• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    இதுதாண்டா தல..! நான் ஒரு மிடில் கிளாஸ் தான்..! அதிரடி பேட்டி..!

    நடிகர் அஜீத்குமார் பத்ம பூஷன் விருது பெற்ற நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
    Author By Raja Wed, 30 Apr 2025 15:11:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    an-interview-given-by-actor-ajith-kumar-after-receiving

    கடந்த 28 ஆம் தேதி நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. டெல்லியில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த விருதை வழங்கினார். இதனிடையே தனியார் ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், சரியான பாதையிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையே இதுபோன்ற விருதுகள் காட்டுவதாகத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இன்னுமே என்னால் நம்ப முடியவில்லை. நான் இன்னுமே மனதளவில் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவனாகவே உணர்கிறேன். எனவே, இங்கே இருந்து விருது பெறுவது அசாதாரணமாக இருக்கிறது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

    Ajith

    எனது குடும்பத்தினர், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி விருது அறிவிக்கப்பட்டபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதுபோன்ற தருணங்கள் தான் உங்களை ஊக்குவிக்கும். அல்லது குறைந்தபட்சம் நீங்கள் சரியான பாதையில் தான் செல்கிறீர்கள் என்ற நம்பிக்கையைத் தரும். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் செய்து வருவதைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற ஊக்கத்தைத் தரும். நான் சரியான பாதையில் செல்வதாக உணர்கிறேன்.. இதனால் நான் என் வேலையில் கவனம் செலுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். பின்னர் அவரிடம் தல என்ற பெயர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எனக்கு இதுபோன்ற பட்டங்களில் நம்பிக்கை இல்லை. என்னை அஜித் அல்லது ஏகே என்று பெயரைச் சொல்லி அழைப்பதே பிடித்திருக்கிறது.

    இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதலுக்கு நடிகர் அஜித் கண்டனம்..! மத்திய அரசுக்கு புதிய வேண்டுகோள்..!

    Ajith

    நான் ஒரு நடிகன். மற்ற வேலைகளைப் போல இதுவும் ஒரு வேலை. என் வேலைக்குச் சம்பளம் வாங்குகிறேன். எனது வேலையால் புகழும் செல்வமும் உடன் கிடைக்கிறது. எனக்கு என் வேலை ரொம்ப பிடித்து இருக்கிறது. இதனால் தான் கடந்த 33 ஆண்டுகளாக இதை நான் செய்து வருகிறேன். நான் என் வாழ்க்கையை முடிந்தவரை எளிமையாக வைத்திருக்க முயல்கிறேன்.. அளவுக்கு அதிகமாக யோசிப்பதைத் தவிர்க்கிறேன்.. ஒரே நேரத்தில்அதிக வேலைகளைச் செய்ய மாட்டேன். இதனால் எனக்கு இதர விஷயங்களில் கவனம் செலுத்த முடிகிறது என்று தெரிவித்தார்.

    Ajith

    தொடர்ந்து தனது மனைவி குறித்துப் பேசிய அஜித், நான் ஏதோ பொலிடிக்கலி கரெக்டாக என்னைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஷாலினிக்கு நன்றி சொல்லவில்லை.. அவரது பங்களிப்பு முக்கியமானது.. திருமணத்திற்கு முன்பும் ஷாலினி மிகவும் பிரபலமான நபர்தான்.. ரசிகர்களால் மிகவும் நேசிக்கப்படும் நபராக இருந்தார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு எனக்காகச் சினிமாவை விட்டுவிட்டு, எனது பயணத்தில் ஒவ்வொரு அடியிலும் உறுதுணையாக இருக்கிறார். ஒரு சில முறை என்னுடைய முடிவுகள் தவறான போதும் கூட, மனம் தளராமல் உறுதுணையாக இருந்துள்ளார். எனது சாதனைகளில் முழுப் பாராட்டுகளும் அவருக்குத் தான் சென்று சேர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: குடியரசு தலைவர் கையால் அஜித்துக்கு விருது..! குடும்பத்துடன் டெல்லி புறப்பட்ட "AK"..!

