• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    15 வயதில் தரமான சம்பவம்! 57 ஆண்டு பழைய துலீப் கோப்பை சாதனையை முறியடித்தார் வைபவ் சூரியவன்ஷி!

    இதற்கு முன்பு 1969-ம் ஆண்டு லக்ஷ்மன் சிங், 16 வயது 23 நாட்களில் துலீப் கோப்பையில் அரைசதம் அடித்திருந்தார்.
    Author By Pandian Mon, 31 Aug 2026 15:44:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vaibhav-sooryavanshi-breaks-57-year-old-duleep-trophy-record-with-youngest-fifty

    பெங்களூரு: துலீப் கோப்பை அரையிறுதிப் போட்டியில் 15 வயது வைபவ் சூரியவன்ஷி புதிய வரலாறு படைத்துள்ளார். கிழக்கு மண்டலம் அணிக்காக விளையாடிய அவர், மத்திய மண்டலத்துக்கு எதிரான போட்டியில் அதிரடியாக அரைசதம் விளாசி, துலீப் கோப்பை வரலாற்றில் குறைந்த வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதன் மூலம் 57 ஆண்டுகளாக நீடித்து வந்த லக்ஷ்மன் சிங்கின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

    பெங்களூருவில் நடைபெறும் இந்த அரையிறுதியில் கிழக்கு மண்டலம் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய வைபவ், ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெறும் 42 பந்துகளில் அரைசதத்தை கடந்த அவர், தனது வயது காரணமாகவே வரலாற்று சாதனையை படைத்தார்.

    வைபவ் 15 வயது 175 நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தியதாக பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு 1969-ம் ஆண்டு லக்ஷ்மன் சிங், 16 வயது 23 நாட்களில் துலீப் கோப்பையில் அரைசதம் அடித்திருந்தார். சுமார் 57 ஆண்டுகளாக நீடித்த அந்த சாதனையை தற்போது வைபவ் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

    இதையும் படிங்க: திருப்பதியில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய ஹார்திக் பாண்டியா... வைரலாகும் புகைப்படங்கள்!

    அரைசதத்துடன் நின்றுவிடாத வைபவ், தொடர்ந்து அதிரடியாக விளையாடி 81 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். அவரது இன்னிங்ஸில் 7 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் இடம்பெற்றன. சதத்தை நெருங்கிய நிலையில் அவர் ஆட்டமிழந்ததால், துலீப் கோப்பையில் தனது முதல் சதத்தை பதிவு செய்யும் வாய்ப்பை வெறும் 8 ரன்களில் இழந்தார்.

    BCCI

    இந்த போட்டியில் வைபவுக்கு பேட்டிங் மட்டுமின்றி மற்றொரு முக்கிய பொறுப்பும் கிடைத்தது. கிழக்கு மண்டல அணியின் கேப்டன் இஷான் கிஷனுக்கு வலது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, சிறிது நேரம் வைபவ் அணியை வழிநடத்தினார். அந்த நேரத்தில் டி.ஆர்.எஸ். முடிவிலும் அவர் முக்கிய பங்கு வகித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மிக இளம் வயதிலேயே சீனியர் உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் வைபவின் இந்த ஆட்டம், அவரது திறமை மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இருப்பினும், இளம் வீரர் என்பதால் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதற்கான அழுத்தமும் அதிகரிக்கலாம். அதனை அவர் எவ்வாறு கையாள்கிறார் என்பதே அவரது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு முக்கியமாக இருக்கும்.

    இதையும் படிங்க: ஆசிய விளையாட்டு அணியில் ஸ்ரேயாஸ், பும்ராவுக்கு சிக்கலா? பிசிசிஐ சொன்னது என்ன?

    மேலும் படிங்க
    சர்வதேச சட்டவிரோத பணத்தில் உலக மக்கள் அனைவருக்கும் லேப்டாப் தரலாம்: தலைமை நீதிபதி சூர்யா காந்த் பேச்சு!

    சர்வதேச சட்டவிரோத பணத்தில் உலக மக்கள் அனைவருக்கும் லேப்டாப் தரலாம்: தலைமை நீதிபதி சூர்யா காந்த் பேச்சு!

    உலகம்
    சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார் லியோனல் மெஸ்ஸி: அர்ஜென்டினா சகாப்தம் நிறைவு! 

    சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார் லியோனல் மெஸ்ஸி: அர்ஜென்டினா சகாப்தம் நிறைவு! 

    கால்பந்து
    உ.பி. பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 11 பேர் உடல்சிதறி பலி; 18 பேர் படுகாயம்!

    உ.பி. பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 11 பேர் உடல்சிதறி பலி; 18 பேர் படுகாயம்!

    இந்தியா
    பிஷ்கெக்கில் பிரதமர் மோடி - புடின் சந்திப்பு: வர்த்தகம், இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை!  

    பிஷ்கெக்கில் பிரதமர் மோடி - புடின் சந்திப்பு: வர்த்தகம், இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை!  

    உலகம்
    பாட்டிலுக்கு ரூ.30 வசூல்: டாஸ்மாக் விவகாரத்தில் அமைச்சர் விளக்கத்திற்கு செந்தில் பாலாஜி பதிலடி!

    பாட்டிலுக்கு ரூ.30 வசூல்: டாஸ்மாக் விவகாரத்தில் அமைச்சர் விளக்கத்திற்கு செந்தில் பாலாஜி பதிலடி!

    அரசியல்
    பணி நிரந்தரம் கோரி 12-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வருக்கு உருக்கமான வேண்டுகோள்!

    பணி நிரந்தரம் கோரி 12-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வருக்கு உருக்கமான வேண்டுகோள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share