• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    திருமணம் ஆனா என்ன..? ஒரு துளி அழகு கூட குறையாமல் கிளாமர் லுக்கில் ஹன்சிகா மோத்வானி..!!

    சினிமாவில் இருந்து விலகினாலும் அழகில் இருந்து விலகாமல் இருக்கும் ஹன்சிகாவின் அழகிய புகைப்படங்கள்.
    Author By Bala Sat, 26 Apr 2025 11:35:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-hansikamotwani-hansikamotwaniflims-hansikamotwan

    தமிழகத்தில் "சின்ன குஷ்பூ" என ரசிகர்கள் மத்தியில் அன்புடன் அழைக்கப்படுபவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. தனது சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சேனல்களில் நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி ஹிரோயினாக அறிமுகமானது வருடைய 16 வயதில் தான். அப்பொழுது இவரை கவனித்த இயக்குனர் பூரி ஜெகன்நாத் தன்னுடைய இயக்கத்தில் வெளியான 'தேசமுருடு' என்ற  திரைப்படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக முதன் முதலில் இவரை நடிக்க வைத்தார். இதன் மூலமாக முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார் ஹன்சிகா. 

    hansika motwani

    இதனை அடுத்து, அடுத்த வருடமே 'பிந்தாஸ்' எனும் கன்னட திரைப்படத்தில் புனீத் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடித்து கன்னட திரையுலகில் தனக்கான அந்தஸ்த்தை பெற்றார். பின் தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக 'மாப்பிள்ளை' என்ற படத்தில் நடித்து இங்கு தனக்கான ரசிகர்களை உருவாக்க நினைத்தார்.

    இதையும் படிங்க: குடும்ப குத்துவிளக்காக ஜொலிக்கும் ரம்யா பாண்டியனின் எலகென்ட் போட்டோஸ்!

    hansika motwani

    ஆனால் முடியவில்லை. இந்த சூழலில், 2011-ம் ஆண்டு பிரபு தேவா இயக்கத்தில் ரவி மோகனுக்கு  ஜோடியாக 'எங்கேயும் காதல்' படத்தில் நடித்தார் ஹன்சிகா, இந்த படத்தில் அவரை பார்த்த இளசுகள், தமிழகத்திற்கு கிடைத்த 'சின்ன குஷ்பூ' என அவரை அழைக்க ஆரம்பித்தனர். பின் அவருக்காக ஒரு ரசிகர் படையே இங்கு உருவானது. 

    hansika motwani

    இதனை தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸி நடிகையாக மாறிய ஹன்சிகா, அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்தார். அந்த வகையில் ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, வேலாயுதம், தீயா வேலை செய்யனும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, அரண்மனை 2, ரோமியோ ஜூலியட், போகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

    hansika motwani

    மேலும், ஹன்சிகா எந்த அளவிற்கு அழகோ அதே அளவிற்கு உதவி செய்வதிலும் அழகானவர் என்றே சொல்லலாம். மிகவும் அழகாக ஓவியம் வரையும் திறமை கொண்டவர் ஹன்சிகா, ஆதலால் தான் வரையும் படங்களை விற்று குழந்தைகள் காப்பகத்திற்கு உதவி செய்வார்

    hansika motwani

    மற்றும் இதுவரை 20 குழந்தைகளின் படிப்பு செலவுகளை அவர் ஏற்று கொண்டு உள்ளாராம். இப்படி பட்ட ஹன்சிகா, தமிழை கற்று கொள்வதில் எந்தவித ஆர்வத்தையும் காண்பிக்காததால் இவருக்கு தமிழகத்தில் மார்க்கெட் குறைந்தது. 

    hansika motwani

    இதனால் பல ஹீரோயின்கள் போல் திருமணம் செய்து கொண்டு அழகான குடும்ப வாழ்க்கையில் ஈடுபட முடிவு செய்த ஹன்சிகா மோத்வானி,

    hansika motwani

    தனது நீண்டகால காதலரான தொழிலதிபர் சோஹைல் கதுரியாவை 2022 டிசம்பர் 4 அன்று ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் மிகவும் விமர்சையாக திருமணம் செய்து கொண்டார்.

    hansika motwani

    இந்த நிலையில் திருமணம் ஆன பின்பும் அழகில் ஒரு துளி கூட குறையாத ஹன்சிகா, தனது அழகான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
     

    இதையும் படிங்க: CSK ஆட்டத்தை பார்க்க வந்த AK... கூடவே இருந்த SK; உற்சாகத்தில் ரசிகர்கள்!!

