• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    கலவர பூமியாக மாறிய நடிகை ஷில்பா ஷெட்டி ஹோட்டல்..! வம்பிழுத்து ரகளையில் ஈடுபட்ட பிக்பாஸ் பிரபலம்..!

    நடிகை ஷில்பா ஷெட்டியின் கேளிக்கை விடுதியில் பிக்பாஸ் பிரபலம் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    Author By Bala Mon, 15 Dec 2025 11:15:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-a-businessman-created-a-disturbance-at-actress-shilpa-shettys-nightclub-tamilcinema

    பெங்களூரு நகரின் மையப் பகுதியான டிரினிட்டி சர்க்கிள் அருகே, செயின்ட் மார்க்ஸ் சாலையில் அமைந்துள்ள பிரபல கேளிக்கை விடுதியான பாஸ்டியன் பப் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

    இந்த கேளிக்கை விடுதி, பிரபல இந்தி திரைப்பட நடிகை ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமானது என்பதால், தொடக்கத்திலிருந்தே பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 11-ம் தேதி நள்ளிரவு, கர்நாடக மாநில பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரும், தொழில் அதிபருமான சத்யா நாயுடு தனது சில நண்பர்களுடன் பொழுதுபோக்கிற்காக இந்த கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார்.

    a-businessman-created-a-disturbance-at-actress-shilpa-shettys-nightclub-

    அங்கு உணவு மற்றும் பானங்களை ஆர்டர் செய்து பயன்படுத்திய பின்னர், அவர்களுக்கு வழங்கப்பட்ட கட்டண ரசீதில் சில சந்தேகங்கள் எழுந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சத்யா நாயுடு மற்றும் அவரது நண்பர்கள், ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை குறித்து கேளிக்கை விடுதி ஊழியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அந்த வாக்குவாதம் பின்னர் தகராறாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: கிளாமர்ல நான் கெத்து.. என் போட்டோஸ் தான் எனக்கு சொத்து..! So அதை தொடாதீங்க.. நடிகை ஷில்பா ஷெட்டி வார்னிங்..!

    மேலும், அந்த நேரத்தில் சத்யா நாயுடு மற்றும் அவரது நண்பர்கள் ரகளையில் ஈடுபட்டதுடன், ஊழியர்களை தாக்க முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் நடைபெறும்போது, அங்கிருந்த சிலர் தங்களது செல்போன்களில் வீடியோ பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    a-businessman-created-a-disturbance-at-actress-shilpa-shettys-nightclub-

    பொதுமக்களிடையே பல்வேறு கருத்துகள் மற்றும் விவாதங்கள் எழுந்தன. இந்த நிலையில், சம்பவம் குறித்து மத்திய குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பவம் நடந்த விதம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

    மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சத்யா நாயுடு, அவருடன் வந்த நண்பர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கேளிக்கை விடுதி ஊழியர்கள் ஆகிய அனைவருக்கும் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். விசாரணையின் முடிவின் அடிப்படையில், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    a-businessman-created-a-disturbance-at-actress-shilpa-shettys-nightclub-

    பிரபலங்கள் தொடர்புடைய விவகாரம் என்பதால், இந்த சம்பவம் மீது பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், போலீஸ் விசாரணை முடிவுகள் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றன.

    இதையும் படிங்க: கிளாமர்ல நான் கெத்து.. என் போட்டோஸ் தான் எனக்கு சொத்து..! So அதை தொடாதீங்க.. நடிகை ஷில்பா ஷெட்டி வார்னிங்..!

    மேலும் படிங்க
    #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

    #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

    தமிழ்நாடு
    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி! "தாமரை மலர்ந்தது" என பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி! "தாமரை மலர்ந்தது" என பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    இந்தியா
    #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!

    #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!

    தமிழ்நாடு
    #BREAKING: தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து! தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும் என உறுதி!

    #BREAKING: தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து! தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும் என உறுதி!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வெற்றி பெற்ற திமுக அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..??

    #TNElectionResults2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வெற்றி பெற்ற திமுக அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..??

    தமிழ்நாடு
    கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

    கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

    இந்தியா

    செய்திகள்

    #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

    #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

    தமிழ்நாடு
    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி!

    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி! "தாமரை மலர்ந்தது" என பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    இந்தியா
    #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!

    #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!

    தமிழ்நாடு
    #BREAKING: தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து! தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும் என உறுதி!

    #BREAKING: தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து! தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும் என உறுதி!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வெற்றி பெற்ற திமுக அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..??

    #TNElectionResults2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வெற்றி பெற்ற திமுக அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..??

    தமிழ்நாடு
    கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

    கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share