• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 27, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    போதை பொருள் பயன்படுத்துவது தப்பு தான.. சட்டம் தன் கடமையை செய்யும்..! இயக்குநர் மாறி செல்வராஜ் காட்டம்..!

    போதை பொருள் பயன்படுத்துவது தவறு என கூறி சென்றார் இயக்குனர் மாறி செல்வராஜ்.
    Author By Bala Fri, 27 Jun 2025 14:14:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-director-mariselvaraj-speech-3bhkmovie-tamilcinema

    போதை பொருள் பயன்படுத்துபவர்களை விநியோகம் செய்ப்பவர்களையும் தடுக்க என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் அரசாங்கம் வேறு வழியில்லாமல் சினிமா பிரபலங்களை வைத்து இதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அந்த சினிமாவில் இருப்பவர்களே போதை பொருளுக்கு அடிமையாகி இருப்பது அனைவருக்கும் வருத்தத்தை கொடுத்துள்ளது.  

    director mari selvaraj

    அந்த வகையில், சமீபத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்த ஒரு விஷயம் என்றால் அதுதான் கொச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் இரவு 11 மணியளவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக நடத்திய ரெய்டு. அப்பொழுது அங்கு தனது நண்பர்களுடன் இருந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜன்னல் வழியாக எகிறி குதித்து தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து போலீசார் அவரிடம் விசாரிக்க சம்மன் அனுப்பிய போது நேரடியாக காவல் நிலையம் சென்று தான் போதை மருந்து உபயோகித்ததை ஒப்பு கொண்டார்.  

    இதையும் படிங்க: சினிமா விமர்சகர்களுக்கு தடை விதிங்க..! ஆத்திரத்தில் தயாரிப்பாளர் சங்கம்..அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..!

    director mari selvaraj

    இப்படி இருக்க, நடிகர் ஸ்ரீகாந்திடம் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக தற்பொழுது விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி நுங்கம்பாக்கத்தில் உள்ள பார் ஒன்றில் தகராறு ஏற்பட்டதாகவும். இதில் அதிமுக பிரமுகரான பிரசாந்த் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும். மேலும் பிரசாந்திடமிருந்து ஸ்ரீகாந்த் போதை பொருள் வாங்கியதாக அவர் கூறியிருப்பதால் அதன் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்திடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பிரசாந்திடம் இருந்து தான் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்யப்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    director mari selvaraj

    மேலும் இந்த வழக்கு விசாரணையில் பல சினிமா புள்ளிகள் போதை பொருட்களை பயன்படுத்தி வந்தது அம்பலமாகியுள்ளது. இதனால் அடுத்தடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி இருக்க, போதை பொருள் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர், " அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் கைதானதற்கு முன்புதான் அவரிடம் 250 கிராம் கொக்கைன் பாக்கெட் வாங்கினேன், பின்னர் அதை வைத்து கடந்த சனிக்கிழமை இரவு நுங்கம்பாக்கம் வீட்டில் கொக்கைன் பார்ட்டி நடத்தினேன். எனக்கு அதிமுக பிரமுகரான பிரசாத்தை மட்டுமே தெரியும். அவர் என்னை வைத்து படம் தயாரித்து இருக்கிறார். 

    director mari selvaraj

    ஆனால் அவர் தயாரிப்பில் வெளியான படத்திற்கு எனக்கு தர வேண்டிய ரூ.10 லட்சத்தை அவர் தராமல் இருந்தார். அதனை குறித்து அவரிடம் கேட்டபோது, கொக்கைன் கொடுத்து என்னை பழக வைத்தார். பின்பு அவரிடம் நான் பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்து பழக்கத்தை அதிகப்படுத்தினார்" என பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.  இதனை பார்த்து பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தற்பொழுது இந்த போதை பொருள் பயன்பாடு குறித்து இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். 

