• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    சேலையில் வீடு கட்டிய  நடிகை அனிகா சுரேந்திரன்.. அழகின் மொத்த உருவமாக காட்சியளிக்கும் நட்சத்திரம்..!

    நடிகை அனிகா சுரேந்திரனின் தாவணி கட்டிய அழகிய புகைப்படங்கள் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. 
    Author By Bala Thu, 13 Mar 2025 09:20:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-anikasurendiran-ajith-anikanewmovie-anikaphotoshoot-tamilcinema

    நடிகர் அஜித்தின் விஸ்வாசம்  திரைப்படத்தில் 'அப்பா' என்ற ஒரே வார்த்தையில் அனைவரது உள்ளத்தையும் கரைய வைத்து "கண்ணானே கண்ணே உன் மீது சாயவா" என்ற பாடலின் மூலம் கோடான கோடி ரசிகர்களின் இருதயங்களை கவர்ந்த நடிகை தான், நடிகை அனிகா சுரேந்திரன். அந்த அளவிற்கு குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அனிகா, 2010ம் ஆண்டு 'கதை துடாருன்னு' என்ற படத்தின் மூலமாக மலையாளத்தில் அறிமுகமானார். பின் நடிகர் அஜித்தின் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான 'என்னை அறிந்தால்' படத்தில் அவருக்கு மகளாகவும், இதனை அடுத்து 2019ல் வெளியான 'விஸ்வாசம்' திரைப்படத்திலும் அஜித்துக்கு மகளாகவும் நடித்து புகழ் பெற்றார்.

    ania surendiran hot

    இதனை தொடர்ந்து, ஹீரோயினாக களம் இறங்கி இருக்கும் அனிகா 2023ம் ஆண்டு மலையாளத் திரைப்படமான 'புட்ட பொம்மா' மூலம் திரையுலகில் முன்னணி நடிகையானார். இப்படி ஹீரோயினாக வளம் வரும் அனிகா, கேரளாவின் மஞ்சேரியில் உள்ள நாசரேத் பள்ளியிலும், கோழிக்கோட்டில் உள்ள தேவகிரி சிஎம்ஐ பொதுப் பள்ளியிலும் கல்வி பயின்றார். பின்பு, கொச்சியில் உள்ள 'சேக்ரட் ஹார்ட் கல்லூரியில்' படித்து வருகிறார்.

    இதையும் படிங்க: இயக்குநர் அவதாரம் எடுக்கும் ரவி மோகன்.. கதையின் நாயகனாக யோகி பாபு!

    ania surendiran hot

    கதை துடருன்னு, நான்கு நண்பர்கள், இனம், பவுட்டியுடே நாமத்தில்,5 சுந்தரிகல், நீலகாஷம் பச்சைக்கடல் சிவப்பு பூமி, நயனா, ஒன்னும் மின்டாதே, என்னை அறிந்தால், பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரவுடிதான், மிருதன், பெரிய தந்தை, ஜானி ஜானி ஆமாம் அப்பா, விஸ்வாசம், மாமனிதன், தி கோஸ்ட், புட்ட பொம்மா, ஓ மை டார்லிங், அன்புடன் உங்கள் வேதா, கோதாவின் ராஜா, பி.டி. சார், கோப்பை, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார் . 

    ania surendiran hot

    மேலும் குறும்படங்களாக இதுவரை, அமராந்த், வாழ்க்கையின் வண்ணங்கள், மா, கார்த்தி கல்யாணி போன்ற படங்களிலும், ஐயப்ப திந்தகா, இருக்கை புரட்சி, என் காதலா, ஃப்ளோரியோ, ஓர்மதன் எடனாழியில் போன்ற இசை வீடியோக்களில் நடித்து இருக்கிறார்.

