• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜயுடன் கைகோர்க்கும் ஆதவ்.. ஜான் ஆரோக்கியசாமிக்கு கல்தா..? மாஸ்டர் ஸ்கெட்ச் போட்ட விஜய்..!

    மாற்றுக் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் தவெகவில் இணைவதற்கு முட்டுக்கட்டையாக இருந்ததே ஜான் ஆரோக்கியசாமி தான் என்றும் கூறப்படுகிறது.
    Author By Thiraviaraj Wed, 29 Jan 2025 14:56:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Adhav joins hands with Vijay.. Is John married to Arogyaswamy..? Vijay has made a master sketch.

    சட்டமன்ற தேர்தலுக்காக தனியார் நிறுவனத்துடன் விஜயின் தவெக ஒப்பந்தம் போட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.விஜயின் தவெக தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த ஜான் ஆரோக்கிய சாமியை மாற்றிவிட்டு புதிய நிறுவனத்துடன் விஜய் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அர்ஜுனாவின் வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனம் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் அடுத்த கட்டத்தை கட்சியின் செயல்பாடுகள் இருக்கும் எனவும், அவர் அளிக்கும் புள்ளிவிவரங்கள், தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த அடுத்த கட்ட செயல்திட்டங்கள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

    வாய்ஸ் ஆப் காமன்ஸ் மூலம் தமிழகம் முழுக்க கட்சி ரீதியான ஆய்வுகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. விசிகவில் இருந்து விலகிய உடனே ஆதவ் அர்ஜூன் தவெகவில் இணைவாரா? என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவிற்கு பிறகு இது குறித்து பல்வேறு வதந்திகள் அலம் வந்தன. தற்போது ஆதவ் அர்ஜுனை முன்வைத்து தவெக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலை உருவாகி உள்ளது   வாய்ஸ் ஆப் காமன் நிறுவனத்துடன் இணைந்து விஜய் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

    Adhav Arjuna

     தற்போது தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து வரும் ஜான் ஆரோக்கியராஜ் வாரம் பேசியதாக கடந்த வாரம் சில ஆடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. அந்த ஆடியோவில் புஸ்ஸி ஆனந்தின் நடவடிக்கைகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் ஜான் ஆரோக்கியராஜ். கட்சியின் செயல்பாடுகளையும், விஜய் பற்றியும் பேசியிருந்தார். புஸ்ஸி ஆனந்த் கட்சி நடவடிக்கைகளை முடக்குவதாகவும், தன்னை மட்டுமே பெரிய ஆளாகக் காட்டிக் கொண்டு விஜய்யின் செயல்பாடுகளை நிறுத்தி வைத்திருப்பதாகவும்  கடும் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார் ஜாஜ் ஆரோக்கியராஜ்.

    இதையும் படிங்க: 'விஜய்க்கு இருக்கிற அறிவுகூட இல்லை..? பெரியார் பெயரைச் சொல்லி வீரமணி ஏமாற்றுகிறார்...' தவெக-வுக்கு மாறும் விசிக ஆதரவாளர்கள்..!

    Adhav Arjuna

    இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் தவெக வெறும் இரண்டு சதவீத வாக்குகள் மட்டுமே தமிழகத்தில் பெற முடியும் என்று ஜான் ஆரோக்யராஜ் தெரிவித்ததாக அந்த ஆடியோக்கள் அதிர்ச்சி கிளப்பியது. புஸ்ஸி ஆனந்த தனது  ஜாதியை முன்னிலைப்படுத்தியே பலருக்கும் பொறுப்புகள் வாங்கித் தருவதாகவும் கடும் குற்றச்சாட்டை கிளப்பியிருந்தார். தொடர்ச்சியாக மாற்றுக் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் தவெகவில் இணைவதற்கு முட்டுக்கட்டையாக இருந்ததே ஜான் ஆரோக்கியசாமி தான் என்றும் கூறப்படுகிறது.

    அத்தோடு தவெகவில் எடுக்கும் சில முக்கிய முடிவுகள் ஜான் ஆரோக்கியசாமி மூலமாகவே கசிவதாகவும் கட்சியினர் வேதனைப்பட்டனர். இந்த நிலையில் தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் முன்னாள் துணை பொதுச் செயலாளராக இருந்து கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா தவெகவுக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்கும் பணியை இப்போது பெற்றுள்ளார். இதற்காக 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் வியூக ஒப்பந்தத்தில் ஆதவ்- விஜயும் இன்று மாலை கையெழுத்திட உள்ளனர். இதன் முன்னோட்டமாக ஒவ்வொரு பூத் வாரியாகவும் கள ஆய்வு நடத்த வாய்ஸ் ஆப் காமண் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. தற்போது ஒவ்வொரு பூத் கமிட்டிக்கும் 5 லிருந்து 7 பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்புக்கு பின்னாலும் அர்ஜுனன் இருப்பதாக கூறப்படுகிறது.

