• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 27, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    விஜய்சேதுபதியின் மகன் சூர்யா நடிப்பில் "ஃபீனிக்ஸ்"..! இன்று அதிரடியாக வெளியாகிறது ட்ரெய்லர்..!

    விஜய்சேதுபதியின் மகன் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் "ஃபீனிக்ஸ்" படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகிறது.
    Author By Bala Fri, 27 Jun 2025 13:34:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-phoenix-movie-trailer-tobereleased-thisevening-tamilcinema

    தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம் வந்த நடிகர் விஜய் சேதுபதி துணை நடிகராக மாறி, கதாநாயகனாக அவதாரம் எடுத்து  தற்பொழுது வில்லனாக கலக்கி வருகிறார். நடிகர் ரஜினிகாந்தின் 'பேட்ட' திரைப்படத்தில்  வில்லன் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு மாறி இருப்பார். 

    phoenix movie

    அதேபோல் நடிகர் விஜயின்  'மாஸ்டர்' திரைப்படத்தில் 'பவானி' என்கின்ற கேரக்டரில் மோசமான வில்லனாகவே மாறி அனைவரையும்  கதி கலங்க வைத்தார். தமிழகத்தை கடந்து பான் இந்தியா ஸ்டார் ஆக மாறி, இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படத்தில் 'காளி' என்கின்ற கேரக்டரில் மாஸ் வில்லனாக நடித்திருப்பார் விஜய் சேதுபதி. இப்படி நடிப்பில் கலக்கல் மன்னனாக இருக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ்நாட்டில் உள்ள ராஜபாளையத்தில் பிறந்தவர், இவர் தனது வாழ்க்கையில் கணக்காளராக வேலை செய்ய தொடங்கினார். 

    இதையும் படிங்க: அஜித்தின் அடுத்த படத்தில் ஹீரோயினி யார் தெரியுமா..! கண்டிப்பாக பிளாக்பஸ்டர் தான் போல..!

    phoenix movie

    அந்த வேலை அவருக்கு பிடிக்காமல் போக, ஒருவர் ஸ்கிரீனில் அவருடைய முகம் நன்றாக இருக்கிறது என்று சொல்ல, கூத்து பட்டறைக்கு சென்று  கணக்காளராக பணிபுரிந்து பல திரை பிரபலங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டு சினிமா துறையில் மேலே வந்தவர். அந்த வகையில் 2010 ஆம் ஆண்டு "தென்மேற்கு பருவக்காற்று" என்ற படத்தில் நடித்தார். இதனை அடுத்து 2012ல் 'பீட்சா' என்கின்ற படத்தில் தனது முழு திறமையும் காண்பித்து பாதி ரசிகர்களின் மனதை கவர்ந்தார். பின்பு இவரது நடிப்பில் வெளியான 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' என்ற படத்தில் நடித்த விஜய் சேதுபதியை மக்கள் கதாநாயகனாக ஏற்றுக் கொள்ளத் தொடங்கினர். 

    phoenix movie

     இப்படிப்பட்ட விஜய் சேதுபதி இதுவரை, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, தென்மேற்கு பருவக்காற்று, சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வன்மம், ரம்மி, பண்ணை யாரும் பத்மினியும், கதை திரைக்கதை வசனம் இயக்கம், நானும் ரவுடிதான், புறம்போக்கு, ஆரஞ்சு மிட்டாய், றெக்க, ஆண்டவன் கட்டளை, தர்மதுரை, காதலும் கடந்து போகும், சேதுபதி, இறைவி, கதாநாயகன், கவன், விக்ரம் வேதா, புரியாத புதிர், கருப்பன், 96, மேற்கு தொடர்ச்சி மலை, இமைக்கா நொடிகள்,

