• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    எல்2:எம்பூரான் வெளியான நேரத்தில் காலியான 'வீர தீர சூரன் 2'..! ஒரே வழக்கில் படத்தை முடித்த நிறுவனம்..!

    நடிகர் விக்ரம் படம் வெளியாகும் சமயத்தில் ஐகோர்ட் படத்தை வெளியிட தடை செய்துள்ளது அதிரசகியை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Bala Thu, 27 Mar 2025 15:41:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-l2empuran-vikram-veertheersuranmovie-newcase-tam

    நடிகர் விஜய் நடித்த படத்தில் "எம்.மாசிலாமணி என்னும் நான்.. என்று பதவி பிரமாணம் செய்யும் பொழுதே விஜய் கோர்ட்டில் கேஸ் போட்டு பதவியை காலி செய்தது போல" நடிகர் விக்ரம் நடித்த படத்தை இன்று ஒருவர் காலி செய்திருக்கிறார். குறிப்பிட்ட சில காலங்களுக்குப்பின்னர்  நடிகர் விக்ரம் நடித்த படங்கள் அனைத்தும் தற்பொழுது வரை ஹிட் படங்களாகவே இருக்கிறது.

    actor vikram

    குறிப்பாக சங்கர் இயக்கத்தில் அவர் நடித்த அந்நியன் திரைப்படத்தை யாராலும் மறைக்க முடியாது. அதில், அம்பி கேரக்டரில் சாதுவாகவும், ரெமோ கேரக்டரில் காதல் மன்னனாகவும், அந்நியன் கேரக்டரில் நியாமான கொலையாளியாகவும் நடித்து அசத்தி இருப்பார். அதிலும் பிரகாஷ்ராஜ் விக்ரமை பார்த்து "நான் சிவாஜியை பார்த்து இருக்கேன்...எம்ஜிஆரை பார்த்து இருக்கேன்...ஆனால் உன்னை போல ஒரு நடிகனை பார்த்ததில்லை"  என கூற திரையரங்கமே அதிர்ந்தது. 

    இதையும் படிங்க: ஐஸ்வர்யா ராய்க்கு ஆக்சிடண்டா...! அவருக்கே ஷாக் கொடுத்த இணையவாசிகள்..!

    actor vikram

    அப்படி "நடிப்பின் அரக்கனாக" வலம் வருபவர் தான் நடிகர் விக்ரம், 1990ம் ஆண்டு "மீரா" என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். ஆனால் அப்படம் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக ஓடவில்லை என்றாலும் விக்ரம் தொடர்ந்து வந்த வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டு நடித்து வந்தார். அதன் பின், 1999ம் ஆண்டு "சேது" என்ற படத்தில் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படம் அவருக்கு நல்ல வெற்றியை தேடித்தந்தது. இதனை தொடர்ந்து, 2001ம் ஆண்டு "தில்" திரைப்படம் வெளியாகி 100கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வெற்றிப்படமாக அமைந்தது. பின் மூன்றாவதாக விக்ரம் நடிப்பில்  2002ம் ஆண்டு வெளியான "ஜெமினி" பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. 

    actor vikram

    அதன் பின் 2005ம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளியான 'அந்நியன்' திரைப்படத்தில் நடித்த விக்ரமின் கேரக்டர் மக்களுக்கு பிடித்து போக அப்படம் வெற்றி அடைந்தது. இதனை தொடர்ந்து, அப்படத்தில் நடித்ததற்காக, பிலிம்பேர் சிறந்த தமிழ் நடிகருக்கான விருதை பெற்றார் நடிகர் விக்ரம்.

