• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 06, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ஒருவேளை அஜித் fan-ஆ இருப்பாரோ பகத் பாசில்...! சினிமா வட்டார கவனத்தை ஈர்க்கும் வகையில் வாங்கிய காஸ்லி கார்..!

    நடிகர் பகத் பாசில் இவ்வளவு செலவு செய்து இந்த காஸ்லி காரை வாங்கி இருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Bala Sat, 06 Sep 2025 12:15:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-fahadh-faasil-car-collection-details-tamilcinema

    மலையாள திரையுலகில் தனக்கென ஓர் உறுதியான இடத்தை பதித்துக் கொண்டதோடு மட்டும் இல்லாமல், தற்போது தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையிலும் தனக்கென தனி ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கியுள்ளார் நடிகர் பகத் பாசில். வெறும் கமர்ஷியல் கதைகளையே அல்லாமல், சிக்கலான, ஆழமான கதாபாத்திரங்களிலும் அபாரமாக ஈடுபட்டு வரும் இவரின் நடிப்பு திறமை, பல இயக்குநர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பகத்தின் திரைப்பயணம் 2011-ம் ஆண்டில் மலையாள திரைப்படம் "செகண்ட் ஷோ" மூலம் துவங்கியது.

    அதன் பின்னர் "22 ஃபிமேல் கோட்டயம் ", "கும்பலங்கி நைட்ஸ்", "ஜோஜி", "மாலிக்", "தோண்டிமுதலும் ட்ரிக்ஸக்ஷியும்" போன்ற பல கலைநிலையிலும், பரிசுகளையும் வென்ற படங்களில் நடித்து, நடிகர் எனும் தனி முறையை அமைத்துள்ளார். இதில் தமிழ் ரசிகர்களுக்கு இவர் 2017-ம் ஆண்டு வெளியான "வேலைக்காரன்" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த இந்த படம், தமிழ் திரையுலகில் பகத்தின் ஒற்றை கதாபாத்திர சாதனைக்கான கதையை எழுதி வைத்தது. பின் தமிழில் தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் "சூப்பர் டீலக்ஸ்", லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "விக்ரம்", மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் "மாமன்னன்" ஆகிய படங்களில் தத்ரூபமாக நடித்தார். ஒவ்வொரு கதாபாத்திரமும், பல பரிமாணங்களை கொண்டதாகவும், பார்வையாளர்களை ஆழமாக பாதிப்பதாகவும் அமைந்தது. சமீபத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த "வேட்டையன்" படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முழுமையாக வெளிவருவதற்குள் பகத்தின் பெயர் ரசிகர்களிடையே நன்கு பரவியுள்ளது. இப்படி இருக்க நடிப்பை மட்டும் பசியில்லாமல் செய்கிற பகத் பாசில், கார்களின் மீது கொண்டுள்ள ஆர்வத்திற்கும் பிரபலமாக அறியப்படுகிறார்.

    fahadh faasil car

    அவரிடம் ஏற்கனவே பல்வேறு ஆடம்பர கார்கள் உள்ளன, அதில் Lamborghini Huracán EVO, Mercedes-Benz G63 AMG, Range Rover Autobiography, Land Rover Defender, Porsche 911, Toyota Vellfire, Mini Cooper Countryman, Volkswagen Beetle என இந்த பட்டியலுக்கே ஆச்சரியம் ஆனால், அதில் அவர் சேர்த்துள்ள புதிய கார் தான் இப்போது மிகப்பெரிய செய்தியாக மாறியுள்ளது. காரணம், பகத் பாசில் சமீபத்தில் Ferrari SF90 Stradale என்ற புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த கார், உலகிலேயே மிகவும் வேகமான மற்றும் உயர் செயல்திறன் கொண்ட ஹைபர்கார் வகையைச் சேர்ந்தது. இந்தியா உள்ளிட்ட உலகின் சில கோடீஸ்வரர்கள் மட்டுமே இதைப் பெற்றுள்ளனர். இந்த காரின் விலை ரூ.13.75 கோடியாம். இதனை இந்தியாவில் வைத்திருப்பவர்களில் முக்கியமானவர்கள், முகேஷ் அம்பானி – ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர்.. நடிகர் விக்ரம் – தமிழ் சினிமாவின் தனித்துவ நடிகர் இவர்கள் வரிசையில் இப்போது அந்த பட்டியலில் பகத் பாசிலும் இணைந்துள்ளார் என்பது அவரது பிரமாண்டமான வாழ்க்கைமுறையை காட்டுகிறது. Ferrari SF90 Stradale – ஒரு கார் இல்ல, ஓர் விமான அனுபவம்.. இந்த பெறாரி: 0 முதல் 100 கிமீ வேகம் – வெறும் 2.5 வினாடிகளில் டாப் ஸ்பீடு – 340 கிமீ/மணி சென்று விடுமாம்.