    director mari selvaraj

    போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தின் நெருங்கிய நண்பரான நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு உள்ளது என கூறப்பட்ட நிலையில் போலீசார் இந்த வழக்கில் அவரது பெயரையும் லிஸ்டில் சேர்த்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் தன்னை தேடி வருவதை அறிந்து கொண்ட கிருஷ்ணா, தான் தவறு செய்தால் தானே தலைமறைவாக வேண்டும் நான் படப்பிடிப்பில் தானே இருக்கிறேன் என்று சொல்லி அவரே நேற்று காவல்துறையினரிடம் நேரடியாக ஆஜரானார். இதனை தொடர்ந்து கிருஷ்ணாவை கைது செய்த சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் அவரிடம் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனையும் மேற்கொண்டனர்.

    director mari selvaraj

    இப்படி இருக்க, அவரது தொலைபேசியை கைப்பற்றிய போலீசார், அதில் ரகசிய மொழியில் ஏதோ கோர்டு வேர்டு சொல்லப்பட்டுள்ளது. அது என்ன என்பதை குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல இயக்குனரான மாரி செல்வராஜ் இது குறித்து தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார். அதன்படி, ''3 பிஎச்கே'' படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், " போதைப்பொருள் என்பது மிகவும் மோசமான ஒன்று அது மனிதனின் இயல்பை மாற்றிவிடும் ஆதலால் போதைப்பொருட்களை யார் பயன்படுத்தினாலும் தவறுதான் " என தெரிவித்தார்.

    director mari selvaraj

    மேலும் பேசிய அவர், " சிறிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும் அந்த படங்களை மக்களுக்கு கனெக்ட் ஆனால் கண்டிப்பாக அந்த படம் வெற்றி அடையும்"என கூறி சென்றார்.

    இதையும் படிங்க: விஜய்சேதுபதியின் மகன் சூர்யா நடிப்பில் "ஃபீனிக்ஸ்"..! இன்று அதிரடியாக வெளியாகிறது ட்ரெய்லர்..!

    மேலும் படிங்க
    அதிமுகவில் மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்... வடசென்னை வடமேற்கு மாவட்டச் செயலாளராக V.S. பாபு நியமனம்

    அதிமுகவில் மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்... வடசென்னை வடமேற்கு மாவட்டச் செயலாளராக V.S. பாபு நியமனம்

    தமிழ்நாடு
    10 நாட்களுக்கு முன்னாடி கூட கூட்டணி மாறலாம்... குண்டை தூக்கி போட்ட ராஜேந்திர பாலாஜி!!

    10 நாட்களுக்கு முன்னாடி கூட கூட்டணி மாறலாம்... குண்டை தூக்கி போட்ட ராஜேந்திர பாலாஜி!!

    அரசியல்
    கண்ணுல பட்டுருந்தா காலி பண்ணிருப்போம்! காமெனியை கொலை செய்ய ஸ்கெட்ச்.. இஸ்ரேல் ஒப்புதல்..

    கண்ணுல பட்டுருந்தா காலி பண்ணிருப்போம்! காமெனியை கொலை செய்ய ஸ்கெட்ச்.. இஸ்ரேல் ஒப்புதல்..

    உலகம்
    கேரளாவை போல் இனி தமிழ்நாட்டிலும்...  விரைவில் அரசுப் பள்ளிகளில்... அன்பில் மகேஷ் சூப்பர் அறிவிப்பு!!

    கேரளாவை போல் இனி தமிழ்நாட்டிலும்... விரைவில் அரசுப் பள்ளிகளில்... அன்பில் மகேஷ் சூப்பர் அறிவிப்பு!!

    தமிழ்நாடு
    உங்களால தான் தமிழக மீனவர்கள் கஷ்டப்படுறாங்க! காங்கிரஸ்., ராகுல்காந்தியை கழுவி ஊற்றிய ஜெய்சங்கர்..

    உங்களால தான் தமிழக மீனவர்கள் கஷ்டப்படுறாங்க! காங்கிரஸ்., ராகுல்காந்தியை கழுவி ஊற்றிய ஜெய்சங்கர்..

    இந்தியா
    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA முன்ஜாமீன் மனு தள்ளுபடி... சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!

    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA முன்ஜாமீன் மனு தள்ளுபடி... சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share