    இதுவரை, என் காதல் கண்மணி, தந்து விட்டேன் என்னை, மீரா, புதிய மன்னர்கள், உல்லாசம், கண்களின் வார்த்தைகள், ஹவுஸ் புல், விண்ணுக்கும் மண்ணுக்கும், காசி, சாமுராய், கிங், சாமி, காதல் சடுகுடு, பிதாமகன், தூள், அருள், மஜா, பீமா, கந்தசாமி, மதராசப்பட்டினம், ராவணன், தெய்வத்திருமகள், ராஜபாட்டை, மெரினா, தாண்டவம், டேவிட், 10 என்றதுக்குள்ள, ஐ, இரு முகன், சாமி 2, ஸ்கெட்ச், கடாரம் கொண்டான், சூரியபுத்ர மகாவீர் கர்ணா, மகான், பொன்னியின் செல்வன் (PS 1), கோப்ரா, பொன்னியின் செல்வன் 2, தங்கலான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். 

    actor vikram

    இத்தனை படங்களில் நடித்து உள்ள விக்ரமின் கெரியரில் இதுவரை அவரது படங்கள் வெளியாகும் நேரத்தில் எந்த வித தடைகளோ தடுங்களோ வந்ததில்லை. ஆனால், தற்பொழுது வந்துள்ளது. அதன்படி, இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோருடன் கேங்ஸ்டர் தோற்றத்தில் 'காளி' என்ற பெயரில் விக்ரம் நடித்து இருக்கும் படம் தான் "வீர தீர சூரன்". இப்படம் இன்று வெளியாக இருந்த வேளையில் ஐகோர்ட் இப்படத்தை வெளியிடுவதற்கு தடைவிதித்துள்ளது. 

    actor vikram

    அதாவது, "வீர தீர சூரன்" படத்தின் தயாரிப்பு நிறுவனமான "பி4யு நிறுவனம்" இப்படம் தயாரிக்க நிதியுதவி வழங்கியுள்ளது. அதற்காக இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை அந்நிறுவனத்திற்கு தயாரிப்பாளர் கொடுத்துள்ளார்.  இருப்பினும் படத்தின் டிஜிட்டல் உரிமம் இன்னும் விற்கப்படவில்லை என்றாலும் பரவாயில்லை என கூறி தயாரிப்பாளர் படத்தை வெளியிட முன்வந்தால், படத்தை ஓ.டி.டி.யில் விற்க முடியவில்லை என்று பி4யு நிறுவனம் கூறி, டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.

    actor vikram

    இந்த வழக்கானது இன்று காலை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், "வீர தீர சூரன் படக்குழு உடனடியாக ரூ.7 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் படத்தின் ஓ.டி.டி உரிமம் விற்கப்படும் முன் ரிலீஸ் தேதியை வெளியிட்டதால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் அனைத்து ஆவணங்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்" எனவும் உத்தரவிடபட்டுள்ளது.

    actor vikram

    இதனால் இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதுடன் படம் வெளியாகும் நாட்கள் நான்கு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்களது பிரச்சனையில் படத்தை காண ஆவலாக இருந்த ரசிகர்கள் தற்பொழுது ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

    இதையும் படிங்க: "மூக்குத்தி அம்மன் 2" படத்தின் மீது விழுந்த திருஷ்டி..! ஒரே பதிவில் அனைத்தையும் தவிடுபொடியாகிய குஷ்பூ..!

    மேலும் படிங்க
    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    மொபைல் போன்
    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    தனிநபர் நிதி
    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    ஆட்டோமொபைல்ஸ்
    பணத்தை ரெடியா வச்சுக்கோங்க.. 6 ஐபிஓக்கள் வருது.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை!

    பணத்தை ரெடியா வச்சுக்கோங்க.. 6 ஐபிஓக்கள் வருது.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை!

    பங்குச் சந்தை
    வெறும் ரூ.5,000 முதலீடு செய்து 8 லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா.?

    வெறும் ரூ.5,000 முதலீடு செய்து 8 லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா.?

    தனிநபர் நிதி
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா

    செய்திகள்

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா
    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    தமிழ்நாடு
    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    இந்தியா
    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share