    இதையும் படிங்க: Lokah படத்தில் இரத்தம் குடிக்கும் காட்டேரியாக மாறிய நான்..! அப்பா சொன்ன அந்த வார்த்தை - நடிகை கல்யாணி ஓபன் டாக்..!

    986 Horsepower கொண்ட ஹைபிரிட் எஞ்சின், 4 வீல் டிரைவ் சிஸ்டம், பிரமாண்டமான எரோடைனமிக் வடிவமைப்பு, தனி மனிதனுக்கே உரிய கட்டுப்பாட்டு மையம் என இந்த வகை கார்கள், பாமர மக்களின் கனவுகளிலும் கடந்து செல்ல முடியாத உயர்தர விலையை கொண்டவை. அதிலும் மேம்பட்ட, ஹைபிரிட் என்ஜின், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற சிறப்பம்சங்கள், உட்புற அலங்காரம், மற்றும் டிரைவிங் அனுபவம் என அனைத்தும் மிக உயர்தரமாக அமைந்துள்ளன. இந்த நிலையில்  பகத்தின் புதிய கார் வாங்கிய செய்தி சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.  மேலும், சிலர் இது போன்ற கார்களை வைத்திருக்கும் தமிழ்ச் சினிமா நடிகர்களின் பட்டியலிலும் பகத்பாசில் இடம்பிடித்திருப்பது மிகுந்த ஆச்சரியத்தை தருவதாகும். ஒரு நடிப்பில் கவனம் செலுத்தும் கலைஞன், வாழ்கை முறை மற்றும் பிரத்தியேக ருசிகளிலும் அசால்டாக இருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.

    fahadh faasil car

    ஆகவே நடிகர் பகத் பாசில், வெறும் ஹீரோவாக அல்லாமல், தனித்துவமான நடிப்புடன், வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, திரையுலகில் தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார். மேலும், அவரது வாழ்க்கைமுறை, அவருடைய சுயநிலை, மற்றும் வியாபார ருசிகளும் சிறப்பாகவே வளர்ந்துவருகின்றன. ரூ.13.75 கோடி பெறாரி காரை வாங்கியதன் மூலம், அவர் தனது கனவுகளை மட்டுமல்ல, சொந்த வெற்றியையும் கொண்டாடுகிறார். இது பல இளம் நடிகர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு உந்துதலாக இருக்கும்.
     
    இதையும் படிங்க: வாழ்க்கையில் மறக்க முடியாத பரிசு கொடுத்த தேவா..! மகிழ்ச்சியில் துள்ளி குதித்த இலங்கை பாடகர் சபேசன்..!

    மேலும் படிங்க
    என்னவானாலும் அவர் கூட தான் நிப்போம்... பதவியை விட்டு தூக்கினாலும் கெத்து காட்டும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள்...!

    என்னவானாலும் அவர் கூட தான் நிப்போம்... பதவியை விட்டு தூக்கினாலும் கெத்து காட்டும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள்...!

    அரசியல்
    பாஜக இருக்க இடம் சர்வநாசம்! அதிமுக நாலா ஒடைய காரணமே அவங்கதான்... குண்டை தூக்கிப்போட்ட செல்வப் பெருந்தகை...

    பாஜக இருக்க இடம் சர்வநாசம்! அதிமுக நாலா ஒடைய காரணமே அவங்கதான்... குண்டை தூக்கிப்போட்ட செல்வப் பெருந்தகை...

    தமிழ்நாடு
    ஏர்போர்ட் மூர்த்தி மீது கொலை வெறித்தாக்குதல்! போலீஸ் இதை விரும்புதா? சீமான் ஆவேசம்

    ஏர்போர்ட் மூர்த்தி மீது கொலை வெறித்தாக்குதல்! போலீஸ் இதை விரும்புதா? சீமான் ஆவேசம்

    தமிழ்நாடு
    அப்டியே விட்ருவோமா? ஒருங்கிணைப்பு குழு ரெடி! மாஸ் காட்டும் செங்கோட்டையன்...

    அப்டியே விட்ருவோமா? ஒருங்கிணைப்பு குழு ரெடி! மாஸ் காட்டும் செங்கோட்டையன்...

    தமிழ்நாடு
    இவ்ளோ தைரியம் எப்படி வருது? ம. க. ஸ்டாலின் மீதான கொலை முயற்சிக்கு சீமான் கண்டனம்

    இவ்ளோ தைரியம் எப்படி வருது? ம. க. ஸ்டாலின் மீதான கொலை முயற்சிக்கு சீமான் கண்டனம்

    தமிழ்நாடு
    பத்த வச்சிட்டீயே பரட்டை.... NDA கூட்டணிக்குள் குண்டைப் போட்ட அண்ணாமலை... அமித் ஷாவிற்கு பறந்த ரிப்போர்ட்...!

    பத்த வச்சிட்டீயே பரட்டை.... NDA கூட்டணிக்குள் குண்டைப் போட்ட அண்ணாமலை... அமித் ஷாவிற்கு பறந்த ரிப்போர்ட்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share