    Adhav Arjuna

     ஜான் ஆரோக்கியசாமியை ஆலோசகராக தொடர்ந்தால் கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக இருந்து விடுமோ? என்று ஐயத்துடன் இருந்த விஜய் தற்போது ஆதவ் அர்ஜுனனுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இருந்தபோதும் முழுதாக ஜான் ஆரோக்கியராஜின் ஒப்பந்தம் முடிவடையுமா? அல்லது அவரும் ஆதார் அர்ஜுனுடன் இணைந்து செயல்படுவாரா? என்கிற கேள்விகளும் இருந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் இந்த ஒப்பந்தம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது அதிகாரப்பூர்வ புகைப்படங்களும் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் மாற்றுக் கட்சியினர் தவெகவினரின் பின்புலம் அறிந்து அவர்களை கட்சியில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளையும் ஆதவ் அர்ஜூனாவிடம் ஒப்படைத்திருக்கிறார் விஜய். ஆதவ் அர்ஜுனா பிப்ரவரி மாதத்தில் இருந்து ஒவ்வொரு ஊராக சென்று ஆய்வு நடத்தி, வயது வாரியாக கட்சியில் இருப்பவர்கள், செல்வாக்கு, பலவீனம் குறித்து ஆய்வு நடத்த உள்ளதாகவும் விஜய் வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

    இதையும் படிங்க: உதயநிதி துணை முதல்வராகும் போது... விஜய் முதல்வராக கூடாதா? - நடிகர் ரவிச்சந்திரன் ஆவேசம்! 

    மேலும் படிங்க
    WWDC 2026: ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! iOS 27 அறிமுகமாகும் என எதிர்பார்ப்பு..!!

    WWDC 2026: ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! iOS 27 அறிமுகமாகும் என எதிர்பார்ப்பு..!!

    மொபைல் போன்
    7ம் வகுப்பில் ஆரம்பித்த பாலியல் தொல்லை.. இன்னும் End-ஏ இல்லாம போகுது..! பிக் பாஸ் நடிகை ஸ்ரீ சத்யா ஓபன் டாக்..!

    7ம் வகுப்பில் ஆரம்பித்த பாலியல் தொல்லை.. இன்னும் End-ஏ இல்லாம போகுது..! பிக் பாஸ் நடிகை ஸ்ரீ சத்யா ஓபன் டாக்..!

    சினிமா
    களேபரமான புதுவை..! நாராயணசாமி ஆதரவாளர்கள் போராட்டம்... வைத்திலிங்கத்தின் அலுவலகத்தை சூறையாடி ஆவேசம்..!!

    களேபரமான புதுவை..! நாராயணசாமி ஆதரவாளர்கள் போராட்டம்... வைத்திலிங்கத்தின் அலுவலகத்தை சூறையாடி ஆவேசம்..!!

    இந்தியா
    தோல்வி பயத்தில் வன்முறையை கையில் எடுக்கும் திமுக..! அழிவு நிச்சயம்... நயினார் கொந்தளிப்பு..!!

    தோல்வி பயத்தில் வன்முறையை கையில் எடுக்கும் திமுக..! அழிவு நிச்சயம்... நயினார் கொந்தளிப்பு..!!

    தமிழ்நாடு
    இளையராஜா–சோனி காப்புரிமை மோதல்..! வழக்கை மும்பை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்..!

    இளையராஜா–சோனி காப்புரிமை மோதல்..! வழக்கை மும்பை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்..!

    சினிமா
    பானை சின்னத்தில் தான் போட்டி..! 8 தொகுதிகளுக்கு உடன்பட்டது ஏன்? திருமா. பளீச் விளக்கம்..!!

    பானை சின்னத்தில் தான் போட்டி..! 8 தொகுதிகளுக்கு உடன்பட்டது ஏன்? திருமா. பளீச் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    களேபரமான புதுவை..! நாராயணசாமி ஆதரவாளர்கள் போராட்டம்... வைத்திலிங்கத்தின் அலுவலகத்தை சூறையாடி ஆவேசம்..!!

    களேபரமான புதுவை..! நாராயணசாமி ஆதரவாளர்கள் போராட்டம்... வைத்திலிங்கத்தின் அலுவலகத்தை சூறையாடி ஆவேசம்..!!

    இந்தியா
    தோல்வி பயத்தில் வன்முறையை கையில் எடுக்கும் திமுக..! அழிவு நிச்சயம்... நயினார் கொந்தளிப்பு..!!

    தோல்வி பயத்தில் வன்முறையை கையில் எடுக்கும் திமுக..! அழிவு நிச்சயம்... நயினார் கொந்தளிப்பு..!!

    தமிழ்நாடு
    பானை சின்னத்தில் தான் போட்டி..! 8 தொகுதிகளுக்கு உடன்பட்டது ஏன்? திருமா. பளீச் விளக்கம்..!!

    பானை சின்னத்தில் தான் போட்டி..! 8 தொகுதிகளுக்கு உடன்பட்டது ஏன்? திருமா. பளீச் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    கோவைக்கு குறி வைக்கும் அண்ணாமலை!! வெற்றி வாய்ப்புகள் என்ன?!! ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை!

    கோவைக்கு குறி வைக்கும் அண்ணாமலை!! வெற்றி வாய்ப்புகள் என்ன?!! ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை!

    அரசியல்
    மாப்ள அவர்தான்.. ஆனா..! அமித் ஷா கணக்கு... டம்மி EPS... அமைச்சர் பெரியசாமி விமர்சனம்..!!

    மாப்ள அவர்தான்.. ஆனா..! அமித் ஷா கணக்கு... டம்மி EPS... அமைச்சர் பெரியசாமி விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    தவெக ரூட் எடுத்த திருமா... விசிகவிடம் மீண்டும் டீல் பேசிய விஜய்... தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்...!

    தவெக ரூட் எடுத்த திருமா... விசிகவிடம் மீண்டும் டீல் பேசிய விஜய்... தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share