• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ரெட்ரோ படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார்..! மகிழ்ச்சியில் துள்ளிகுதித்த கார்த்திக் சுப்பராஜ்..!

    ரெட்ரோ படத்தை குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அட்டகாசமான ரிவியூ கொடுத்துள்ளார்.
    Author By Bala Tue, 06 May 2025 15:31:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-karthiksuburaj-surya-karthiksuburajmovie-tamilci

    இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் "ரெட்ரோ" படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார் நடிகர் சூர்யா. இப்படம் சூர்யாவின் 44வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்து இருந்தது. இப்படம் மே 1ம் தேதி வெளியாகி பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் இப்படம் வெளியான பொழுது ப்ளூ சட்டை மாறன், " சினிமாவில் நல்ல அனுபவம் வாய்ந்த கதை ஆசிரியர்களும் எழுத்தாளர்களும் கூறுவது என்னவென்றால் ஒரு அருமையான கதைக்குண்டான சீன்களை அதுவே வாங்கிக் கொள்ளும்  அப்படி என்றால் தான் ஒரு நல்ல கதை அமையும்.

    karthiksuburaj

    அவங்க சொல்லாத ஒரு விஷயம் ஒன்னு இருக்கு அதேபோல ஒரு மொக்க கதை அதுக்கு தேவையான மொக்கை மொக்கையான கதைகளை வாங்கி சொருவி சொருகி நம்மளை எல்லாம் மொத்தமா சொருகி விட்ட படம் தான் ரெட்ரோ. இந்த மாதிரியான படங்களில் வில்லன் கேரக்டர்கள் என்பது சுத்தமாக தாங்காது இந்த படத்தில் வில்லன் ஜோவியல் ஜார்ஜ் என நாம் அனைவரும் நினைத்திருப்போம் ஆனால் படத்தில் வில்லனுக்கே மிகப்பெரிய குழப்பம் தான் பிரகாஷ்ராஜ் வில்லனா அல்லது ஜோவில் ஜார்ஜா அல்லது நாசரா அல்லது அவரது மகனா  என படத்தில் யார் வில்லன் என்பதை கண்டுபிடிப்பதற்கு முன்பாக படமே முடிந்து விட்டது. 

    இதையும் படிங்க: சூர்யாவா இப்படியெல்லாம் பேசுறாரு..! இசை வெளியீட்டு விழாவில் நடிகர் பேசிய வீடியோ வைரல்..!

    karthiksuburaj

    வில்லன் யார் என்பது தெரியாத படத்தில் வில்லன் கேரக்டர் எவ்வளவு ஸ்ட்ராங்காக இருக்கும் என்பதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். தூத்துக்குடியில் ஆரம்பித்த கதை எங்கெங்கோ செல்கிறது. குறிப்பாக தூத்துக்குடியில் இருக்கக்கூடிய அம்மாவை எதற்காக காசிக்குச் சென்று அடக்கம் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. பின்பு அப்படியே திரும்பி பார்த்தால் படம் ஆப்பிரிக்காவிற்கு செல்கிறது. அங்கிருந்து எதற்காக அந்தமானுக்கு சென்றார்கள் என தெரியவில்லை. அப்படியே அந்தமானுக்கு சென்றாலும் வில்லன் என்ன செய்கிறார் என்று பார்த்தால் அடிமைகள் எல்லோரையும் வைத்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்.

    karthiksuburaj

    கிளாடியேட்டர் படத்தின் காட்சிகளைப் போல இரண்டு பிரிவுகளாக இருக்கும் நபர்களை வைத்து சண்டை போட வைக்கும் சைக்கோ வில்லனை காண்பித்து அவனது இடத்தில் கிணற்றில் இருக்கக்கூடிய முதலைகளையும் காண்பிக்கின்றனர். முதலைகள் இருக்கும் அந்த கிணற்றில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தள்ளிவிட்டு கொல்கின்றனர். படத்தில் காமெடிக்கு சிரிப்பு வரவில்லை என்றாலும் பரவாயில்லை சிரிப்பு தரப்பி என்று சொல்லி காண்பிக்கும் காட்சியில் நமக்கே சிரிப்பு வரவில்லை. உண்மையில் படத்தில் காமெடி ஆக இருந்தது சூர்யாவுக்கு கேங்ஸ்டர் கெட்டப் போடுகிறேன் என சொல்லி ரெடின் கிங்ஸ்லி கெட்டப் போட்டது பார்க்க நகைச்சுவையாக இருந்தது. 

