• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, November 05, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    என்னப்பா உங்களுக்கு பிரச்சனை..! எங்களுக்கு இந்த மதம் தான் முக்கியம்.. தொகுப்பாளினி மணிமேகலை பேச்சால் சர்ச்சை..!

    தொகுப்பாளினி மணிமேகலை, எங்களுக்கு இந்த மதம் தான் முக்கியம் என பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
    Author By Bala Wed, 05 Nov 2025 10:18:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-manimegalai-open-about-her-religion-details-tamilcinema

    தமிழ் தொலைக்காட்சி உலகில் ரசிகர்களின் இதயங்களில் தனி இடத்தை பிடித்திருப்பவர் மணிமேகலை. ஆரம்பத்தில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய இவர், தனது இயல்பான புன்னகை, நகைச்சுவை மற்றும் தன்னம்பிக்கை மிக்க தொகுப்புகள் மூலம் இளம் தலைமுறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார்.

    சன் மியூசிக்கில் பணியாற்றிய காலத்தில் அவருக்கு உருவான ரசிகர்கள் வட்டாரம் இன்றும் அவரை ஆதரித்து வருகின்றனர். பின்னர், இவர் விஜய் டிவி பக்கம் மாறி அங்கேயும் தனது திறமையால் ரசிகர்களை கவர்ந்தார்.  “கலக்கப்போவது யாரு”, “ஜோடி” போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், சில சமயங்களில் போட்டியாளராகவும் கலக்கி, பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றார். தனது எளிமையான பேச்சு மற்றும் எளிதில் பழகும் தன்மையால், குடும்பத்தோடு பார்க்கும் ரசிகர்களிடமும் இவருக்கு ஒரு தனி இடம் ஏற்பட்டது. ஆனால், விஜய் டிவியின் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஏற்பட்ட சிறிய பிரச்சனையால், மணிமேகலை அந்த சேனலை விட்டு வெளியேற வேண்டியதாக முடிந்தது. பின்னர் அவர் ஜீ தமிழ் பக்கம் மாறி அங்கும் தனது திறமையை நிரூபித்து, பல பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக கலக்கி வருகிறார்.

     இந்நிலையில், மணிமேகலை தனது வாழ்க்கையில் எடுத்த முக்கியமான முடிவு — அவரது திருமணம்.. அது பலரிடையே பெரும் பேச்சு பொருளாக மாறியது. மணிமேகலை ஒரு ஹிந்து குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரின் கணவர் ஹுசைன், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். இருவரும் காதலித்து, குடும்பத்தின் அனுமதியுடன் கல்யாணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணம் அன்றைய தினம் சமூக வலைதளங்களில் பெரும் அளவில் வைரலானது. பலரும் இந்த தம்பதியரின் காதலை “மதம் தாண்டிய உண்மை பாசம்” என்று பாராட்டினர். ஆனால் சிலர் இவர்களின் மத வேறுபாட்டை காரணம் காட்டி விமர்சனங்களை எழுப்பினர். “இந்த திருமணம் நீடிக்காது”, “மணிமேகலை விரைவில் மாறி விடுவார்”, “மதம் காரணமாக பிரிவார்கள்” போன்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவின. இதை குறித்து மனம் புண்பட்ட மணிமேகலை சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

    இதையும் படிங்க: கோவை கூட்டு பாலியல் வழக்கு.. பெண்கள் என்ன பொம்மையா..! இணையத்தை தெறிக்கவிட்ட பிக் பாஸ் அர்ச்சனா..!

    anchor manimegalai

    இப்படியாக சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பதிவில் அவர், “எங்கள் திருமணத்துக்குப் பிறகு நாங்கள் 6 மாதங்களில் பிரிந்து விடுவோம் என்று பலர் கணித்தனர். ஆனால் இன்று வரை நாங்கள் ஒன்றாகவே இருக்கிறோம். எப்போதும் ஒன்றாகவே இருப்போம். எங்களுக்கு அனைத்து மதமும் ஒன்று தான். எங்கு நல்லது இருக்கிறதோ, அங்கே தான் எங்கள் நம்பிக்கை.. நாங்கள் ரம்ஜான் கொண்டாடுவதை விட அதிகம் கோவிலுக்கு தான் சென்று வருகிறோம். மதம் எங்களுக்கு ஒரு எல்லை இல்லை. காதல், மரியாதை, புரிதல் என இதுவே எங்கள் உறவின் அடித்தளம்” என பதிவிட்டு இருக்கிறார். மணிமேகலையின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

