• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    நோர்வே திரைப்பட விழாவில் கலைமகன் விருது பெற்றார் நடிகர் சௌந்தரராஜா!

    நோர்வே திரைப்பட விழாவில் விருது வென்ற நடிகர் சௌந்தரராஜா
    Author By Cinema Bureau Fri, 09 May 2025 22:27:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Actor soundharraja won Norway Film festival award

    தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. தமிழில் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ள சௌந்தரராஜா நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். 

    அந்த வகையில், இவர் மண்ணுக்கும் மக்களுக்கும் என்ற பெயரை அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை சார்பில் மரங்களை நடுவது மற்றும் பொது மக்களுக்கு உதவும் வகையில், பல்வேறு பணிகளில் நடிகர் சௌந்தரராஜா ஈடுபட்டு வருகிறார். நடிப்பு மற்றும் சமூக பணி என பிசியாக சுழன்று கொண்டிருக்கும் நடிகர் சௌந்தரராஜாவுக்கு நோர்வா தமிழ் திரைப்பட விருது விழாவில் "கலைமகன் 2025" என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. திரைப்படங்கள் கடந்து சமூக பணிகளில் ஈடுபட்டு வருவதை பாராட்டி இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டு இருக்கிறது. 

    norway film festival award

    இந்த விருது வென்றது குறித்து நடிகர் சௌந்தரராஜா பேசும் போது, "நான் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் நடிகனாக 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன்.

    இதையும் படிங்க: மெட் காலா நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த நெக்லஸ் இத்தனை கோடியா?

    இன்னொரு பக்கமாக, இயற்கையின்மீதும் சமூகத்தின்மீதும் கொண்ட பற்றினால், கடந்த 10 ஆண்டுகளாக சமூக ஆர்வத்துடன் “மண்ணுக்கும் மக்களுக்கும்” என்ற சமூக நல அறக்கட்டளை மூலம் பல அறப்போராட்டங்களை நடத்தி வருகிறேன்.

    குறிப்பாக, 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது, முதற்கட்டத்தில் முக்கியமான பத்து பேரில் நானும் ஒருவனாக இருந்தேன். இறுதி வரை போராடியவர்களில் நானும் ஒருவன். அதோடு ஸ்டெர்லைட், நெடுவாசல், நீட் பிரச்சினை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், காவேரி தண்ணீர் பிரச்சினை, விவசாயிகளுக்கு ஆதரவாக தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்கள் எனப் பல்வேறு மக்கள் பிரச்சினைகளில் என் குரலை பதிவு செய்துள்ளேன்.

    norway film festival award

    மண்ணின் மீதுள்ள அன்பினால், இயற்கை வளங்களை பாதுகாப்பதும், நீர் நிலைகளை காப்பதும், மரங்களை நட்டு வளர்ப்பதும் என தொடர்ந்து களப்பணியில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை 40,000-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்து உள்ளேன். கடந்த ஏப்ரல் 2025 முதல் நேர்மையான இயற்கை விவசாயிகளுக்காக “மண்ணுக்கும் மக்களுக்கும் நம்மாழ்வார் விருது” மற்றும் ரூ.5,000 பரிசுத்தொகையை, ஆறு மாதங்களுக்கு ஒரு மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறேன்.

    நான் சினிமா துறையில் சில விருதுகளைப் பெற்றிருந்தாலும், சமூக ஆர்வலராக பல விருதுகளைப் பெற்றுள்ளேன். இன்று என் கலை மற்றும் சமூக களப்பணிக்காக, சர்வதேச அளவில் நடைபெற்ற நோர்வே தமிழ் திரைப்பட விருது விழாவில் எனக்கு “கலைமகன் 2025” விருது வழங்கி கௌரவித்துள்ளனர். இந்த விருதை நோர்வே நாட்டின் ஒஸ்லோ மேயர் திரு அமீனா மெபல் ஆண்ட்ரசன்  மற்றும் நம் ஈழத்தமிழர் வசீகரன் ஆகியோர் கைகளால் வாங்கியது எனக்கு பெருமை, இதை உலகத் தமிழர்களின் பாராட்டாக நான் கருதுகிறேன்.

    இந்த விருது எனக்கு புதிய உத்வேகத்தையும் புத்துணர்ச்சியும் கொடுத்து இருக்கிறது. எனக்குக் கிடைத்த இந்த விருதை, உலகெங்கும் உள்ள நேர்மையான இயற்கை விவசாயிகளுக்குச் சமர்ப்பிக்கிறேன்," என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: நண்பேன்டா.. சிம்பு - சந்தானம் இணையும் STR 49 படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

    மேலும் படிங்க
    வீட்டிற்குள் விழுந்த பந்து.. தேடி சென்ற சிறுவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி ..!

