• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    புரளும் பொய் வாக்குறுதிகள்... தொடரும் போராட்டங்கள்... திமுகவை வெளுத்து வாங்கிய அண்ணாமலை...!

    திமுக கொடுத்த போய் வாக்குறுதிகளால் போராட்டங்கள் தொடர்ந்து வருவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
    Author By Nila Fri, 26 Dec 2025 15:16:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai DMK government

    தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகளை நெருங்கும் திமுக அரசு, 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்கிற விமர்சனம் தீவிரமடைந்து வருகிறது. இது தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிமுக, பாஜக, பாமக, தவெக உள்ளிட்ட கட்சிகளிடமிருந்து எழுந்துள்ளன.

    குறிப்பாக, கல்விக் கடன் தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து, ஆறுகளை இணைத்தல் மற்றும் சுத்தப்படுத்துதல், அரசுப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட முக்கிய உறுதிமொழிகள் இன்னும் நிறைவேறவில்லை என்பது பரவலான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இந்த வாக்குறுதி மீறல்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்.

    Annamalai

    கடந்த 2013 ஆம் ஆண்டு, ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்ற சுமார் 40 ஆயிரம் இளைஞர்களுக்கு, இன்று வரை பணி வழங்கப்படவில்லை., இது குறித்துப் பல முறை அவர்கள் கோரிக்கை வைத்தும், அறவழிப் போராட்டங்கள் நடத்தியும், திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தனது 2021 தேர்தல் அறிக்கையில், வாக்குறுதி எண் 177 ல், இவர்களுக்குப் பணி வழங்குவோம் என்று பொய் கூறி ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, இன்று வரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் துரோகம் செய்து வருகிறது என்றும் கூறினார்.

    இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலினுக்கு கூச்சமாவே இல்லையா? தேர்தல் அறிக்கை குழு!! பொளந்து கட்டும் அண்ணாமலை!

    இதுவரை, 99 போராட்டங்கள் நடத்தியும், திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பெரும் ஏமாற்றத்திலும், விரக்தியிலும் உள்ள இளைஞர்கள், இன்று 100 ஆவது முறையாகப் போராடிக் கொண்டிருக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.  போலி வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்ற புதிதாக ஒரு தேர்தல் அறிக்கை குழு அமைப்பதை விட்டு விட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். உடனடியாக, 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி நியமனம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று, முதலமைச்சர் ஸ்டாலினையும், திமுக அரசையும் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: வாக்குறுதி எண் 356! நியாபகம் இருக்கா? செவிலியர் போராட்டம்! முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி?!

    மேலும் படிங்க
    ஓமனில் ட்ரோன் தாக்குதல்..! 2 இந்தியர்கள் உயிரிழப்பு..! வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

    ஓமனில் ட்ரோன் தாக்குதல்..! 2 இந்தியர்கள் உயிரிழப்பு..! வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

    உலகம்
    நிலுவை தொகையை உடனே விடுவியுங்கள்! ஜல் ஜீவன் திட்டத்திற்காக பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

    நிலுவை தொகையை உடனே விடுவியுங்கள்! ஜல் ஜீவன் திட்டத்திற்காக பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

    தமிழ்நாடு
    புதுச்சேரியில் ரங்கசாமிதான் ராஜா! என்.ஆர்.காங்கிரஸுக்கு 16, பாஜகவுக்கு 14 இடங்கள் ஒதுக்கீடு!

    புதுச்சேரியில் ரங்கசாமிதான் ராஜா! என்.ஆர்.காங்கிரஸுக்கு 16, பாஜகவுக்கு 14 இடங்கள் ஒதுக்கீடு!

    இந்தியா
    நடிகர் அஜித்துக்கு மஹிந்திராவின் மெகா பரிசு! உலகின் முதல் மின்சார ரேசிங் தீம் கார் வழங்கியது நிறுவனம்!

    நடிகர் அஜித்துக்கு மஹிந்திராவின் மெகா பரிசு! உலகின் முதல் மின்சார ரேசிங் தீம் கார் வழங்கியது நிறுவனம்!

    தமிழ்நாடு
    தமிழக அரசுக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்! மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் அலட்சியம் காட்டினால் அபராதம்!

    தமிழக அரசுக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்! மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் அலட்சியம் காட்டினால் அபராதம்!

    தமிழ்நாடு
    திமுகவை வீழ்த்த விஜய் வருவாரா? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த க்ரீன் சிக்னல்!

    திமுகவை வீழ்த்த விஜய் வருவாரா? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த க்ரீன் சிக்னல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share