• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ஹோட்டலில் ஏற்பட்ட சண்டை..! கணவரின் முகத்தில் குத்துவிட்ட இந்திரஜா சங்கர்..!

    தனது கணவரின் முகத்தில் குத்துவிட்டார் இந்திரஜா சங்கர்.
    Author By Bala Mon, 02 Jun 2025 17:15:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-kamal-manirathinam-nithyamenon-tamilcinema

    இந்திரஜா சங்கர், நடிகர் ரோபோ சங்கரின் மகள் என்பது மட்டுமல்லாமல் தனது உழைப்பால் உயர்ந்தவர் என்றும் சொல்லலாம்.இவர் விருகம் மற்றும் அட்லியின் பிகில் திரைப்படத்தில் நடித்திருப்பார். அதில் காமெடி நடிகர் விவேக் "பாண்டியம்மா வெறியான படுத்திடும் ஹரியானா" என இவரைக் குறித்து டயலாக் கூற, அதற்கு ஏற்றார்போல் ஒரே அடியில் ரெஃப்ரியை, ஏரில் பறக்க வைத்திருப்பார் இந்திரஜா.

    ndraja shankar

    இப்படியிருக்க, இப்படத்தின் காட்சியில் இவரை நடிகர் விஜய் "குண்டம்மா" என்று கூறியதாக பல மகளிர் சங்கங்கள் முதல் அநேக தரப்பினர் விஜயை குறை சொல்லி மன்னிப்பு கேட்கும் படி கண்டன கோஷங்களை கொட்டி தீர்த்தனர். ஆனால் அவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திரஜா சங்கர், அக்காட்சி நடித்து முடித்த உடனே, நடிகர் விஜய் பலமுறை தன்னிடம் 'மன்னிப்பு' கேட்டதாக கூறி அனைவரது வாயையும் அடைத்தார்.

    இதையும் படிங்க: ஹீரோயின்கள் என்ன கிள்ளுக்கீரையா.. ரசிகர்களை கண்டபடி திட்டிய நித்யா மேனன்..!

    ndraja shankar

    இந்த நிலையில் திடீரென நடிகர் ரோபோ சங்கர் மற்றும் அவரது மனைவி இருவரும் தங்களது உடல் எடைகளை குறைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தனர். அது மட்டுமல்லாது  வாழ்க்கையில் இனி யாரும் குடிக்காதீர்கள் தவறான பழக்கங்கள் எதுவும் வேண்டாம், அது உங்கள் உடம்பையும் வாழ்க்கையும் கெடுத்து விடும் என்று அனைவருக்கும் அறிவுரையும் கூறி வருகின்றனர். 

    ndraja shankar

    இந்த சூழலில், திருமணம் ஆன பொழுது நெட்டிசன்கள் பல தவறான கருத்துக்களையும் மனதை நோகடிக்கும் வகையிலும் பேசி வந்த நிலையில், அந்த நெகட்டிவிட்டி கமெண்ட்ஸ்கள் அனைத்தையும் பாசிட்டிவ் ஆக்கினார் இந்திரஜா சங்கர். இதனை தொடர்ந்து தற்போது அவர் ஆண் குழந்தையும் பெற்றெடுத்திருக்கிறார். மேலும், சமீபத்தில் கமல்ஹாசன் கையால் தனது மகனுக்கு “நட்சத்திரன்” என்ற அழகிய பெயரை பெற்று அதிரடியான போட்டோ ஷூட்களை நடத்தி வெளியிட்டார். 

    ndraja shankar

    இந்த நிலையில், பிரபல ஹோட்டலில் இந்திரஜாவும் அவரது கணவரும் அசைவ உணவை ஆர்டர் செய்துள்ளனர். அப்படி வந்த உணவை அவரது கணவர் கார்த்திக் எடுத்து சாப்பிட முயற்சி செய்யும் போது, பரிதாபங்கள் கோபியின் வாய்ஸில், "பெண் தானே.. பெண் சாஃப்ட்டா இருப்பான்னு நினைக்காதீங்க.. நான் கொஞ்சம் ரக்கட் ஆன ஆள்" என்ன புரியுதா என சொன்னபடி தனது கணவர் கார்த்திக்கின் மூஞ்சில் குத்த சென்றார் இந்திரஜா சங்கர், இதனை அவரது இன்ஸ்ட்டாவில் பதிவிட்டுள்ளார். 

    இதையும் படிங்க: ஹீரோயின்கள் என்ன கிள்ளுக்கீரையா.. ரசிகர்களை கண்டபடி திட்டிய நித்யா மேனன்..!

    மேலும் படிங்க
    முகுந்தனிடம் டீல் போட்ட அன்புமணி... ஷாக்கில் ராமதாஸ் ... அடுத்து நடக்கப்போவது என்ன?

    முகுந்தனிடம் டீல் போட்ட அன்புமணி... ஷாக்கில் ராமதாஸ் ... அடுத்து நடக்கப்போவது என்ன?

    அரசியல்
    2ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி! மாமல்லபுரம் புறப்பட்டார் விஜய்...

    2ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி! மாமல்லபுரம் புறப்பட்டார் விஜய்...

    தமிழ்நாடு
    முழு வீச்சில் பரந்தூர் விமான நிலைய பணிகள்! முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை...

    முழு வீச்சில் பரந்தூர் விமான நிலைய பணிகள்! முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை...

    தமிழ்நாடு
    விஜயைப் பார்த்து மெர்சலான ஸ்டாலின்... உடன்பிறப்புகளுக்கு பறந்த உத்தரவு...!

    விஜயைப் பார்த்து மெர்சலான ஸ்டாலின்... உடன்பிறப்புகளுக்கு பறந்த உத்தரவு...!

    அரசியல்
    "ஈ சாலா கப் நம்தூ"... RCB அணியை கொண்டாடிய சித்தராமையா!

    "ஈ சாலா கப் நம்தூ"... RCB அணியை கொண்டாடிய சித்தராமையா!

    இந்தியா
    CSK- விடம் இருந்து RCBக்கு வாழ்த்து! அடுத்த வருஷம் தெறிக்கும்...அண்ணாமலை "MASS" ட்வீட்!

    CSK- விடம் இருந்து RCBக்கு வாழ்த்து! அடுத்த வருஷம் தெறிக்கும்...அண்ணாமலை "MASS" ட்வீட்!

    இந்தியா

    செய்திகள்

    CSK- விடம் இருந்து RCBக்கு வாழ்த்து! அடுத்த வருஷம் தெறிக்கும்...அண்ணாமலை

    CSK- விடம் இருந்து RCBக்கு வாழ்த்து! அடுத்த வருஷம் தெறிக்கும்...அண்ணாமலை "MASS" ட்வீட்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share