• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    நடிகர் அஜித்தின் 64-வது படம் 'டேர் டெவில்'! சொந்த தயாரிப்பில் களமிறங்கும் ஷாலினி அஜித் குமார்!

    நடிகர் அஜித்குமார் தனது சொந்த தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் நடிக்கவுள்ள 64 வது திரைப்படத்திற்கு டேர் டெவில் என தலைப்பிடப்பட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 03 Aug 2026 19:05:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ajith Kumar's AK64 Titled 'Dare Devil': Produced by Shalini Ajith Kumar with Anirudh's Music.

    தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித்குமாரின் 64-வது திரைப்படத்திற்கு 'டேர் டெவில்' (Dare Devil) எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும், அத்திரைப்படத்தை அவரது மனைவியும் நடிகையுமான ஷாலினி அஜித்குமார் தயாரிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் புதிய திரைப்படம் உருவாகும் என எதிர்பார்ப்புகள் நீடித்து வந்தன. இந்நிலையில் ரசிகர்களின் நீண்ட மாதக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் படக்குழுவினர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.  

    அஜித்குமாரின் 34 ஆண்டுகாலத் திரை வாழ்க்கையில் முதன்முறையாகச் சொந்தத் தயாரிப்பில் அவர் களமிறங்கவுள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஷாலினி அஜித்குமார் பிரேவ் ஹார்ட்ஸ் புரடக்‌ஷன்ஸ் என்ற தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் 'டேர் டெவில்' படத்தை அதிகாரப்பூர்வமாகத் தயாரிக்கிறார்.  

    இதையும் படிங்க: நடிகை யோகலட்சுமிக்கு சம்மன் அனுப்பிய ஜியோ ஹாட்ஸ்டார்..!! ஷாக்கில் ‘ஹார்ட் பீட்’ ரசிகர்கள்.. காரணம் இது தானா..!

    Ajith Kumars AK64

    இத்திரைப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளதாகப் படக்குழு உறுதி செய்துள்ளது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைதளப் பதிவில், என் மீது நம்பிக்கை வைத்து ஆதரவளித்த அஜித் சாருக்கும், தயாரிப்பாளர் ஷாலினி மேடத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் எனக் குறிப்பிட்டு நெகிழ்ந்துள்ளார்.  

    கார் பந்தயங்களில் சர்வதேச அளவில் சாதனைகளைப் படைத்து வரும் அஜித்குமாரின் நிஜ வாழ்க்கை சாகச பிம்பத்திற்கு ஏற்ப டேர் டெவில் என்ற தலைப்பு மிகச் கச்சிதமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள நிலையில், இத்திரைப்படம் 2027-ஆம் ஆண்டு கோடைகாலத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

    இதையும் படிங்க: ரஜினியுடன் ‘தர்மன்’ படத்தில் இணைந்த ராஷி கண்ணா..!! படப்பிடிப்பு தளத்தில் கிடைத்த ஸ்பெஷல் பரிசு.. கருப்பு ட்ரெஸில் கவர்ச்சி லுக்..!

    மேலும் படிங்க
    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    சினிமா
    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    அரசியல்
    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    தமிழ்நாடு
    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share