• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    'சனியன் சகடை' புகழ் கோட்டா ஸ்ரீனிவாசன் இன்று காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

    பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாசன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 83.
    Author By Editor Sun, 13 Jul 2025 08:57:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actor-kotta-srinivasan-passed-away

    தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சுமார் 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரீனிவாசன். வில்லனிசத்தில் மிரட்டும் இவருக்கு பெயர் பெற்று கொடுத்தது என்னவோ திருப்பாச்சியில் சனியன் சகடை கதாபாத்திரமும், சாமியில் பெருமாள் பிச்சை என்ற கதாபாத்திரமும் தான். அந்த அளவிற்கு அவரது பேச்சு, மிரட்டும் ஸ்டைல் மக்கள் மனதில் நன்கு பதியவைத்தது. 

    actor

    அது தவிர தமிழில் கோ, சகுனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, சாமி 2 உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார் கோட்டா ஸ்ரீனிவாசன். இவர் 1978 ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் பிராணம் கரீது என்ற படத்தில் அறிமுக அறிமுகமானார். திரை பயணத்தில் வில்லன், துணை நடிகர் என 750 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள இவர், ஆந்திர அரசால் வழங்கப்படும் நந்தி விருதினை ஒன்பது முறை பெற்றுள்ளார். மேலும் திரையுலகில் கோட்டா ஸ்ரீனிவாசனின் பங்களிப்பிற்காக 2015 ஆம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ஒரு நடிகராக மட்டுமில்லாமல் இந்தியன், நரசிம்மா, பாபா, சிவாஜி ஆகிய தமிழ் படங்களின் தெலுங்கு டப்பிற்கு குரல் கொடுத்துள்ளார். மேலும் இரண்டு படங்களில் பாடவும் செய்திருக்கிறார்.

    இதையும் படிங்க: ஜெ. கையில் கலைமாமணி விருது.. நடிகர் பாண்டியராஜனின் பாட்டி மறைவு.. திரைப் பிரபலங்கள் இரங்கல்..!

    actor

    இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு வீட்டில் ஓய்வு எடுத்து வந்த கோட்டா ஸ்ரீனிவாசன், ஜூலை 13-ஆம் தேதியான இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்திலேயே காலமானார். அவரது மறைவு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் திரையுலகினர் பலர் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    actor

    1942 ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி விஜயவாடாவில் உள்ள கண்கிபடு பகுதியில் பிறந்த கோட்டா ஸ்ரீனிவாசன், சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக வங்கி ஊழியராக பணியாற்றியதோடு, 1999 ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை விஜயவாடா கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக பணியாற்றியுள்ளார். தெலுங்கில் கடைசியாக 2023 சுவர்ண சுந்தரி படத்திலும், தமிழில் கடைசியாக காத்தா இ என்ற படத்திலும் கோட்டா ஸ்ரீனிவாசன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: ஹேக்கிங் லிஸ்டில் நடிகர் உன்னி முகுந்தன்.. பேஸ்புக்கில் அவரே போட்ட பதிவு..!

    மேலும் படிங்க
    தப்பு பண்ணீட்டீங்களே ஸ்டாலின்... திமுகவை அழிக்கப்போகும் அந்த ரெண்டு பேர்... வார்னிங் கொடுத்த இபிஎஸ்...!

    தப்பு பண்ணீட்டீங்களே ஸ்டாலின்... திமுகவை அழிக்கப்போகும் அந்த ரெண்டு பேர்... வார்னிங் கொடுத்த இபிஎஸ்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (09-03-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலைமை சிறப்பாக அமையும்..!!

    இன்றைய ராசிபலன் (09-03-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலைமை சிறப்பாக அமையும்..!!

    ஜோதிடம்
    ICC டி20 உலகக் கோப்பை 2026: நியூசிலாந்தை துவம்சம் செய்த இந்தியா..!! பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து..!!

    ICC டி20 உலகக் கோப்பை 2026: நியூசிலாந்தை துவம்சம் செய்த இந்தியா..!! பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து..!!

    கிரிக்கெட்
    #BREAKING: IND vs NZ: இந்தியா அபார வெற்றி - 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாதனை!

    #BREAKING: IND vs NZ: இந்தியா அபார வெற்றி - 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாதனை!

    கிரிக்கெட்
    "சாதி பெயரால் பிளவுபடுத்தும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை தேவை" - திருமாவளவன் கோரிக்கை!

    "சாதி பெயரால் பிளவுபடுத்தும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை தேவை" - திருமாவளவன் கோரிக்கை!

    தமிழ்நாடு
     "விசுவாசம் பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதியில்லை" வாரிசு அரசியலை சாடி கே.பி. முனுசாமி ஆவேசம்!

     "விசுவாசம் பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதியில்லை" வாரிசு அரசியலை சாடி கே.பி. முனுசாமி ஆவேசம்!

    அரசியல்

    செய்திகள்

    தப்பு பண்ணீட்டீங்களே ஸ்டாலின்... திமுகவை அழிக்கப்போகும் அந்த ரெண்டு பேர்... வார்னிங் கொடுத்த இபிஎஸ்...!

    தப்பு பண்ணீட்டீங்களே ஸ்டாலின்... திமுகவை அழிக்கப்போகும் அந்த ரெண்டு பேர்... வார்னிங் கொடுத்த இபிஎஸ்...!

    அரசியல்
    ICC டி20 உலகக் கோப்பை 2026: நியூசிலாந்தை துவம்சம் செய்த இந்தியா..!! பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து..!!

    ICC டி20 உலகக் கோப்பை 2026: நியூசிலாந்தை துவம்சம் செய்த இந்தியா..!! பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து..!!

    கிரிக்கெட்

    "சாதி பெயரால் பிளவுபடுத்தும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை தேவை" - திருமாவளவன் கோரிக்கை!

    தமிழ்நாடு

    "அதிமுக தலைமையில் தேஜ கூட்டணி; தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி" எடப்பாடியில் இபிஎஸ் பேச்சு!

    அரசியல்
    சிலிண்டர் விலை ₹60 உயர்வு அநியாயமானது - மத்திய மோடி அரசைச் சாடி சிபிஎம் கண்டனம்!

    சிலிண்டர் விலை ₹60 உயர்வு அநியாயமானது - மத்திய மோடி அரசைச் சாடி சிபிஎம் கண்டனம்!

    தமிழ்நாடு

    "திமுகவின் நெருக்கடிகளுக்கு அஞ்சமாட்டோம்": சென்னையில் தவெக ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share