• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே...! நீல நிற உடையில் கண்ணழகி கயாடு லோஹர்..!

    நீல நிற உடையில் சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமாய் காட்சி தருகிறார் நடிகை கயாடு லோஹர்.
    Author By Bala Tue, 08 Apr 2025 14:46:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-ashvanthmarimuthu-dragon-pradeeprankanathan-kayadu-tamilcinema

    டிராகன்  திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மக்களின் ஆசிர்வாதத்தால் தற்பொழுது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் "STR 49" திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் கயாடு லோஹர் என்று இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு கயாடு லோஹர் மீது ரசிகர்கள் தங்களது அன்பை காண்பித்து வருகின்றனர். இவர் மீது அன்புகாட்ட அவரது நடிப்பில் வந்த டிராகன் படம் மட்டும் அல்ல, அப்படத்திற்கு பின் வாரம் ஒருமுறை அவர் தவறாமல் இணையத்தில் பதிவிடும் வார்த்தைகளும் காரணம்.

    Kayadu Lohar

    இப்படி டிராகன் திரைப்படத்தின் மூலம் இன்று பலரது கவனத்தையும் ஈர்த்து வரும் கயாடு லோஹர். அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள டெஸ்பூர் என்ற நகரத்தைச் சேர்ந்தவர். அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பி.காம் படிப்பை முடித்த பின், முதலில் நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என ஆசைப்பட்டவர் படிப்பை முடித்த பின் மாடலிங் பக்கம் செல்ல விருப்பப்பட்டார். 

    இதையும் படிங்க: Kayadu Lohar: மேக்கப் போடாமல் கூட இம்புட்டு அழகா? கயாடு லோஹர் கியூட் போட்டோஸ்!

    Kayadu Lohar

    இதனால் முறையாக மாடலிங்கில் கவனம் செலுத்தி பல மேடைகளை கண்ட கயாடு-க்கு அதன் மூலம் நல்ல அடையாளமும் கிடைத்தது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் `Everyuth Fresh Face' என்ற நிகழ்ச்சியின் 12-வது சீசனின் டைட்டிலையும் வென்றிருக்கிறார். அவ்வளவு தான் அதன் பிறகு இவரது முகத்தை பார்த்த இயக்குநர்கள் இவரை வைத்து படம் எடுப்பதில் ஆர்வம் காட்டினர்.

    Kayadu Lohar

    இதனை அடுத்து, 2021-ம் ஆண்டு 'முகில்பேடே' என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் கயாடு. இத்திரைப்படத்தை தொடர்ந்து அந்த ஆண்டிலேயே மலையாளம், தெலுங்கு என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பித்தார். 

    Kayadu Lohar

    இதனை அடுத்து இவர் நடித்த டிராகன் படம் இவரை மக்களுக்கு அடையாளம் காட்டியது. மேலும், தற்பொழுது 'இதயமுரளி' படத்திலும் நடித்து வரும் கயாடு,  தான் எடுக்கும் "டயட் டிப்ஸ்" குறித்து விளக்கமாக பதிவிட்டு அனைவரையும் சமீபத்தில் ஷாக்காக வைத்தார். அதன்படி, "அதிகாலை எழுந்த உடன் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது யோகா செய்வேன், அதன்பின் அரைமணி நேரம் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள், அடுத்த அரைமணி நேரம் நடைப்பயிற்சி செய்வேன்.

    Kayadu Lohar

    அதுமட்டுமல்லாமல் எனது ஸ்டெமினாவை அதிகரிக்கும் வகையில் பைலேட்ஸ் பயிற்சிகள், புஷ்-அப், புல்-அப், க்ரஞ்சஸ் மற்றும் ஸ்குவாட் பயிற்சிகள் ஆகியவை செய்வேன். இதனால் எனது உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. இதனை தொடர்ந்து, தினமும் ஒரு மணி நேரமாவது நடனப் பயிற்சிகளுக்கு என நேரம் ஒதுக்குவேன், இது தவிர ஓய்வு நேரங்களில் டிரக்கிங், டிராவலிங் சென்று எனது பொழுதை கழிப்பேன்" என கூறி இருந்தார். 

    Kayadu Lohar

    இப்படி என்றுமே தன்னை அழகா ஃபிட்டாக வைத்து கொள்ளும் கயாடு லோஹர் தற்பொழுது நீல நிற உடையில் ஆளை மயக்கும் அழகில் புதிய புகைப்படங்களை இணையத்தில் உலா வர வைத்திருக்கிறார். 

    இதையும் படிங்க: உச்சபட்ச கிளாமரில் கயாடு லோஹர்..! மனதை பறிகொடுக்கும் இளசுகள்..!

