• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அண்ணா பல்கலை மாணவி விவகாரம் - உச்சநீதிமன்ற கதவை தட்டிய அதிமுக, பாஜக

    அண்ணா பல்கலை மாணவி விவகார வழக்கில் அதிமுகவும், பாஜகவும் ஒன்றாக கை கோர்த்து உச்சநீதிமன்றம் சென்றுள்ளது திமுக அரசுக்கு கூடுதல் நெருக்கடி என்பதை மறுக்க முடியாது. 
    Author By Rahamath Wed, 01 Jan 2025 18:54:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    anna-university-student-issue---aiadmk-bjp-knock-on-the

    டெல்லிக்கு ஒரு நிர்பயா வழக்கு, கொல்கத்தாவிற்கு முதுநிலை பயிற்சி மருத்துவர் வழக்கு... அந்தவரிசையில் தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கும் பேசுபொருளாகி வருகிறது. 

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 23-ந் தேதி இரவு மாணவி ஒருவர் தனது காதலுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், அந்த காதலனை மிரட்டி விரட்டி விட்டு மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். இதுகுறித்து டிசம்பர் 24-ந் தேதி துணிச்சலுடன் அந்த மாணவி அளித்த புகாரைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட கோட்டூர்புரம் போலீசார் அந்த பகுதியில் துரித உணவகம் ஒன்றை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். 

    ADMK

    நமது மாநிலத்தின் உயர்தரமிக்க கல்வி நிறுவன வளாகத்தில் நிகழ்ந்த இந்த கோர சம்பவம் கடும் எதிர்வினைகளை உண்டாக்கியது. எதிர்கட்சிகளும் தங்கள் பங்குக்கு ஞானசேகரனின் அரசியல் பின்புலம் என்ன என்று கேள்வி எழுப்பை போராட்டங்களை முன்னெடுத்தனர். 

    இதையும் படிங்க: யார் அந்த சார்..? 3 பொண்டாட்டி... டான்ஸ் ஆட வந்த பெண்ணுடன் டாவு... பிரியாணி ஞானசேகரனின் கசமுசா கருமங்கள்..!

    இந்த சூழ்நிலையில் இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் விவரங்கள் கசிந்து புதியதொரு சர்ச்சைக்கு வித்திட்டது. பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் எப்படி வெளியாகின என்ற கேள்வி பூதாகரமாக உருவெடுத்தது. இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் ஒன்றை எழுதினார். அதில் தமிழக போலீசாரின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே இதற்கு முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டு இருந்தார்.

    இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவி, சார் என ஒருவரை குறிப்பிட்டதாக தகவல் வெளியானது. யார் அந்த சார்? என கேள்வி எழுப்பி எதிர்க்கட்சியான அதிமுக தமிழகம் முழுவதும் போராட்டத்தை முன்னெடுத்தது. ஞானசேகரன் திமுக உறுப்பினர் என்றும் அவரை காப்பாற்ற முயற்சிகள் நடப்பதாகவும் குற்றஞ்சாட்டியது. தமிழக போலீசார் இந்த வழக்கை விசாரித்தால் உண்மைகள் வெளிவராது என்றும் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதுதொடர்பாக விசாரிக்க மூவர் குழு ஒன்றை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. 

    இந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த மூவர் குழுவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடும் என பேசப்பட்டது. எனவே அதிமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த வரலட்சுமி என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட மூவர் குழுவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்தால் தங்கள் தரப்பை கேட்ட பிறகே இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என முறையிட்டுள்ளனர். இதேபோன்று இதே விவகாரத்தில்  தமிழக பாஜகவைச் சேர்ந்த மோகன்தாஸ் என்பவர் சார்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவரும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

    அண்ணா பல்கலை மாணவி விவகார வழக்கில் அதிமுகவும், பாஜகவும் ஒன்றாக கை கோர்த்து உச்சநீதிமன்றம் சென்றுள்ளது திமுக அரசுக்கு கூடுதல் நெருக்கடி என்பதை மறுக்க முடியாது. 

    இதையும் படிங்க: பலாத்காரம் செய்யும் முன் மாணவிக்கு ஞானசேகரன் கொடுத்த 3 ஆப்சன்... வெளிவந்த கோர முகம்.. புதருக்குள் நடந்தது என்ன?

    மேலும் படிங்க
    மீண்டும் சர்ச்சை பேச்சு... வசமாக சிக்கிய சி.வி.சண்முகம்... வச்சி செய்ய காத்திருக்கும் கூட்டணி கட்சிகள்...!

    மீண்டும் சர்ச்சை பேச்சு... வசமாக சிக்கிய சி.வி.சண்முகம்... வச்சி செய்ய காத்திருக்கும் கூட்டணி கட்சிகள்...!

    அரசியல்
    திடீர் ஸ்டார் அந்தஸ்தை பெற்ற காரைக்குடி தொகுதி! ஏர் கலப்பையா? கை சின்னமா? நாதக Vs காங்., பலப்பரீட்சை!

    திடீர் ஸ்டார் அந்தஸ்தை பெற்ற காரைக்குடி தொகுதி! ஏர் கலப்பையா? கை சின்னமா? நாதக Vs காங்., பலப்பரீட்சை!

    அரசியல்
    அனல் பறக்கும் தேர்தல் களம்..!! முழுவீச்சில் இறங்கிய எடப்பாடி பழனிசாமி..!! நாளை பிரச்சாரம் தொடக்கம்..!!

    அனல் பறக்கும் தேர்தல் களம்..!! முழுவீச்சில் இறங்கிய எடப்பாடி பழனிசாமி..!! நாளை பிரச்சாரம் தொடக்கம்..!!

    தமிழ்நாடு
    கும்பகர்ண தூக்கத்தில் விஜய்! புதுச்சேரியில் புதைக்குழிக்குள் தவெக! புஸ்ஸி ஆனந்த் அதிருப்தி!

    கும்பகர்ண தூக்கத்தில் விஜய்! புதுச்சேரியில் புதைக்குழிக்குள் தவெக! புஸ்ஸி ஆனந்த் அதிருப்தி!

    அரசியல்
    நிலப் பிரச்சனையால் நேர்ந்த சோகம்..! ஆசையாய் வளர்த்த மாமரத்திலேயே தூக்கிட்டு மரணித்த முதிய தம்பதி..!!

    நிலப் பிரச்சனையால் நேர்ந்த சோகம்..! ஆசையாய் வளர்த்த மாமரத்திலேயே தூக்கிட்டு மரணித்த முதிய தம்பதி..!!

    தமிழ்நாடு
    நீதித்துறை சீர்திருத்தம் அம்பேல்!! பொதுவாக்கெடுப்பில் தோல்வி!! இத்தாலி பிரதமர் மெலோனிக்கு சறுக்கல்!

    நீதித்துறை சீர்திருத்தம் அம்பேல்!! பொதுவாக்கெடுப்பில் தோல்வி!! இத்தாலி பிரதமர் மெலோனிக்கு சறுக்கல்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share