னரக அரிசி எனக் கூறி நூதனமான முறையில் மக்களை ஏமாற்றி விற்கும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அமுதம் கூட்டுறவுக் கடைகள் மூலம் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சன்னரக அரிசியின் தரம் மிகவும் மோசமாக இருப்பதால், அதன் விற்பனை மந்தமடைந்து அரிசி மூட்டைகள் அதிகளவில் தேக்கமடைந்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன என அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள நியாயவிலைக் கடை ஒன்றில், அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா தொடங்கி வைத்த சன்னரக அரிசி விற்பனையில், ரேஷன் அரிசியையே கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியதோடு, அதனைத் திருப்பி ஒப்படைத்த அவல நிகழ்வும் அரங்கேறியுள்ளது என அவர் தெரிவித்தார்.

    Ration shop

    அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமுதம் கூட்டுறவுக் கடைகளில் சன்னரக அரிசியைக் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டத்தின் தொடக்க நிகழ்வை பிரம்மாண்டமாக நடத்திய அமைச்சர்கள், பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் அரிசியின் தரத்தைப் பரிசோதித்தார்களா என்ற கேள்வியை எழுப்பினார் தினகரன்.

    இதையும் படிங்க: வெற்றிப் பயணத் திட்டம்..! "அலைக்கழிக்கப்படும் மாற்றுத்திறனாளிகள்"..! TTV தினகரன் விளாசல்.!!

    தங்களது ரீல்ஸ் கண்டென்ட்காக சன்னரக அரிசி வழங்குவதாகக் காட்டிவிட்டு, இலவச ரேஷன் அரிசியைப் பாலிஷ் செய்து சன்னரக அரிசி என மக்களுக்கு முறைகேடாக விற்பனை செய்து ஏமாற்ற முயல்கின்றனரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.சன்னரக அரிசி என்ற பெயரில் தரமற்ற அரிசி விற்பனை செய்யப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி, இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தரமான சன்னரக அரிசியைப் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதையும் உறுதிசெய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தினார்.

     

    இதையும் படிங்க: நாதகவினர் கைது..! அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்..!! TTV தினகரன் விளாசல்.!

    மேலும் படிங்க
    தனுஷ் கட்சி தொடங்குவது சரியா? மன்சூர் அலிகானை உதாரணம் காட்டிய இயக்குநர் பேரரசு..!

    தனுஷ் கட்சி தொடங்குவது சரியா? மன்சூர் அலிகானை உதாரணம் காட்டிய இயக்குநர் பேரரசு..!

    சினிமா
    5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்..! திமுக வசமாகுமா.? ஸ்டாலின் முக்கிய ஆலோசனை.!!

    5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்..! திமுக வசமாகுமா.? ஸ்டாலின் முக்கிய ஆலோசனை.!!

    தமிழ்நாடு
    114 பதக்கங்கள் வென்று அசத்திய இந்தியா! ஆசிய பாராலிம்பிக்கில் 4-வது இடம் பிடித்து வரலாற்றுச் சாதனை!!

    114 பதக்கங்கள் வென்று அசத்திய இந்தியா! ஆசிய பாராலிம்பிக்கில் 4-வது இடம் பிடித்து வரலாற்றுச் சாதனை!!

    இதர விளையாட்டுகள்
    மக்களே உஷார்...!! - அர்னாப் Vs அரபியன்... நேருக்கு நேர் மோதல்... பிரதீப் ஜான் ‘பகீர்’ வார்னிங்...!

    மக்களே உஷார்...!! - அர்னாப் Vs அரபியன்... நேருக்கு நேர் மோதல்... பிரதீப் ஜான் ‘பகீர்’ வார்னிங்...!

    தமிழ்நாடு
    சட்டப் போராட்டத்தில் வெற்றி.! பாஜக மாடல் தவெக அரசு..!! சீமான் விமர்சனம்.!

    சட்டப் போராட்டத்தில் வெற்றி.! பாஜக மாடல் தவெக அரசு..!! சீமான் விமர்சனம்.!

    தமிழ்நாடு
    நெல்லையில் அதிர்ச்சி... 3 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு... வாக்குமூலத்தில் வெளியான ஷாக்கிங் உண்மை...!

    நெல்லையில் அதிர்ச்சி... 3 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு... வாக்குமூலத்தில் வெளியான ஷாக்கிங் உண்மை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்..! திமுக வசமாகுமா.? ஸ்டாலின் முக்கிய ஆலோசனை.!!

    5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்..! திமுக வசமாகுமா.? ஸ்டாலின் முக்கிய ஆலோசனை.!!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்...!! - அர்னாப் Vs அரபியன்... நேருக்கு நேர் மோதல்... பிரதீப் ஜான் ‘பகீர்’ வார்னிங்...!

    மக்களே உஷார்...!! - அர்னாப் Vs அரபியன்... நேருக்கு நேர் மோதல்... பிரதீப் ஜான் ‘பகீர்’ வார்னிங்...!

    தமிழ்நாடு
    சட்டப் போராட்டத்தில் வெற்றி.! பாஜக மாடல் தவெக அரசு..!! சீமான் விமர்சனம்.!

    சட்டப் போராட்டத்தில் வெற்றி.! பாஜக மாடல் தவெக அரசு..!! சீமான் விமர்சனம்.!

    தமிழ்நாடு
    நெல்லையில் அதிர்ச்சி... 3 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு... வாக்குமூலத்தில் வெளியான ஷாக்கிங் உண்மை...!

    நெல்லையில் அதிர்ச்சி... 3 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு... வாக்குமூலத்தில் வெளியான ஷாக்கிங் உண்மை...!

    தமிழ்நாடு
    உதகைக்கு வராதீங்க! பேய் மழையில் திக்குமுக்காடும் நீலகிரி! சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் வார்னிங்!

    உதகைக்கு வராதீங்க! பேய் மழையில் திக்குமுக்காடும் நீலகிரி! சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் வார்னிங்!

    தமிழ்நாடு
    நீலகிரியில் அடுத்தடுத்து மண்சரிவு! உயிர்பயத்தில் தவித்த 150 மாணவர்கள்!! கயிறு கட்டி மீட்ட மீட்புப் படையினர்!!

    நீலகிரியில் அடுத்தடுத்து மண்சரிவு! உயிர்பயத்தில் தவித்த 150 மாணவர்கள்!! கயிறு கட்டி மீட்ட மீட்புப் படையினர்!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share