• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    12 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா தட்டித் தூக்குமா.? இந்தியாவின் பலம், பலவீனம் என்ன?

    பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் துபாயில் இன்று மோதுகின்றன.
    Author By Jagatheswari Sun, 09 Mar 2025 09:23:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    will-india-lift-icc-champions-trophy-what-is-indian-tea

    ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி குரூப்  சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகளை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.  ஆஸ்திரேலிய அணியை அரையிறுதியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. இதேபோல் மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி லீக் சுற்றில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளை வீழ்த்தியும் இந்தியாவிடம் தோல்வியும் அடைந்தது. அரை இறுதியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    Dubai

    இறுதிப் போட்டியில் இன்று இந்த இரு அணிகளும் மோதுகின்றன.
    இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணி 4 சுழற்பந்து வீச்சாளர்கள், 2 வேகங்களுடன் களமிறங்கக்கூடும். வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களாக எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளித்து வருகின்றனர். நியூஸிலாந்து அணிக்கு எதிராக வருண் 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இடது கை, விரல் ஸ்பின்னர்களான அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் துல்லியமாக செயல்பட்டு வருகின்றனர்.

    நியூஸிலாந்து அணியில் மிட்செல் சாண்ட்னர், மைக்கேல் பிரேஸ்வெல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சுழற்பந்து வீச்சில் பலம் சேர்க்கின்றனர்.  இதில் சாண்ட்னர், பிரேஸ்வெல் பார்மில் உள்ளனர். இவர்கள் இந்திய அணிக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். இந்தத் தொடரில் இந்திய அணியில் விராட் கோலி அதிக ரன்கள் குவித்துள்ளார். எனினும் அவர், இடது கை சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தடுமாறுகிறார். எப்போதும் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடும் கோலி இன்றும் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Dubai

    டாப் ஆர்டரில் ரோஹித் சர்மா இதுவரை பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. 4 ஆட்டங்களில் அவர் 104 ரன்களே சேர்த்துள்ளார். ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.  ஐசிசி இறுதிப் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் செயல் திறன் இதற்கு முன்னர் சிறந்ததாக இல்லை. அவர், 3 இறுதிப் போட்டிகளில் 56 ரன்களே சேர்த்துள்ளார். இதில் அதிகபட்சம் 43 ஆகும். இதை 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் எடுத்திந்தார்.

    நடுவரிசையில் ஸ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல் இந்தத் தொடரில் அற்புதமாக செயல்பட்டுள்ளனர். லீக் சுற்றில் இந்த ஜோடி நியூஸிலாந்துக்கு எதிராக அற்புதமாக விளையாடி அணியை மீட்டது.  நடப்பு தொடரில் ஸ்ரேயஸ் ஐயர் சுழலுக்கு எதிராக 126 ரன்களையும், அக்சர் படேல் 67 ரன்களையும் சேர்த்துள்ளனர். இந்த ஜோடியிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். அரை இறுதி ஆட்டத்தில் கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் பின்வரிசையில் அதிரடியாக செயல்பட்டு அசத்தினர். இவர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் இந்தியா அசத்தலாம்.

    இதையும் படிங்க: வருண் சக்கரவர்த்தியை நினைத்து தூக்கம் தொலைத்த நியூசிலாந்து அணி.. போட்டு உடைத்த பயிற்சியாளர்.!

    Dubai

    வேகப்பந்து வீச்சை பொறுத்தவரையில் முகமது ஷமி சிறந்த பார்மில் உள்ளார். நடப்பு தொடரில் 8 விக்கெட்கள் கைப்பற்றி அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியில் 2-வது இடத்தில் உள்ள அவர், நியூஸிலாந்து அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். அவருக்கு உறுதுணையாக ஹர்திக் பாண்டியாக செயல்படக்கூடும். 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் அரை இறுதியில் முகமது ஷமி, நியூஸிலாந்துக்கு எதிராக 7 விக்கெட்களை சாய்த்திருந்தார். இதேபோன்ற உயர்மட்ட செயல் திறனை மீண்டும் வெளிப்படுத்துவதில் முகமது ஷமி முனைப்பு காட்டக்கூடும். இந்திய வீரர்கள் இன்று ஒருங்கிணைந்து செயல்பட்டால் 2013க்குப் பிறகு மீண்டும் இந்தியா ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியைத் தூக்கலாம்.

    இதையும் படிங்க: ICC Championship: அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை சாய்த்தது நியூசிலாந்து... இறுதியில் இந்தியாவுடன் மல்லுக்கட்டும் கிவ்விஸ்கள்.!

    மேலும் படிங்க
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share