• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ராஜமாதாவாக மாறிய துஷாரா விஜயன்... ஆளை மயக்கும் பேரழகில் க்யூட் போஸ்...!

    நடிகை துஷாரா விஜயனின் கவர்ச்சியூட்டும் பாரம்பரிய உடையின் அழகை வர்ணித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
    Author By Bala Mon, 10 Mar 2025 10:40:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-dusharavijayan-sarpattaparambarai-raayan-tamilcinema

    தமிழகத்தில் இதுவரை பிரபலமான நடிகைகள் யார் என்று பார்த்தால், அவர்கள் அனைவரும் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பர். ஆனால் நடிகை சினேகாவை தொடர்ந்து, தற்பொழுது சிறந்த நடிகையாக தமிழ் திரையுலகத்தில் விளங்கி வருபவர் துஷாரா விஜயன். இன்றைய காலகட்டத்தில் வரும் அனைத்து திரைப்படங்களிலும் இவரது கதாபாத்திரம் இல்லாமல் இருக்கவே முடியாது அந்த அளவிற்கு இவருடைய நடிப்பு அனைத்து இயக்குனர்களின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. இவர் நடிக்கும் அனைத்து திரைப்படத்திலும் பிரபலங்கள் மட்டுமே இருப்பர், அந்த அளவிற்கு இவரது நடிப்பின் திறமைகள் மீது நடிகர்களும் நம்பிக்கை வைத்து உள்ளனர்.

    dushara vijayan

    தனது பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு "பேஷன்" படிப்பை முடித்த துஷாரா விஜயன், படிப்படியாக திரையுலகில் நுழைந்து தனது திறமையை வெளிக்காட்டி, 2019 ஆம் ஆண்டு "போதை ஏறி புத்தி மாறி", என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானர்.

    இதையும் படிங்க: குஷ்பூவுக்காக 'மொட்டை பாஸ்' ஆக மாறிய சுந்தர்.சி...! மனைவிக்காக சிறப்பு வேண்டுதல்..!

    dushara vijayan

    இதில் இவரது நடிப்பின் திறமையை பார்த்த இயக்குநர்கள் அடுத்ததாக 2021 ஆம் ஆண்டில் வெளியான ஆர்யாவின் "சார்பட்டா பரம்பரை" திரைப்படத்தில் அவரின் துணை நாயகியாக துஷாராவை நியமித்து படத்தை இயக்கினார். இந்தப் படம் இவருக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தது. சார்பட்டா பரம்பரை படத்தில் எப்படி கபிலன் அனைவருக்கும் முக்கியமோ, அதேபோல் அவரது மனைவியும் முக்கியம் என்னும் அளவிற்க்கு இவரது நடிப்பு அனைவரையும் மாற்றியது.

    dushara vijayan

    இதனைத் தொடர்ந்து, 2022-ல் "நட்சத்திரம் நகர்கிறது"என்ற திரைப்படத்திலும், பின் 2024-ல் தனுஷுக்கு தங்கையாக "ராயன்" திரைப்படத்தில் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மீண்டும் அதே 2024-ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் "வேட்டையன்" திரைப்படத்தில் நடித்து ஸ்டார் நடிகைகளின் வரிசையில் ஒருவரானார்.

    dushara vijayan

    இப்படி துஷாரா இன்று பல படங்களில் நடித்தாலும், இவரை முதலில் நம்பி தேர்ந்தெடுத்தது இயக்குனர் பா.ரஞ்சித் தான். துஷாராவின் புகைப்படத்தை பார்த்து தேர்ந்தெடுத்த பா.ரஞ்சித், அவரது நடிப்பை பார்த்து முதலில் நம்பிக்கை வரவில்லை என்றும் பின்பு படத்திற்காக அவர் வடசென்னை மக்களிடம் பழகிய விதங்கள், படத்திற்காக போட்ட உழைப்புகள் அனைத்தும் பிடித்து போக பின்பு "சார்பட்டா பரம்பரை" திரைப்படத்தில் அவரை நாயகியாக நடிக்க வைத்தார் என கூறப்படுகிறது.

    dushara vijayan

    இப்படி தனது உழைப்பால் உயர்ந்து உள்ள துஷாரா விஜயனுக்கு, 2023 ஆம் ஆண்டு 'தமிழ் நட்சத்திர விருதுகளில் சிறந்த நடிகைக்கான நட்சத்திர விருது' கிடைத்தது. மேலும் ஓடிடி பிளே விருதுகள் 2022ல் 'வளர்ந்து வரும் ஓடிடி நட்சத்திர பெண்' என்ற சிறந்த விருதும் கிடைத்தது. அடுத்ததாக JFW சிறந்த அறிமுகவிமர்சகர் என்ற விருதுகளும், பின் 'கலாட்டா கிரவுண்ட் விருது' என பல விருதுகளை சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்ததற்காக வாங்கினார்..

    dushara vijayan

    இந்த நிலையில், துஷாரா விஜயனின் கலக்கல் போட்டோ ஷூட்டில் உருவான அனைத்து விதமான போஸ்கள் கலந்த புகைப்படங்கள் ரசிகர்களால் பார்த்து பகிரப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் தகதகவென மின்னும் மிர்னாலினி ரவி!

    மேலும் படிங்க
    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    தமிழ்நாடு
    தூத்துக்குடியில் பயங்கரம்.. இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மோஹித் உள்பட 3 பேர் கைது!

    தூத்துக்குடியில் பயங்கரம்.. இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மோஹித் உள்பட 3 பேர் கைது!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தமிழ்நாடு
    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    தமிழ்நாடு
    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அரசியல்

    செய்திகள்

    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தமிழ்நாடு
    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    தமிழ்நாடு
    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அரசியல்
    2026 பத்ம விருதுகள் பெற்ற 13 தமிழர்கள்.. சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்!

    2026 பத்ம விருதுகள் பெற்ற 13 தமிழர்கள்.. சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share