• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பெங்களூரில் 11 பேர் மரணத்தில் நடந்தது இதுதான்! ராகுல்காந்தியிடம் சித்தராமையா, சிவக்குமார் விளக்கம்..!

    டெல்லி சென்றுள்ள கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தியை சந்தித்து பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார்.
    Author By Pandian Tue, 10 Jun 2025 16:25:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bengaluru-stampede-incident-siddaramaiah-meets-rahul-ga

    சமீபத்தில் நடந்த பிரீமியர் லீக் தாெடரில் ஆர்சிபி அணி கோப்பை வென்றது. அதற்கான வெற்றி கொண்டாட்டம், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. 35 ஆயிரம் பேர் மட்டுமே அமரக்கூடிய அளவுள்ள அந்த மைதானத்தில் 3 லட்சம் பேர் திரண்டதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசின் சரியான திட்டமிடாத செயலே உயிரிழப்புக்கு காரணம் என, எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். 

    ஆர்.சி.பி

    கர்நாடகா ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து, மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதில், அரசின் மீது எந்த தவறும் இல்லை என, முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் மாறி மாறி கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில், பிரபல பத்திரிக்கையாளர் ராஜ்தீப் பேசுகையில், சித்தராமையா, சிவகுமார் இடையிலா அதிகாரப்போட்டியே பெங்களூரு சம்பவத்திற்கு காரணம் என கூறியது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. 

    இதையும் படிங்க: பீகார் தேர்தலில் முறைகேடு..? தேர்தல் கமிஷனுடன் மல்லுக்கட்டும் ராகுல்காந்தி!

    நம் நாட்டில் இரு வகையில் முதல்வர்கள் உள்ளனர். மோடி, மம்தா, நவீன் பட்நாயக், யோகி ஆதித்யநாத் போன்றவர்கள் முதல் வகையை சேர்ந்தவர்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதைத் தான் செய்து முடிப்பார்கள். இன்றாவது வகை, பல தலைவர்களின் கீழ் நடக்கும் ஆட்சி. கர்நாடகாவில் தற்போது இரண்டாவது வகை ஆட்சி தான் நடக்கிறது. அங்கு முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகிய இருவர் இடையே அதிகாரப்போட்டி நிகழ்கிறது. 

    ஆர்.சி.பி

    ஆர்சிபி என்பது பிரைவேட் பிரான்சைசி. இது இந்திய அணி கூட கிடையாது. ஆனால் அந்த அணியின் வெற்றியில் கர்நாடக அரசு உரிமை கொண்டாட நினைத்தது. சிவகுமார், சித்தராமையா இரு தரப்பினரும் வெற்றியில் உரிமை கொண்டாடினர். சிவக்குமார் ஏர்போர்ட் வரை சென்று வீரர்களை வரவேற்றார். சித்தராமையாவும் கிரிக்கெட் வீரர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க விரும்பினார். 

    இவ்வளவு குறைவான நேரத்தில் வந்த உத்தரவால், கூட்டத்தை எங்களால் கையாள முடியவில்லை என பெங்களூரு போலீசார் கூறுகின்றனர்.  ஸ்டேடியத்திற்கு முதலில் வருபவருக்கு முன்னிரிமை என்ற அறிவிப்பும் மிகப் பெரிய பிரச்னைக்கு காரணமானது. அரசியல் தலைமை எப்போது பலவீனம் அடைகிறதோ, பிளவுபடுகிறதோ அங்கு அனைத்து பிரச்னைகளும், குழப்பங்களும் ஏற்படும்.  இந்த விவகராத்தில் போலீஸ் உயர் அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    ஆர்.சி.பி

    இன்னும் கொஞ்ச நாளில் இதற்கு சிவகுமார் தரப்பு தான் காரணம் எனவும், சித்தராமையா தரப்பு தான் காரணம் எனவும் இரு தரப்பில் மாறி மாறி புகார் எழுப்புவர். 

    இந்த நிகழ்ச்சிக்கு சிவகுமார் தான்  அனுமதி வழங்கியதாக சித்தராமையா தரப்பு கூறியது. சித்தராமையாவின் அரசியல் செயலாளர் தான் அனுமதி வழங்கிதாக சிவக்குமார் தரப்பு கூறியது. சித்தராமையா ஒரு நிகழ்ச்சியை தலைமை தாங்கினால், அதே சமயம் சிவகுமார் மற்றொரு நிகழ்ச்சியை தலைமை தாங்குவதாக அறிவிப்பு வெளியானது. இப்படிப்பட்ட தருணத்தில் போலீஸ் கமிஷனர் என்ன செய்வார்? 

    ஆர்.சி.பி

    நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குவதில் கூட அதிகாரப்போட்டி நிலவுகிறது. இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை என கமிஷனர் தயானந்த் கூறுகிறார். மொத்தத்தில் கர்நாடக காங்கிரசில் நிகழ்ந்த அதிகாரப்போட்டியே ஒட்டுமொத்த பிரச்னைக்கு காரணமாக அமைந்தது என ராஜ்தீப் கூறினார். ராஜ்தீப்பின் இந்த கருத்து கர்நாடக மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் அரசை, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

    இச்சம்பவத்தால், தேசிய அளவில் காங்கிரஸ் மீது அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது. முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவகுமார் மீது அதிருப்தி அடைந்தனர். கட்சி மேலிடம் உத்தரவின் பேரில், விளக்கம் அளிக்க முதலமைச்சர் சித்தராமையா, இன்று டில்லி வந்தார். அவர் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியை சந்தித்து கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உடன் இருந்தார்.

    இதையும் படிங்க: ராகுல்காந்தியா? சசி தரூரா? யார் சொல்வது பொய்.. பற்ற வைத்து ரசிக்கும் மோடி..!

    மேலும் படிங்க
    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    சினிமா
    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    அரசியல்
    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    தமிழ்நாடு
    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share