• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இடைத்தேர்தலில் களமிறங்கிய அதிமுக..! யாருக்கு சீட்..! விருப்ப மனுக்கள் வழங்கலாம் என அறிவிப்பு..!!

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விருப்ப மனுக்கள் வழங்கலாம் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Tue, 08 Sep 2026 11:20:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk election application eps

    அதிமுக இடைத்தேர்தல் தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகின்றன. இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

    போட்டியிட விரும்புவோர் வியாழக்கிழமை மாலை 6 மணிக்குள் தங்கள் விருப்ப மனுக்களை வழங்க வேண்டும். பத்தாம் தேதி மாலை 6 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களைத் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த இரண்டு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நடைமுறை நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், கட்சி உடனடியாக விருப்ப மனு நடைமுறையைத் தொடங்கியுள்ளது.

    ADMK

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகள் முன்பு அதிமுக எம்.எல்.ஏ.க்களாக இருந்த மரகதம் குமாரவேல் மற்றும் பி. சத்யபாமா ஆகியோர் ராஜிநாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் காலியாயின. இதனால் அக்டோபர் 6ஆம் தேதி இந்த இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.தேர்தல் ஆணையம் அறிவித்த அட்டவணையின்படி, வேட்புமனு தாக்கல், பரிசீலனை மற்றும் வாபஸ் பெறும் காலக்கெடு ஆகியவை விரைவில் நடைபெறும். இந்தப் பின்னணியில் அதிமுக தனது வேட்பாளர் தேர்வு நடைமுறையைத் துரிதப்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: கற்பு பறிப்போவது ஆணுக்கு தான்.! EPS பேச்சுக்கு சிபிஎம் எம்எல்ஏ லதா பதிலடி..!! MLA தாரகை வரவேற்பு.!

    கட்சி சார்பில் போட்டியிட ஆர்வமுள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்கள் விருப்ப மனுக்களை அளித்து, தங்கள் தகுதி மற்றும் தொகுதி நிலவரம் குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி இந்த இடைத்தேர்தலை முக்கிய அரசியல் சவாலாகப் பார்த்து தயாராகி வருகிறது. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு, அமைப்புப் பணிகள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. விருப்ப மனுக்கள் பெறப்பட்ட பிறகு, கட்சித் தலைமை உரிய முறையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ட்ரம்ப்-க்கே டஃப்..! அமெரிக்கா அதிபர் விஜய்..!! பிரதமர் விவகாரத்தில் கிண்டலடித்த EPS..!

    மேலும் படிங்க
    டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகி விட முடியுமா? விஜய் ஒரு திருட்டு சக்தி..!! மதுராந்தகம் பிரச்சாரத்தில் பொங்கியெழுந்த இபிஎஸ்..!!

    டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகி விட முடியுமா? விஜய் ஒரு திருட்டு சக்தி..!! மதுராந்தகம் பிரச்சாரத்தில் பொங்கியெழுந்த இபிஎஸ்..!!

    தமிழ்நாடு
    CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
     “வரும் 14ம் தேதிக்குள் திறக்காவிட்டால்...” - சி.எம். விஜய்க்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை...!

    “வரும் 14ம் தேதிக்குள் திறக்காவிட்டால்...” - சி.எம். விஜய்க்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை...!

    அரசியல்

    'அவர் சாதாரண பல்டி பாமா இல்ல.. அந்தர் பல்டி பாமா'..!! சத்யபாமாவை வம்புக்கிழுத்த உதயநிதி ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
     “கட்சி தலைவர்களுக்கு சோபா... எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்...!

    “கட்சி தலைவர்களுக்கு சோபா... எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    நடுவானில் வீரச்செயல்!! இந்தியாவின் ஹீரோ ஸ்மித் மச்சாரை சந்தித்து பாராட்டினார் துபாய் இளவரசர்..!!

    நடுவானில் வீரச்செயல்!! இந்தியாவின் ஹீரோ ஸ்மித் மச்சாரை சந்தித்து பாராட்டினார் துபாய் இளவரசர்..!!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share