    மேலும் படிங்க
    எல்லா திட்டத்திலும் கமிஷன் அடிக்கிறது நீங்க...பெட்டி மோகம் என் பக்கமா? முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி!

    எல்லா திட்டத்திலும் கமிஷன் அடிக்கிறது நீங்க...பெட்டி மோகம் என் பக்கமா? முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி!

    தமிழ்நாடு
    என்னை மீறி தொடுடா பாக்கலாம்... ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் பாகிஸ்தான்... இஸ்ரேலுக்கு எச்சரிக்கை...!

    என்னை மீறி தொடுடா பாக்கலாம்... ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் பாகிஸ்தான்... இஸ்ரேலுக்கு எச்சரிக்கை...!

    உலகம்
    ஒரு வழியாக மீண்டும் இணைந்த நாக சைதன்யா, சமந்தா..! மகிழ்ச்சியில் துள்ளிகுதிக்கும் ரசிகர்கள்..!

    ஒரு வழியாக மீண்டும் இணைந்த நாக சைதன்யா, சமந்தா..! மகிழ்ச்சியில் துள்ளிகுதிக்கும் ரசிகர்கள்..!

    சினிமா
    தக்க பதிலடி திருப்பி கொடுப்போம்.. அதன்பிறகே போர் நிறுத்த பேச்சுவார்த்தை.. ஈரான் திட்டவட்டம்..!

    தக்க பதிலடி திருப்பி கொடுப்போம்.. அதன்பிறகே போர் நிறுத்த பேச்சுவார்த்தை.. ஈரான் திட்டவட்டம்..!

    உலகம்
    என்ன இப்படி சொல்லிட்டாரு...! தனுஷின்

    என்ன இப்படி சொல்லிட்டாரு...! தனுஷின் 'குபேரா' பட இயக்குனர் பேச்சால் அதிர்ந்த ரசிகர்கள்..! 

    சினிமா
    இந்தியாவுக்கே பெருமை! பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!

    இந்தியாவுக்கே பெருமை! பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!

    உலகம்

    செய்திகள்

    எல்லா திட்டத்திலும் கமிஷன் அடிக்கிறது நீங்க...பெட்டி மோகம் என் பக்கமா? முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி!

    எல்லா திட்டத்திலும் கமிஷன் அடிக்கிறது நீங்க...பெட்டி மோகம் என் பக்கமா? முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி!

    தமிழ்நாடு
    என்னை மீறி தொடுடா பாக்கலாம்... ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் பாகிஸ்தான்... இஸ்ரேலுக்கு எச்சரிக்கை...!

    என்னை மீறி தொடுடா பாக்கலாம்... ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் பாகிஸ்தான்... இஸ்ரேலுக்கு எச்சரிக்கை...!

    உலகம்
    தக்க பதிலடி திருப்பி கொடுப்போம்.. அதன்பிறகே போர் நிறுத்த பேச்சுவார்த்தை.. ஈரான் திட்டவட்டம்..!

    தக்க பதிலடி திருப்பி கொடுப்போம்.. அதன்பிறகே போர் நிறுத்த பேச்சுவார்த்தை.. ஈரான் திட்டவட்டம்..!

    உலகம்
    இந்தியாவுக்கே பெருமை! பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!

    இந்தியாவுக்கே பெருமை! பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!

    உலகம்
    ஆளும் அரசின் அலட்சியப் போக்கே தமிழ்நாட்டிற்கு பின்னடைவு.. அடித்து துவம்சம் செய்யும் டிடிவி தினகரன்..!

    ஆளும் அரசின் அலட்சியப் போக்கே தமிழ்நாட்டிற்கு பின்னடைவு.. அடித்து துவம்சம் செய்யும் டிடிவி தினகரன்..!

    அரசியல்
    அப்பா-மகன் ஒன்னு சேர்ந்ததா தான் ஒரு தீர்வு கிடைக்கும்.. ஜி.கே.மணி ஓபன் டாக்..!

    அப்பா-மகன் ஒன்னு சேர்ந்ததா தான் ஒரு தீர்வு கிடைக்கும்.. ஜி.கே.மணி ஓபன் டாக்..!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share