    மேலும் படிங்க
    தொகுப்பாளினி டிடியின் அசத்தல் போட்டோஷூட்..!! இன்ஸ்டாகிராமில் வைரலாகும் புகைப்படங்கள்.. தடுமாறும் இளசுகள்..!

    தொகுப்பாளினி டிடியின் அசத்தல் போட்டோஷூட்..!! இன்ஸ்டாகிராமில் வைரலாகும் புகைப்படங்கள்.. தடுமாறும் இளசுகள்..!

    சினிமா
    சர்வதேச திரைப்பட விழாவில் கீர்த்தி சுரேஷ்..!! ‘டோரதி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பால் உற்சாகம்..!

    சர்வதேச திரைப்பட விழாவில் கீர்த்தி சுரேஷ்..!! ‘டோரதி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பால் உற்சாகம்..!

    சினிமா
    சேலையில் செம அழகு..!! ‘ஹார்ட் பீட்’ நடிகை தீபா பாலுவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்..!

    சேலையில் செம அழகு..!! ‘ஹார்ட் பீட்’ நடிகை தீபா பாலுவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்..!

    சினிமா
    வெள்ளை ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் மாளவிகா மோகனன்..!! கவர்ச்சி + கிளாமரில் ஆளை மயக்கும் போட்டோஸ்..!

    வெள்ளை ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் மாளவிகா மோகனன்..!! கவர்ச்சி + கிளாமரில் ஆளை மயக்கும் போட்டோஸ்..!

    சினிமா
    கருப்பு வெள்ளை சேலையில் கண்ணை கவரும் ஆஷிகா ரங்கநாத்..!! ‘சர்தார் 2’ ரிலீஸுக்கு பின் வைரலாகும் போட்டோஷூட்..!

    கருப்பு வெள்ளை சேலையில் கண்ணை கவரும் ஆஷிகா ரங்கநாத்..!! ‘சர்தார் 2’ ரிலீஸுக்கு பின் வைரலாகும் போட்டோஷூட்..!

    சினிமா
    ரெசார்ட்டில் செம கிளாமர் லுக்கில் நடிகை..!! தாய்லாந்து ட்ரிப்பில் கவர்ச்சியாக சுற்றும் மிர்னா மேனனின் போட்டோஸ் வைரல்..!

    ரெசார்ட்டில் செம கிளாமர் லுக்கில் நடிகை..!! தாய்லாந்து ட்ரிப்பில் கவர்ச்சியாக சுற்றும் மிர்னா மேனனின் போட்டோஸ் வைரல்..!

    சினிமா

    செய்திகள்

    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தமிழ்நாடு
    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    இந்தியா
    திமுகவினரை குறிவைத்து மிரட்டல்... அன்பில் மகேஷ் வீட்டில்  ரெய்டு..! K.N. நேரு தாக்கு..!!

    திமுகவினரை குறிவைத்து மிரட்டல்... அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு..! K.N. நேரு தாக்கு..!!

    தமிழ்நாடு
    ரூ.1.88 கோடி!! உள்ளாடைக்குள் மறைத்து தங்க பேஸ்ட் கடத்தல்! டெல்லி ஏர்போர்ட்டில் சிக்கிய வங்கதேச பயணி!

    ரூ.1.88 கோடி!! உள்ளாடைக்குள் மறைத்து தங்க பேஸ்ட் கடத்தல்! டெல்லி ஏர்போர்ட்டில் சிக்கிய வங்கதேச பயணி!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share