    ania surendiran hot

    தன வாழ்க்கையில் குழந்தை நட்சித்தரமாக இருந்து இன்றுவரை உழைப்பால் உயர்ந்து இருக்கும் நடிகை அனிகா சுரேந்திரன், 2023ம் ஆண்டு சிறந்த குழந்தைக் கலைஞருக்கான கேரள மாநில திரைப்பட விருதுகளையும்,2011,2018ம் ஆண்டு சிறந்த குழந்தைக் கலைஞருக்கான  ஆசியாநெட் திரைப்பட விருதுகள், 2020ம் ஆண்டு சிறந்த குழந்தைக் கலைஞருக்கான JFW திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.

    ania surendiran hot

    இப்படி இருக்க அவரது அசத்தும் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    இதையும் படிங்க: காதல் கணவருடன் இறுக்கி அணைத்தபடி நடிகையின் க்யூட் கிளிக்..! ஒரே சிரிப்புதான் மொத்த நியூயார்க்கும் குளோஸ்..!

    மேலும் படிங்க
    சென்னையில் தொகுதி வேணும்! கூட்டணி கட்சிகள் அடம்! திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தீராத தலைவலி!

    சென்னையில் தொகுதி வேணும்! கூட்டணி கட்சிகள் அடம்! திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தீராத தலைவலி!

    அரசியல்
    என்னது..!! கொரோனா காலத்தை போல் மறுபடியும் லாக்டவுனா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??

    என்னது..!! கொரோனா காலத்தை போல் மறுபடியும் லாக்டவுனா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??

    இந்தியா
    அண்ணா பல்கலை. பாலியல் புகார்... வெடித்தது போராட்டம்..! பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    அண்ணா பல்கலை. பாலியல் புகார்... வெடித்தது போராட்டம்..! பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    தமிழ்நாடு
    என் புருஷன் தான் என் தலையணையே.. அவர் இல்லாம எனக்கு தூக்கமே இல்லை - நடிகை சமந்தா ஓபன் டாக்..!

    என் புருஷன் தான் என் தலையணையே.. அவர் இல்லாம எனக்கு தூக்கமே இல்லை - நடிகை சமந்தா ஓபன் டாக்..!

    சினிமா
    ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியா?! கொதிக்கும் கன்னியாகுமரி அதிமுக நிர்வாகிகள்!

    ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியா?! கொதிக்கும் கன்னியாகுமரி அதிமுக நிர்வாகிகள்!

    அரசியல்
    சென்னையில் தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை! ரூ.77 கோடி மதிப்பிலான நகை சிக்கியது!

    சென்னையில் தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை! ரூ.77 கோடி மதிப்பிலான நகை சிக்கியது!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சென்னையில் தொகுதி வேணும்! கூட்டணி கட்சிகள் அடம்! திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தீராத தலைவலி!

    சென்னையில் தொகுதி வேணும்! கூட்டணி கட்சிகள் அடம்! திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தீராத தலைவலி!

    அரசியல்
    என்னது..!! கொரோனா காலத்தை போல் மறுபடியும் லாக்டவுனா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??

    என்னது..!! கொரோனா காலத்தை போல் மறுபடியும் லாக்டவுனா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??

    இந்தியா
    அண்ணா பல்கலை. பாலியல் புகார்... வெடித்தது போராட்டம்..! பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    அண்ணா பல்கலை. பாலியல் புகார்... வெடித்தது போராட்டம்..! பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    தமிழ்நாடு
    ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியா?! கொதிக்கும் கன்னியாகுமரி அதிமுக நிர்வாகிகள்!

    ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியா?! கொதிக்கும் கன்னியாகுமரி அதிமுக நிர்வாகிகள்!

    அரசியல்
    சென்னையில் தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை! ரூ.77 கோடி மதிப்பிலான நகை சிக்கியது!

    சென்னையில் தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை! ரூ.77 கோடி மதிப்பிலான நகை சிக்கியது!

    தமிழ்நாடு
    அதிமுக பிரிட்ஜ்-ஆ..!! அப்போ நாங்க LED TV..!! மக்களை கவர திமுக போடும் மாஸ்டர் பிளான்..!!

    அதிமுக பிரிட்ஜ்-ஆ..!! அப்போ நாங்க LED TV..!! மக்களை கவர திமுக போடும் மாஸ்டர் பிளான்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share