2007 ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படமான, Jab We Met படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் வாமிக்கா.

அதன் பின்னர் அடுத்தடுத்து சில ஹிந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோதும், இவரால் முன்னணி ஹீரோயின் என்கிற இடத்தை தக்கவைத்து கொள்ள முடியாமல் போனது.

இதையும் படிங்க: Kenishaa Francise: ஹீரோயின்களை மிஞ்சிய கவர்ச்சி உடையில் கிளுகிளுப்பாக போஸ் கொடுத்த கெனிஷா பிரான்சிஸ்!
இவரை தமிழில் ஹீரோயினாக அறிமுகம் செய்தவர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி தான்.

இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு இயக்கிய மாலை நேரத்து மயக்கம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

முதல் படத்திலேயே தன்னுடைய அழகால் ரசிகர்கள் மனதை கவர்ந்த போதும், தமிழ் பட வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும் படி கிடைக்கவில்லை.

எனவே பஞ்சாபி மற்றும் ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வரும் வாமிக்கா நடிப்பில் கடைசியாக அட்லீ தயாரிப்பில் உருவான 'பேபி ஜான்' படத்தில் நடித்திருந்தார்.

தமிழில் அட்லீ இயக்கத்தில் வெளியான 'தெறி' படத்தின் ஹிந்தி ரீமேக்காக இந்த படம் எடுக்கப்பட்டது.

விஜய்யாக வருண் தவான் நடிக்க, சமந்தா ஏற்று நடித்த வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். வாமிக்கா கபி எமி ஜாக்சன் ரோலில் நடித்திருந்தார்.

தமிழில் 'தெறி' படம் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், ஹிந்தியில் பெரிதாக வெற்றிபெறாமல் போனது. ஆனால் தமிழ் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்ட நடிகையாக வாமிக்கா மாறினார்.

இதை தொடர்ந்து தற்போது இவரின் கைவசம் 3 தமிழ் படங்கள் உள்ளன.

கவர்ச்சி காட்டுவதில் குறை வைக்காத வாமிக்கா Tourist Leisure என்கிற மெகாசீனுக்காக எடுத்து கொண்ட போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: சித்ரா பவுர்ணமி நாளில் பயபக்தியாக மாறிய ஷிவானி நாராயணன்!