    மேலும் மணிமேகலை – ஹுசைன் தம்பதியர் தங்களது வாழ்க்கையில் நேர்மறையான ஆற்றலை பரப்பும் விதத்தில் பல சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் ஒரு  ஆசிரத்தில் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அதேபோல், குழந்தைகள் கல்விக்காக நிதி உதவி அளித்த நிகழ்வும் பலரின் பாராட்டைப் பெற்றது. சில ஆண்டுகளாக இவர்கள் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றனர். குடும்ப வாழ்க்கை, பயண அனுபவங்கள், சமையல், நகைச்சுவை நிகழ்வுகள் என பல்வேறு வகை வீடியோக்கள் மூலம் ரசிகர்களுடன் நெருக்கம் பேணுகின்றனர். மணிமேகலை கூறிய ஒரு வரி தற்போது அனைவரின் மனதையும் தொட்டு இருக்கிறது. அதுதான் “காதல் வெறும் மதத்தால், பெயரால், வழிபாட்டு முறையால் மாறுவதில்லை.

    anchor manimegalai

    அது மனிதனின் இதயத்திலிருந்து வரும் உண்மையான உணர்ச்சி” என்ற இந்த ஒரு வாசகமே, அவர்களின் வாழ்க்கை தத்துவத்தையும் உறவின் வலிமையையும் வெளிப்படுத்துகிறது. தமிழ் தொலைக்காட்சி உலகில் வளர்ந்து வரும் புதிய தலைமுறையினருக்கு, மணிமேகலை – ஹுசைன் தம்பதியர் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார்கள். மத வேறுபாட்டை தாண்டி, உண்மையான காதல், மரியாதை, புரிதல் ஆகியவை வாழ்வின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்பதையே இவர்களின் வாழ்க்கை கூறுகிறது. மணிமேகலையின் சமீபத்திய விளக்கம் பலருக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: விருதுகளை அள்ளிக்குவித்த "மஞ்சுமெல் பாய்ஸ்"..!! 7வது முறையாக சிறந்த நடிகராக மம்முட்டி தேர்வு..!!

    மேலும் படிங்க
    "மகனே! இனிதான் சூதானமா இருக்கனும்..." கதிர் ஆனந்திற்கு அப்பா துரைமுருகன் கொடுத்த முக்கிய அட்வைஸ்...!

    "மகனே! இனிதான் சூதானமா இருக்கனும்..." கதிர் ஆனந்திற்கு அப்பா துரைமுருகன் கொடுத்த முக்கிய அட்வைஸ்...!

    அரசியல்
    ஸ்டாலினை விமர்சிக்க உனக்கு என்ன தகுதி இருக்கு?... விஜயை வெளுத்து வாங்கிய விசிக ரவிக்குமார்...!

    ஸ்டாலினை விமர்சிக்க உனக்கு என்ன தகுதி இருக்கு?... விஜயை வெளுத்து வாங்கிய விசிக ரவிக்குமார்...!

    அரசியல்
    "நீ எல்லாம் ஒரு எம்.எல்.ஏ..." - ஸ்டாலின் பொய் வாக்குறுதியால் அவமானம்... காங்., எம்.எல்.ஏ. கண்ணீர் விடாத கொடுமையாக கதறல்..!

    "நீ எல்லாம் ஒரு எம்.எல்.ஏ..." - ஸ்டாலின் பொய் வாக்குறுதியால் அவமானம்... காங்., எம்.எல்.ஏ. கண்ணீர் விடாத கொடுமையாக கதறல்..!

    அரசியல்
    தங்கமணி, வேலுமணி உங்க வீரம் எங்க?... இபிஎஸ் ஆதரவாளர்களை கலாய்த்து அமமுக ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு...!

    தங்கமணி, வேலுமணி உங்க வீரம் எங்க?... இபிஎஸ் ஆதரவாளர்களை கலாய்த்து அமமுக ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு...!

    அரசியல்
    உள்ளூர் உற்பத்தியை கண்டுக்காம வெளிநாட்டு முதலீட்டை கொண்டு வராராம்! என்ன பயன்? முதல்வரை விளாசிய நயினார்…!

    உள்ளூர் உற்பத்தியை கண்டுக்காம வெளிநாட்டு முதலீட்டை கொண்டு வராராம்! என்ன பயன்? முதல்வரை விளாசிய நயினார்…!

    தமிழ்நாடு
    குடி தான் எல்லாத்துக்கும் காரணம்..! பூரண மதுவிலக்கு கொண்டு வரணும்... விசிக வலியுறுத்தல்...!

    குடி தான் எல்லாத்துக்கும் காரணம்..! பூரண மதுவிலக்கு கொண்டு வரணும்... விசிக வலியுறுத்தல்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share