    மேலும் படிங்க
    Engineering Admission 2026: என்ஜினீயரிங் சீட் கிடைக்குமா? இன்று தொடங்கியது பொது கலந்தாய்வு! முழு அட்டவணை!

    Engineering Admission 2026: என்ஜினீயரிங் சீட் கிடைக்குமா? இன்று தொடங்கியது பொது கலந்தாய்வு! முழு அட்டவணை!

    தமிழ்நாடு
    3-வது தேசிய விருதை வென்ற ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு காசு மாலை..!! சபரிமலை பிரசாதம் வழங்கி நேரில் பாராட்டு.. அசத்திய வேல்முருகன்..!

    3-வது தேசிய விருதை வென்ற ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு காசு மாலை..!! சபரிமலை பிரசாதம் வழங்கி நேரில் பாராட்டு.. அசத்திய வேல்முருகன்..!

    சினிமா
    47 ஆம் ஆண்டில் திமுக இளைஞரணி... திராவிட அரசியலின் OG..! அன்பில் மகேஷ் பெருமிதம்..!!

    47 ஆம் ஆண்டில் திமுக இளைஞரணி... திராவிட அரசியலின் OG..! அன்பில் மகேஷ் பெருமிதம்..!!

    தமிழ்நாடு
    உண்ணாவிரதத்தை வாபஸ் பெறத் தயார்! ஆனால் 3 நிபந்தனைகள்! 21 நாள் போராட்டத்திற்கு பிறகு சோனம் வாங்சுக் அதிரடி!

    உண்ணாவிரதத்தை வாபஸ் பெறத் தயார்! ஆனால் 3 நிபந்தனைகள்! 21 நாள் போராட்டத்திற்கு பிறகு சோனம் வாங்சுக் அதிரடி!

    அரசியல்
    ஸ்பெயின் சாம்பியன்! தோல்வி விரக்தியில் அர்ஜென்டினா வீரரின் ஆவேசம்... மைதானத்தில் பரபரப்பு..!!

    ஸ்பெயின் சாம்பியன்! தோல்வி விரக்தியில் அர்ஜென்டினா வீரரின் ஆவேசம்... மைதானத்தில் பரபரப்பு..!!

    கால்பந்து
    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்..! 8 மசோதாக்கள் ரெடி..! மத்திய அரசு அதிரடி ஆக்சன்..!!

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்..! 8 மசோதாக்கள் ரெடி..! மத்திய அரசு அதிரடி ஆக்சன்..!!

    இந்தியா

    செய்திகள்

    Engineering Admission 2026: என்ஜினீயரிங் சீட் கிடைக்குமா? இன்று தொடங்கியது பொது கலந்தாய்வு! முழு அட்டவணை!

    Engineering Admission 2026: என்ஜினீயரிங் சீட் கிடைக்குமா? இன்று தொடங்கியது பொது கலந்தாய்வு! முழு அட்டவணை!

    தமிழ்நாடு
    47 ஆம் ஆண்டில் திமுக இளைஞரணி... திராவிட அரசியலின் OG..! அன்பில் மகேஷ் பெருமிதம்..!!

    47 ஆம் ஆண்டில் திமுக இளைஞரணி... திராவிட அரசியலின் OG..! அன்பில் மகேஷ் பெருமிதம்..!!

    தமிழ்நாடு
    உண்ணாவிரதத்தை வாபஸ் பெறத் தயார்! ஆனால் 3 நிபந்தனைகள்! 21 நாள் போராட்டத்திற்கு பிறகு சோனம் வாங்சுக் அதிரடி!

    உண்ணாவிரதத்தை வாபஸ் பெறத் தயார்! ஆனால் 3 நிபந்தனைகள்! 21 நாள் போராட்டத்திற்கு பிறகு சோனம் வாங்சுக் அதிரடி!

    அரசியல்
    ஸ்பெயின் சாம்பியன்! தோல்வி விரக்தியில் அர்ஜென்டினா வீரரின் ஆவேசம்... மைதானத்தில் பரபரப்பு..!!

    ஸ்பெயின் சாம்பியன்! தோல்வி விரக்தியில் அர்ஜென்டினா வீரரின் ஆவேசம்... மைதானத்தில் பரபரப்பு..!!

    கால்பந்து
    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்..! 8 மசோதாக்கள் ரெடி..! மத்திய அரசு அதிரடி ஆக்சன்..!!

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்..! 8 மசோதாக்கள் ரெடி..! மத்திய அரசு அதிரடி ஆக்சன்..!!

    இந்தியா
    எலும்பை உடைப்பேன்!! முதல்வர் விஜய்க்கு மிரட்டல்?! திமுக எம்.எல்.ஏ மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

    எலும்பை உடைப்பேன்!! முதல்வர் விஜய்க்கு மிரட்டல்?! திமுக எம்.எல்.ஏ மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share