• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    வெளியானது நடிகர் யோகிபாபுவின் 'ஜோரா கைய தட்டுங்க' பட டீசர்..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

    நடிகர் யோகிபாபுவின்  'ஜோரா கைய தட்டுங்க' பட டீசர் வெளியானதை அடுத்து  ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
    Author By Bala Tue, 06 May 2025 15:52:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-goodbadugly-ajith-trailer-tamilcinema

    "பாரதியார் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா" என ஆரம்பித்து "ஓடி விளையாடி பாப்பா கூட வந்த குழந்தையை விட்டுட்டு போகாத பாப்பா" என சொல்லியிருக்காரா இல்லையா என ரஜினிக்கே தக் லைஃப் கொடுக்கும் அளவிற்கு உயர்ந்து, இன்று மக்கள் மனதில் வேரூன்றி நிற்பவர் தான் காமெடி நடிகர் யோகிபாபு. இவரது ஸ்பெஷலே இவரது டைமிங் காமெடி மற்றும் அவரது அபார கவுண்டர் போடும் திறமை தான். அதனால் தான் இன்று யோகிபாபு காமெடி நடிகராக நடித்து, தற்பொழுது படத்தின் கதாநாயகனாக உருவெடுத்து இருக்கிறார். 

    jora kaiya thattunga

    அப்படிப்பட்ட யோகி பாபு, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "லொள்ளு சாப" நிகழ்ச்சியில் சிறு வேடங்களில் நடித்து தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார், பின்பு பல போராட்டங்களுக்கு பிறகு வெள்ளித்திரையில் "யோகி" என்ற திரைப்படத்தில் நடித்து சினிமா துறையில் அறிமுகமானார். எப்படி நடிகைகளுக்கு பெயரை மாற்றி அவர்களை பிரபலப்படுத்துவார்களோ அதேபோல் இப்படத்திற்கு பின்னர்  பாபு என்ற இவரது பெயரை "யோகி பாபு" என தமிழ் திரைத்துறையில் மாற்றினர்.

    இதையும் படிங்க: ரெட்ரோ படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார்..! மகிழ்ச்சியில் துள்ளிகுதித்த கார்த்திக் சுப்பராஜ்..!

    jora kaiya thattunga

    யோகிபாபு என பெயர் மாற்றத்திற்கு பின்னர் இவருக்கு பல போராட்டங்கள் இருந்தாலும் அதன் மத்தியில் பல பட வாய்ப்புகளும் மெல்ல.. மெல்ல வர ஆரம்பித்தது. அதன்படி, யோகி படத்திற்கு பின்னர் "பையா" திரைப்படத்தில் மும்பை ரௌடிகளில் ஒருவராகவும், இயக்குனர் சுந்தர் சி யின் "கலகலப்பு" திரைப்படத்தில் "பிம்ப்" எனும் கதாபாத்திரத்திலும், "வேலாயுதம்" திரைப்படத்தில் கிராமத்து வாசியாகவும், தினேஷின் அட்டகத்தி, விஜய் சேதுபதியின் "சூது கவ்வும்",அருண் விஜயின் "பட்டத்து யானை" போன்ற பல தமிழ் படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்த இவருக்கு ஜேக்பார்ட்டாக அமைந்தது 2014 ஆம் ஆண்டு வெளியான "மான் கராத்தே" திரைப்படம். இப்படத்தில் "வௌவால்" என்ற பெயரில் ரிங்கில் சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக இறங்கி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். 

    jora kaiya thattunga

    இப்படத்திற்கு பிறகு, யாமிருக்க பயமேன், காக்கி சட்டை, நாலு போலீஸும் நல்ல இருந்த ஊரும், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, ஆண்டவன் கட்டளை, ரெமோ, கோலமாவு கோகிலா, பரியேரும் பெருமாள் போன்ற படங்கள் இவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்த்தியது. பின்பு கதாநாயகனாக களமிறங்கிய யோகிபாபு "தர்ம பிரபு, காக்டெய்ல், பண்ணி குட்டி, கூர்க்கா,லக்கி மேன், இரும்பன்" முதலிய படங்களில் நடித்து உள்ளார். மேலும் தற்பொழுது நடிகர் ரஜினியின் "ஜெயிலர் 2" படத்தில் நடித்து வருகிறார். 

