• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, December 12, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ரசிகர்களின் தீர்ப்பே தயாரிப்பாளரின் தீர்ப்பு..!  ரீரிலீஸ் ஆகிறது அஜித்தின் "குட் பேட் அக்லி"..!

    நடிகர் அஜித்தின் "குட் பேட் அக்லி" படம் ரீரிலீஸ் ஆகிறது.
    Author By Bala Fri, 30 May 2025 17:15:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-ajithkumar-bluesattaimaran-sivakarthikeyan-matha-NULBQ9

    நடிகர் அஜித்துக்கு ஐடன்டிட்டியாக இருக்கும் பல படங்களில் முக்கியமான படம் என்றால் அவரது நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் துணை கதாப்பாத்திர நடிப்பில்  மிகவும் ஜாலியாக உருவான "மங்காத்தா" திரைப்படம் தான். அதில் "money money money" என பணத்தை குறித்து அவர் கூறும் வார்த்தை, தனி பாஷையாகவே மாறியுள்ளது. இப்படி இருக்க மங்காத்தாவின் தொடர்கதையாக உருவாகி உள்ளது நடிகர் அஜித்தின் புதிய திரைப்படம். 

    Ajith

    சமீபத்தில் வெளியான நடிகர் அஜித்தின் "விடாமுயற்சி" திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு திரையரங்குகளில் ஓடவில்லை என்றும் ஓடிடியிலும் பெரிதாக வரவேற்பு இல்லை எனவும் இப்படத்தால் தங்களுக்கு ரூபாய் 128 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் லைக்கா நிறுவனம் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, விட்ட வசூலை மீண்டும் பிடிக்கவும் ரசிகர்களுக்கு பிடித்த படத்தை கொடுக்கவும் மீண்டும் வந்தது  மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் மற்றும் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு முதலானோர் நடித்துள்ள படம் தான் "குட் பேட் அக்லி". விடாமுயற்சியை விட இப்படம் மிகவும் அருமையாகவும் மாசாகவும் இருக்கிறது என இன்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

    இதையும் படிங்க: இரண்டு நடிகைகள் உடன் நடிக்க தயாராகியுள்ள அஜித்...! என்ன AK ரசிகர்களே ரெடியா..!

    Ajith

    மேலும், இந்த படத்தில் பழைய பாடல்களை வைத்து நடனம் ஆடுவது சண்டைபோடுவது போன்ற காட்சிகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது. முக்கியமாக "தொட்டு தொட்டு பேசும் சுல்தானா" பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடியிருப்பார் அர்ஜுன் தாஸ். அதுமட்டுமல்லாமல் த்ரிஷா குரலில் "உங்களுடன் நூறு வருடம் வாழனும்" என போனில் ஒருவர் பேச, அது ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியால் வந்த தனது மனைவியின் குரல் என்பதை உணர்ந்த அஜித், "எந்த மனைவி டா கட்டின புருஷனுடன் நூறு வருடம் வாழனும் என சொல்லுவார்" என சொல்ல, தியேட்டரில் விசில் பறந்தது. இறுதியில் படத்தில் சண்டை காட்சிகளில் "ஆளுமா டோலுமா" பாடலை வைத்து சண்டையிடுவது அமோகமாக இருந்தது.

    Ajith

    இதனை அடுத்து பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தளத்தில் இப்படம் வெளியாக, பலரும் வீடுகளில் இப்படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், ஃபேன் பாய் படமாக அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை எடுத்த இயக்குனருக்கு ரசிகர்கள் ஒருபுறம் நன்றி தெரிவித்து வர, இப்படத்தை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் இருப்பதாக தெரிவித்து உள்ளனர். அதன்படி, அடுத்த வருடம் 2026-ம் ஆண்டு மே 1-ந்தேதி அஜித்தின் 55வது பிறந்தநாள் அன்று 'குட் பேட் அக்லி' படத்தை ரீரிலீஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ரசிகர்கள் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆதலால் இதனை தயாரிப்பாளர் பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். 

    Ajith

    மேலும், தற்பொழுது அஜித்தின் ஏகே 64 யை ஆதிக் ரவிச்சந்திரன் அல்லது கார்த்திக் சுப்பாராஜ் ஆகிய இருவரில் ஒருவர் எடுக்க உள்ள நிலையில் அடுத்த படத்திற்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: இனி லைவ் கார் ரேஸ்; யூடியூப் சேனல் தொடங்கிய அஜீத்குமார்... உற்சாகத்தில் ரசிகர்கள்!!

    மேலும் படிங்க
    உள்நாட்டு ஆயுத உற்பத்தியால் ₹2.64 லட்சம் கோடி சேமிப்பு: டிஆர்டிஓ-வை பாராட்டி தள்ளிய மத்திய அரசு!

    உள்நாட்டு ஆயுத உற்பத்தியால் ₹2.64 லட்சம் கோடி சேமிப்பு: டிஆர்டிஓ-வை பாராட்டி தள்ளிய மத்திய அரசு!

    இந்தியா
    75-வது பிறந்தநாளை கொண்டாடும் ரஜினி காந்த்..! பல தலைமுறைகளைக் கடந்த ஒரே சூப்பர் ஸ்டார் என பிரதமர் பெருமிதம்..!

    75-வது பிறந்தநாளை கொண்டாடும் ரஜினி காந்த்..! பல தலைமுறைகளைக் கடந்த ஒரே சூப்பர் ஸ்டார் என பிரதமர் பெருமிதம்..!

    சினிமா
    1000 அடி பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்ததில் 18 பேர் பலி! உயிர்பிழைத்த ஒற்றை நபர்!! அருணாச்சலில் கோரம்!

    1000 அடி பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்ததில் 18 பேர் பலி! உயிர்பிழைத்த ஒற்றை நபர்!! அருணாச்சலில் கோரம்!

    இந்தியா
    அதிபர் ட்ரம்புடன் போனில் பேசிய மோடி!! வரி மிரட்டலுக்கு நடுவே நடந்த முக்கிய உரையாடல்!

    அதிபர் ட்ரம்புடன் போனில் பேசிய மோடி!! வரி மிரட்டலுக்கு நடுவே நடந்த முக்கிய உரையாடல்!

    இந்தியா
    புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த்... தவெகவில் ஓங்கும் செங்கோட்டையன் கை... முக்கிய பொறுப்பை தூக்கிக் கொடுத்த விஜய்...!

    புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த்... தவெகவில் ஓங்கும் செங்கோட்டையன் கை... முக்கிய பொறுப்பை தூக்கிக் கொடுத்த விஜய்...!

    அரசியல்
    நெருங்கும் தேர்தல்... தமிழ்நாட்டுக்கு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா...!

    நெருங்கும் தேர்தல்... தமிழ்நாட்டுக்கு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா...!

    இந்தியா

    செய்திகள்

    திரையரங்குகளை திருவிழா  கூடங்களாக மாற்றும் STYLE MAGIC... ரஜினிகாந்த்-க்கு இபிஎஸ் வாழ்த்து...!

    திரையரங்குகளை திருவிழா கூடங்களாக மாற்றும் STYLE MAGIC... ரஜினிகாந்த்-க்கு இபிஎஸ் வாழ்த்து...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share