    phoenix movie

    ஜூங்கா, சீதக்காதி, செக்கச் சிவந்த வானம், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சிந்துபாத், சாயிரா நரசிம்மரெட்டி, சூப்பர் டீலக்ஸ், பேட்ட, சங்கத் தமிழன், தீர, ஓ மை கடவுளே, கணவன் பெயர் ரண சிங்கம், துக்ளக் தர்பார், குட்டி ஸ்டோரி, அனபெல் சேதுபதி, நவரசா, மாஸ்டர், முகில், லாபம், மாமனிதன், டிஎஸ்பி, காத்து வாக்குல ரெண்டு காதல், கடைசி விவசாயி, விக்ரம், விடுதலை, ஜவான், யாதும் ஊரே யாவரும் கேளிர், மைக்கேல், விடுதலை டு, மேரி கிறிஸ்மஸ், மகாராஜா, வசந்தகுமாரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

    phoenix movie

    இப்படி இருக்க, விஜய் சேதுபதியின் மகனான சூர்யா தற்பொழுது பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சண்டை இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சாம் சி.எஸ் இசையமைப்பில் 'ஃபீனிக்ஸ்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். இப்படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூலை மாதம் 4-ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று மாலை நடைப்பெறுவதால் அங்கு இப்படத்தின் டிரெய்லர் மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. 

    phoenix movie

    மேலும் இப்படத்தின் டிரெய்லரை இயக்குநர் அட்லீ மற்றும் நடிகர் கார்த்தி அவர்களது எக்ஸ் தளத்தில் இன்று வெளியிடவுள்ளனர்.

    இதையும் படிங்க: தேவயானியை பிரிய காரணம் எனது மனைவி தான்..! மனம் திறந்த நடிகர் நகுல்..!

    மேலும் படிங்க
    அதிமுகவில் மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்... வடசென்னை வடமேற்கு மாவட்டச் செயலாளராக V.S. பாபு நியமனம்

    அதிமுகவில் மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்... வடசென்னை வடமேற்கு மாவட்டச் செயலாளராக V.S. பாபு நியமனம்

    தமிழ்நாடு
    10 நாட்களுக்கு முன்னாடி கூட கூட்டணி மாறலாம்... குண்டை தூக்கி போட்ட ராஜேந்திர பாலாஜி!!

    10 நாட்களுக்கு முன்னாடி கூட கூட்டணி மாறலாம்... குண்டை தூக்கி போட்ட ராஜேந்திர பாலாஜி!!

    அரசியல்
    கண்ணுல பட்டுருந்தா காலி பண்ணிருப்போம்! காமெனியை கொலை செய்ய ஸ்கெட்ச்.. இஸ்ரேல் ஒப்புதல்..

    கண்ணுல பட்டுருந்தா காலி பண்ணிருப்போம்! காமெனியை கொலை செய்ய ஸ்கெட்ச்.. இஸ்ரேல் ஒப்புதல்..

    உலகம்
    கேரளாவை போல் இனி தமிழ்நாட்டிலும்...  விரைவில் அரசுப் பள்ளிகளில்... அன்பில் மகேஷ் சூப்பர் அறிவிப்பு!!

    கேரளாவை போல் இனி தமிழ்நாட்டிலும்... விரைவில் அரசுப் பள்ளிகளில்... அன்பில் மகேஷ் சூப்பர் அறிவிப்பு!!

    தமிழ்நாடு
    உங்களால தான் தமிழக மீனவர்கள் கஷ்டப்படுறாங்க! காங்கிரஸ்., ராகுல்காந்தியை கழுவி ஊற்றிய ஜெய்சங்கர்..

    உங்களால தான் தமிழக மீனவர்கள் கஷ்டப்படுறாங்க! காங்கிரஸ்., ராகுல்காந்தியை கழுவி ஊற்றிய ஜெய்சங்கர்..

    இந்தியா
    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA முன்ஜாமீன் மனு தள்ளுபடி... சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!

    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA முன்ஜாமீன் மனு தள்ளுபடி... சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share