• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 தொழில்நுட்பம்》 லேப்டாப்

    பயனர்களுக்கு ஷாக் கொடுத்த மைக்ரோசப்ட்.. குழிதோண்டி புதைக்கப்பட்ட ஸ்கைப்!!

    ஸ்கைப் தளத்தின் சேவைகளை இன்றுடம் நிரந்தரமாக மூடவுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
    Author By Raja Mon, 05 May 2025 18:41:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    microsoft-has-announced-that-it-will-permanently-shut-d

    2003 ம் ஆண்டு நிக்லாஸ் ஜென்ஸ்ட்ராம் என்னும் டெவலப்ரால் முதன் முதலில் ஸ்கைப் செயலி வெளியிடப்பட்டது. இந்த செயலியில் வீடியோ வழி உரையாடல்கள், வீடியோ கான்ஃபரன்சிங், வாய்ஸ் கால்ஸ் போன்ற வசதிகள் இருந்தன. மேலும், கூடுதல் வசதிகளாக பயனர்கள் ஸ்கைப் தளத்திலேயே இன்ஸ்டன்ட் மெசேஜிங், ஃபைல் டிரான்ஸ்பர் உள்ளிட்ட அம்சங்களை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பல சிறப்பு அம்சங்கள் கொண்டு வரப்பட்டன.  இதனால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்கள் உடனான வீடியோ கான்ஃபரன்சிங் மீட்டிங்கிற்கு ஸ்கைப் தளத்தையே பயன்படுத்தினர். 

    microsoft

    கணினி, மொபைல் போன்களிலும் ஸ்கைப்பை பயன்படுத்தும் விதத்தில் வெளியிடப்பட்டதால், 2005ம் ஆண்டில் ஸ்கைப் பயனர்களின் எண்ணிக்கை 5 மில்லியனை எட்டியது. 2011ம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப்பை 8.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது. அதன் பிறகு மைக்ரோசாப்ட் தனது சேவைகளுடன் ஸ்கைப் தளத்தின் சேவைகளையும் சேர்த்து வழங்கியது. இதனிடையே கொரானா காலக்கட்டத்தில் ஜூம் செயலி வளர்ச்சி பெற்றது.

    இதையும் படிங்க: 7000mAh பேட்டரி.. OLED டிஸ்ப்ளே.. 120W சார்ஜிங்.. iQOO களமிறக்கும் OG மொபைல்.. விலை எவ்வளவு?

    microsoft

    வீடியோ கான்ஃபரன்சிங், ஆன்லைன் மீட்டிங் உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு ஜூம் செயலியை பயனர்கள் பயன்படுத்தினர். ஜூம் செயலி, கூகுள் மீட் உள்ளிட்ட செயலிகளை பயனர்கள் பெரிதும் பயன்படுத்தியதால் ஸ்கைப் தளத்திற்கான பயனர்கள் எண்ணிக்கை குறைந்தது. 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்கைப், இணையத்தில் இலவச குரல் அழைப்புகளை வழங்குவதன் மூலம் விரைவாக பிரபலமடைந்தது, 2005 ஆம் ஆண்டளவில் 50 மில்லியன் பயனர்களை ஈர்த்தது. அதே ஆண்டு, eBay அந்த தளத்தை $2.6 பில்லியனுக்கு வாங்கியது, ஆனால் அதன் சுற்றுச்சூழல் அமைப்பில் அதை திறம்பட ஒருங்கிணைக்க போராடியது.

    microsoft

    2009 ஆம் ஆண்டில், சில்வர் லேக் தலைமையிலான ஒரு கூட்டமைப்பு, ஆண்ட்ரீசென் ஹொரோவிட்ஸுடன் சேர்ந்து, ஸ்கைப்பைக் கட்டுப்படுத்தியது. இறுதியில், 2011 ஆம் ஆண்டில், கூகிள் மற்றும் மெட்டா உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப போட்டியாளர்களை ஏலத்தில் எடுத்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்தை $8.5 பில்லியனுக்கு கையகப்படுத்தியது. இந்த நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப் தளத்தின் சேவைகளை இன்று (மே.5) முதல் நிரந்தரமாக மூடவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை, வீடியோ அழைப்பு தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கிய அத்தியாயத்தின் முடிவைக் குறிக்கிறது.

    இதையும் படிங்க: சூப்பர் ஜூம்.. 6000mAh பேட்டரி.. 15W வயர்லெஸ் சார்ஜிங்.. கலக்கும் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ மொபைல்

    மேலும் படிங்க
    முதன்மை சாட்சியையே மிரட்டுகிற துணிச்சலுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? சீமான் கேள்வியால் பரபரப்பு!!

    முதன்மை சாட்சியையே மிரட்டுகிற துணிச்சலுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? சீமான் கேள்வியால் பரபரப்பு!!

    அரசியல்
    போதை பொருள் விவகாரம்... கைதான நடிகர்களின் நிலை என்ன? ஜாமின் கிடைக்குமா?

    போதை பொருள் விவகாரம்... கைதான நடிகர்களின் நிலை என்ன? ஜாமின் கிடைக்குமா?

    தமிழ்நாடு
    நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்... இதெல்லாம் இருக்கவே கூடாது; மீறினால் FIR... காவல்துறை எச்சரிக்கை!!

    நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்... இதெல்லாம் இருக்கவே கூடாது; மீறினால் FIR... காவல்துறை எச்சரிக்கை!!

    தமிழ்நாடு
    சிறுவன் கடத்தப்பட்டு கொலை... முதல்வருக்கு உறுத்தவில்லையா? பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி!!

    சிறுவன் கடத்தப்பட்டு கொலை... முதல்வருக்கு உறுத்தவில்லையா? பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி!!

    அரசியல்
    ஓரணியில் தமிழ்நாடு; திமுக வீட்டுக்கு வந்த இந்த 3 கேள்வியை கேளுங்க... ஆக்‌ஷனில் இறங்கிய தமிழிசை!!

    ஓரணியில் தமிழ்நாடு; திமுக வீட்டுக்கு வந்த இந்த 3 கேள்வியை கேளுங்க... ஆக்‌ஷனில் இறங்கிய தமிழிசை!!

    அரசியல்
    திமுக அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது... ரூ.5 கோடியை இதுவரை வழங்கவில்லை... வானதி சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு!!

    திமுக அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது... ரூ.5 கோடியை இதுவரை வழங்கவில்லை... வானதி சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share