    வீட்டிற்குள் விழுந்த பந்து.. தேடி சென்ற சிறுவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி ..!

    குற்றம்
    150 நிமிடத்தில் 1,200 கி.மீ. பயணம் - உலகத்தையே மிரள வைத்த சீனாவின் சூப்பர் ஃபாஸ்ட் கண்டுபிடிப்பு! 

    150 நிமிடத்தில் 1,200 கி.மீ. பயணம் - உலகத்தையே மிரள வைத்த சீனாவின் சூப்பர் ஃபாஸ்ட் கண்டுபிடிப்பு! 

    உலகம்
    ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு... ஜாமீன் வழங்கி லக்னோ நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு... ஜாமீன் வழங்கி லக்னோ நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    இந்தியா
     கிறிஸ்துவ ஓட்டுக்களை குறிவைக்கும் விஜய்... உஷாரான உதயநிதி... கொளுத்திப்போட்ட எச்.ராஜா...! 

    கிறிஸ்துவ ஓட்டுக்களை குறிவைக்கும் விஜய்... உஷாரான உதயநிதி... கொளுத்திப்போட்ட எச்.ராஜா...! 

    அரசியல்
    “புள்ளையை எப்படி வளர்த்திருக்காரு...” - மகன் வேதாந்த் பற்றி மனம் திறந்து பேசிய நடிகர் மாதவன்...!

    “புள்ளையை எப்படி வளர்த்திருக்காரு...” - மகன் வேதாந்த் பற்றி மனம் திறந்து பேசிய நடிகர் மாதவன்...!

    சினிமா
    ஒட்டு கேட்கும் கருவியில் லைகா சிம்... ஜி.கே. மணி பக்கம் ரூட்டை மாற்றும் ராமதாஸ்? - பகீர் கிளப்பும் புகார்...! 

    ஒட்டு கேட்கும் கருவியில் லைகா சிம்... ஜி.கே. மணி பக்கம் ரூட்டை மாற்றும் ராமதாஸ்? - பகீர் கிளப்பும் புகார்...! 

    அரசியல்

    செய்திகள்

    வீட்டிற்குள் விழுந்த பந்து.. தேடி சென்ற சிறுவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி ..!

    வீட்டிற்குள் விழுந்த பந்து.. தேடி சென்ற சிறுவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி ..!

    குற்றம்
    150 நிமிடத்தில் 1,200 கி.மீ. பயணம் - உலகத்தையே மிரள வைத்த சீனாவின் சூப்பர் ஃபாஸ்ட் கண்டுபிடிப்பு! 

    150 நிமிடத்தில் 1,200 கி.மீ. பயணம் - உலகத்தையே மிரள வைத்த சீனாவின் சூப்பர் ஃபாஸ்ட் கண்டுபிடிப்பு! 

    உலகம்
    ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு... ஜாமீன் வழங்கி லக்னோ நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு... ஜாமீன் வழங்கி லக்னோ நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    இந்தியா
     கிறிஸ்துவ ஓட்டுக்களை குறிவைக்கும் விஜய்... உஷாரான உதயநிதி... கொளுத்திப்போட்ட எச்.ராஜா...! 

    கிறிஸ்துவ ஓட்டுக்களை குறிவைக்கும் விஜய்... உஷாரான உதயநிதி... கொளுத்திப்போட்ட எச்.ராஜா...! 

    அரசியல்
    ஒட்டு கேட்கும் கருவியில் லைகா சிம்... ஜி.கே. மணி பக்கம் ரூட்டை மாற்றும் ராமதாஸ்? - பகீர் கிளப்பும் புகார்...! 

    ஒட்டு கேட்கும் கருவியில் லைகா சிம்... ஜி.கே. மணி பக்கம் ரூட்டை மாற்றும் ராமதாஸ்? - பகீர் கிளப்பும் புகார்...! 

    அரசியல்
    குரூப் 4 தேர்வில் குளறுபடி.. இதுதான் தமிழுக்கு கொடுக்குற முக்கியத்துவமா? சீமான் காட்டம்..!

    குரூப் 4 தேர்வில் குளறுபடி.. இதுதான் தமிழுக்கு கொடுக்குற முக்கியத்துவமா? சீமான் காட்டம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share