    karthiksuburaj

     படத்தில் நிறைய விஷயங்களை எடுத்தாலும் அதனை வேண்டாம் என நிராகரித்து விட்டார்கள் என்பதைப் போல பிரகாஷ்ராஜ் வந்து சென்ற சீன்கள் இருந்தது. மேலும் கருணாகரன், சிங்கம் புலி, எதற்கு வந்தார்கள் என சுத்தமாகத் தெரியவில்லை. மொத்தத்தில் இந்த படம் எப்படி இருக்கு என பார்த்தீர்கள் என்றால், சூர்யாவின் ரெட்ரோ  படத்தை பார்த்துவிட்டு உண்மையில் இதற்கு முன்பு வெளிவந்த கங்குவா படமே நன்றாக உள்ளது எனக் கூறி வருகின்றனர்." என கூறினார்.

    இதனை பார்த்து முதலில் வேதனை பட்ட இப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், பின்பு மக்களின் ரெஸ்பான்ஸை பார்த்து மகிழ்ச்சியடைந்து, இந்த படத்தின் மூலமாக ஒரு விஷயம் கற்று கொண்டேன். சினிமாவை பொறுத்த வரையில் ஆன்லைன் ரிவியூக்களை நம்ப கூடாது என தெரிவித்தார். மேலும், தனது அடுத்த படத்தையும் நடிகர் சூர்யாவை வைத்து இயக்க இருப்பதாகவும் ஆனால் அவர் அப்படத்தை ஒத்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார். 

    karthiksuburaj
    இப்படி இருக்க, தனது செல்ல பிள்ளையான இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ரெட்ரோ படத்தை பார்த்து பாராட்டி இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதனை பற்றி தனது இன்ஸ்ட்டா மூலம் தெரிவித்த இயக்குனர், ரஜினி தன்னிடம் பேசுகையில், "ரெட்ரோ படத்தை பார்த்தேன். படக்குழுவினருடைய ஒட்டு மொத்த கடின உழைப்பும் அதில் தெரிகிறது. சூர்யாவின் நடிப்பு அட்டகாசமாக உள்ளது. மேலும், படத்தின் கடைசி 40 நிமிடங்கள் நான் நினைத்து பார்த்ததை விட அருமையாக இருந்தது. காட் ப்ளெஸ் யூ ஆள்" என கூறியுள்ளதாக கார்த்திக் சுப்பராஜ் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

    karthiksuburaj

    தலைவர் வாயால் பாராட்டை பெற்ற பின்பு வானத்தில் பறப்பது போல இருப்பதாகவும் இக்காட்டான வேளையில் தன்னிடம் பேசியதற்காக ரொம்ப நன்றி தலைவா எனவும் பதிவிட்டுள்ளார். 

    இதையும் படிங்க: ரெட்ரோவுக்கு கங்குவாவே மேல்.. சூர்யாவை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்..!

    மேலும் படிங்க
    தமிழே தெரியாதவரை தமிழகத்தின் குரலாக டெல்லிக்கு அனுப்புவதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழே தெரியாதவரை தமிழகத்தின் குரலாக டெல்லிக்கு அனுப்புவதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு
    அரசு கல்லூரிகளில் 9,000 பேராசிரியர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வானதி சீனிவாசன்  வலியுறுத்தல்!

    அரசு கல்லூரிகளில் 9,000 பேராசிரியர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வானதி சீனிவாசன்  வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    "நவீன கால கலிகுலா மன்னன் முதல்வர் விஜய்!" டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம்!

    "நவீன கால கலிகுலா மன்னன் முதல்வர் விஜய்!" டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம்!

    தமிழ்நாடு
    "இது குதிரைவேக அரசா அல்லது விளம்பர மோக அரசா?" தவெகவை கடுமையாக சாடிய நயினார் நாகேந்திரன்!

    "இது குதிரைவேக அரசா அல்லது விளம்பர மோக அரசா?" தவெகவை கடுமையாக சாடிய நயினார் நாகேந்திரன்!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 55 எம்.எல்.ஏ.க்கள் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

    முதல்வர் விஜய், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 55 எம்.எல்.ஏ.க்கள் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக

    தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக 'ஜனநாயகன்' பட தயாரிப்பாளர் கே.வெங்கட நாராயணா நியமனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share