• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    "என் பாடல் என் உரிமை"..! குட் பேட் அக்லி படத்திற்கு செக் வைத்த இளையராஜா..!

    குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தப்பட்ட பாடலுக்கு உரிமைகோரி இருக்கிறார் இளையராஜா.
    Author By Bala Tue, 15 Apr 2025 13:46:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-goodbadugly-ajith-trailer-ilaiyaraja-tamilcinema

    'குட் பேட் அக்லி' படம் வெளியானதில் இருந்து என்னடா இன்னும் இளையராஜா எதுவும் பேசவில்லையே என அனைவரும் உற்று நோக்கி கொண்டு இருக்க, மக்களை ஏமாற்றாமல் கேஸ் கொடுத்து உள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. தமிழகத்தில் காபி ரைட்ஸ் பிரச்சனைக்கு பெயர் போனவர்கள் என்றால் இரண்டு பேர் ஒன்று நடிகர் தனுஷ் மற்றொருவர் இளையராஜா. குட் பேட் அக்லி படம் வந்த பொழுதே அனைவரும் "என்ன குமாரு இப்படி பண்ணிட்டியே" ட்ரெய்லர்ல நீங்க பாட்டு வச்சது தப்பில்ல என அனைவரும் கூறிவந்த நிலையில் ஒத்த ரூபாய் தாரேன் பாட்டை போட்டதுக்கு ஒத்த ரூபாய் எல்லாம் வேண்டாம் கோடி ரூபாய் போதும் என இளையராஜா செக் வைத்து இருக்கிறார்.

    Ajithkumar

    இசையில் ஜாம்பவானாக இருக்கும் இளையராஜா நிஜ உலகில் ஏன் இப்படி இருக்கிறார் என அவரை வசைபாடாத நாவுகளே கிடையாது. அந்த வகையில் இளையராஜா அவரது பாடல்களுக்கு உரிமைகோருவது ஒன்றும் புதியதல்ல, பல நாட்களாக படங்களில் நடிக்காத வடிவேலுவின் காமெடிகள் மீம்ஸ் கிரியேட்டர்களால் அதிகம் பகிரப்பட்டபோது, உங்களது டயலாக்குகளுக்கு ஏன் உரிமை கோராமல் இருக்கிறீர்கள் என வடிவேலுவிடம் கேட்டதற்கு, நான் நடிக்க வில்லை என்றாலும் எனது டயலாக்குகள் மூலமாக நான் சினிமாவில் இன்றும் வலம் வந்து கொண்டு இருக்கிறேன். இதனை யாராலும் தடுக்க முடியாது. இது கடவுள் எனக்கு கொடுத்த பரிசு. ஆதலால் அதற்கு உரிமை கோருவது தவறு என சொல்லி சென்றார். 

    இதையும் படிங்க: இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்த இயக்குநர்கள்.. தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்த்து விட்டதாக புகழாரம்..!

    Ajithkumar

    இதனை பார்த்து என்னா...மனுஷன்... என மக்கள் பார்த்து விட்டு,  அப்படியே இளையராஜாவும் செய்தால் உங்கள் பாடல் பலரது இல்லங்களிலும், படங்களிலும் ஒலித்து, பல தலைமுறைகள் உங்களை வாழ்த்துமே என்றால் அதற்கு அவர் சொல்லும் பதில் ஒன்று தான் "என் பாடல் என் உரிமை" என சொல்லி பாடல் உபயோகித்தவர் மீது வழக்கு தொடருவார் இளையராஜா. உதாரணத்திற்கு கடந்த 2017-ம் ஆண்டில் உலக சுற்றுப்பயணத்தின் போது அனுமதியின்றி, தனது இசையில் வந்த பாடல்களைப் பாடியதற்காக, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மீது வழக்குத் தொடர்ந்தார்.

    Ajithkumar

    அதன்பின், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் "கூலி" திரைப்படத்தின் அறிவிப்பு டீஸரில்  1983-ம் ஆண்டு "தங்க மகன்” திரைப்படத்தில் இருந்து "வா வா பக்கம் வா" என்ற தனது பாடலை அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாக இளையராஜா புகார் கூறினார். இப்படி அவரது பாடலை தொட்டாலே கரண்டாக வெடிக்கும் இளையராஜா தற்பொழுது அஜித் படத்தையும் விடுவதாக இல்லை. 

    Ajithkumar

    அந்த வகையில், நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி ரசிகர்களால் போற்றப்பட்டு வருகிறது. இந்த சூழலில், இப்படத்தின் ட்ரெய்லரில் ஒத்த ரூபாய் தாரேன் பாட்டை போட்டதுக்கு ஒத்த ரூபாய் வேண்டாம் ரூ.5 கோடி போதும் என இளையராஜா தற்பொழுது இந்த பாடலை பயன்படுத்தியதற்காக இழப்பீடு கேட்டு உள்ளார். தரவில்லை என்றால் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என இளையராஜா தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: "படம் பிளாக்பஸ்டர் தான் ஆனால் தலையில் ஏத்திக்காத"..! அஜித் கொடுத்த நச் அட்வைஸ்..!

    மேலும் படிங்க
    புது வீட்டில் மாஸாக என்ட்ரி கொடுத்த மைனா நந்தினி..!! குடும்பத்துடன் கோலாகலமாக நடந்த கிரகப்பிரவேசம்..!

    புது வீட்டில் மாஸாக என்ட்ரி கொடுத்த மைனா நந்தினி..!! குடும்பத்துடன் கோலாகலமாக நடந்த கிரகப்பிரவேசம்..!

    சினிமா
    ஏன் பதறுர. ? ஊழல்-னு  சொன்னாலே திமுகவுக்கு பயம் வருதே..! தவெக கடும் விமர்சனம்.!!

    ஏன் பதறுர. ? ஊழல்-னு சொன்னாலே திமுகவுக்கு பயம் வருதே..! தவெக கடும் விமர்சனம்.!!

    தமிழ்நாடு
    இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள்... வினாக்கள் - விடைகள்..!! அமைச்சர்கள் பதிலுரை..!!

    இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள்... வினாக்கள் - விடைகள்..!! அமைச்சர்கள் பதிலுரை..!!

    தமிழ்நாடு
    ஜிஎஸ்எல்வி-எஃப்17..!! ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் வழிபாடு..!!

    ஜிஎஸ்எல்வி-எஃப்17..!! ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் வழிபாடு..!!

    இந்தியா
    #BREAKING பெரும் ஷாக்...!! - பழமை வாய்ந்த மரகத முருகன் சிலை திருட்டு... பெருங்கருணையில் கோயில் பூட்டை உடைத்து துணிகரம்...!

    #BREAKING பெரும் ஷாக்...!! - பழமை வாய்ந்த மரகத முருகன் சிலை திருட்டு... பெருங்கருணையில் கோயில் பூட்டை உடைத்து துணிகரம்...!

    தமிழ்நாடு
     ஸ்ரீஹரிகோட்டா GSLV-F17 Launch..!! பழவேற்காடு கடலில் No Entry... மீனவர்களுக்கு எச்சரிக்கை.!!

    ஸ்ரீஹரிகோட்டா GSLV-F17 Launch..!! பழவேற்காடு கடலில் No Entry... மீனவர்களுக்கு எச்சரிக்கை.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பல்லடத்தில் பயங்கரம்... 15க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு... இன்ஸ்டா ரீல்ஸால் வெடித்த விபரீதம்...!

    பல்லடத்தில் பயங்கரம்... 15க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு... இன்ஸ்டா ரீல்ஸால் வெடித்த விபரீதம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share