    jora kaiya thattunga

    இதற்கிடையில், வாமா என்டர்டெயின்மென்ட், ஜாகிர் அலி தயாரிப்பில் வினீஷ் மில்லினியம் இயக்கத்தில் 'ஜோரா கைய தட்டுங்க' என்ற படத்தில் நடித்து உள்ளார் நடிகர் யோகிபாபு. இப்படத்தில் ஹரிஸ் பேரடி, வாசந்தி, ஜாஹிர் அலி, மணிமாறன். சாந்தி தேவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே மாதம் 16ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

    இதையும் படிங்க: கோடைகால குளு குளு படமாக வருவது தான் "கஜானா"..! நடிகை வேதிகா ஓபன் டாக்..!

    மேலும் படிங்க
    தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு... சாலமன் பாப்பையா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்.!

    தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு... சாலமன் பாப்பையா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்.!

    தமிழ்நாடு
    பதவி ஆசையில் தவெக கூட்டணிக்கு வரவில்லை! திமுக அணுகுமுறையே காரணம்!!! தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    பதவி ஆசையில் தவெக கூட்டணிக்கு வரவில்லை! திமுக அணுகுமுறையே காரணம்!!! தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    மஞ்சள் நிற உடையில் தேவதை போல ஜொலிக்கும் ப்ரியா பவானி சங்கர்.!! வைரலாகும் அழகிய லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    மஞ்சள் நிற உடையில் தேவதை போல ஜொலிக்கும் ப்ரியா பவானி சங்கர்.!! வைரலாகும் அழகிய லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சினிமா
    #BREAKING தமிழுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு... புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்...!!

    #BREAKING தமிழுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு... புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்...!!

    தமிழ்நாடு
    தமிழக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் ஆதவ் மச்சான்... சார்லஸ் மார்டின் எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் ஆதவ் மச்சான்... சார்லஸ் மார்டின் எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்
    ‘ஹார்ட் பீட்’ 3-வது சீசனில் கலக்கும் சுபிக்ஷா..!! திடீரென வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    ‘ஹார்ட் பீட்’ 3-வது சீசனில் கலக்கும் சுபிக்ஷா..!! திடீரென வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சினிமா

    செய்திகள்

    தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு... சாலமன் பாப்பையா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்.!

    தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு... சாலமன் பாப்பையா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்.!

    தமிழ்நாடு
    பதவி ஆசையில் தவெக கூட்டணிக்கு வரவில்லை! திமுக அணுகுமுறையே காரணம்!!! தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    பதவி ஆசையில் தவெக கூட்டணிக்கு வரவில்லை! திமுக அணுகுமுறையே காரணம்!!! தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    #BREAKING தமிழுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு... புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்...!!

    #BREAKING தமிழுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு... புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்...!!

    தமிழ்நாடு
    தமிழக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் ஆதவ் மச்சான்... சார்லஸ் மார்டின் எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் ஆதவ் மச்சான்... சார்லஸ் மார்டின் எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்
    எலுமிச்சை விலை தாறுமாறாக உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி! கிலோ ரூ.300-ஐ தொட்டது!

    எலுமிச்சை விலை தாறுமாறாக உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி! கிலோ ரூ.300-ஐ தொட்டது!

    தமிழ்நாடு
    பரந்தூர் விமான நிலைய இடத்தில் சிப்காட்? விவசாய நிலங்களுக்கு இனி என்ன ஆகும்? எழும் கேள்விகள்!!

    பரந்தூர் விமான நிலைய இடத்தில் சிப்காட்? விவசாய நிலங்களுக்கு இனி என்ன ஆகும்? எழும் கேள்விகள்!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share