• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நிலத்தடி பங்கரில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு.. மீண்டும் உச்சகட்ட பதற்றம்!!

    பூஞ்சில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஒரு நிலத்தடி பங்கரில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Raja Mon, 05 May 2025 16:38:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    box-bomb-among-other-items-has-been-found-in-an-undergr

    காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர்.

    box bomb

    இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தத் தாக்குதலால் காஷ்மீரில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இதையும் படிங்க: பாகிஸ்தானை அடித்தே ஆக வேண்டும்... நாங்கள் இருக்கிறோம்... மோடிக்கு போன் போட்ட ரஷ்ய அதிபர் புடின்..!

    box bomb

     பூஞ்சின் சூரன்கோட் என்ற பகுதியில் நேற்று மாலை இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது இந்தப் பங்கரை கண்டுபிடித்தனர். இதில் டிபன் பாக்ஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்தஐந்து வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டது. மேலும், இரண்டு வயர்லெஸ் செட்கள், மூன்று போர்வைகளும் அங்குக் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கிருக்கும் பொருட்களை வைத்துப் பார்த்தால் தீவிரவாதிகள் சமீபத்தில் அங்குத் தங்கியது போலவே தெரிகிறது.

    box bomb

    இதனால் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளைத் தேடும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தத் தீவிரவாதிகளின் பங்கரை கண்டுபிடித்த கொஞ்ச நேரத்திலேயே பூஞ்ச்உள்ளிட்ட பிற பகுதிகளில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டின் குறுக்கே பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு தனது துப்பாக்கிச் சூட்டை மீண்டும் தொடங்கியது. எல்லையில் அமைதி ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் 11வது முறையாகத் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல் எதிரொலி: இந்திய கப்பல்களுக்கு பாக். துறைமுகத்துக்குள் நுழையத் தடை..!

    மேலும் படிங்க
    மக்களை ஏமாற்றுவதில் திமுக நம்பர் 1 கட்சி! 52 குழுக்கள் அமைத்தும் என்ன பயன்? இபிஎஸ் அதிரடி பேச்சு!

    மக்களை ஏமாற்றுவதில் திமுக நம்பர் 1 கட்சி! 52 குழுக்கள் அமைத்தும் என்ன பயன்? இபிஎஸ் அதிரடி பேச்சு!

    தமிழ்நாடு
    எரிவாயு தட்டுப்பாட்டிற்கு தீர்வு! ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்த இரு இந்திய LPG கப்பல்கள்!

    எரிவாயு தட்டுப்பாட்டிற்கு தீர்வு! ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்த இரு இந்திய LPG கப்பல்கள்!

    உலகம்
    சிலிண்டர் தட்டுப்பாட்டில் மத்திய அரசு தலையிட வேண்டும்! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!

    சிலிண்டர் தட்டுப்பாட்டில் மத்திய அரசு தலையிட வேண்டும்! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் மத்திய அரசு! திருநங்கை மசோதாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு!

    உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் மத்திய அரசு! திருநங்கை மசோதாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு!

    இந்தியா
    புதுச்சேரியில் தொகுதி பங்கீடு மல்லுக்கட்டு! திமுக, காங்கிரஸ் குழுக்கள் நேரடி பேச்சுவார்த்தை!

    புதுச்சேரியில் தொகுதி பங்கீடு மல்லுக்கட்டு! திமுக, காங்கிரஸ் குழுக்கள் நேரடி பேச்சுவார்த்தை!

    தமிழ்நாடு
    கரூரில் ரயில் விபத்து! கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி 18 மாணவர்கள் காயம்!

    கரூரில் ரயில் விபத்து! கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி 18 மாணவர்கள் காயம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share