• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 28, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    அஜித்தின் அடுத்த படத்தில் ஹீரோயினி யார் தெரியுமா..! கண்டிப்பாக பிளாக்பஸ்டர் தான் போல..!

    நடிகர் அஜித்தின் அடுத்த படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. 
    Author By Bala Fri, 27 Jun 2025 13:02:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-ajiths-newmovie-tobeannounced-soon-tamilcinema

    நடிகர் விஜய் தற்பொழுது ஜனநாயகன் திரைப்படத்தின் அனைத்து படைப்பிடிப்புகளையும் முடித்துவிட்டு முழு நேர மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். அவர் விலகியதால் தற்பொழுது அந்த இடம் காலியாக இருக்கிறது. இதனை அடுத்து அடுத்த தலைமுறைக்கான புது ஸ்டாரை ரசிகர்கள் தேர்வு செய்து வருகின்றனர். 

    ajith kumar ak 64 heroine

    அதேபோல் தான், நடிகர் அஜித் குமாரும் சினிமாவில் இருந்து விலகலாம் என்று நினைத்தாலும் அவரது ரசிகர்கள் தயவுசெய்து நீங்கள் கார் ரேஸ் கூட ஓட்டுங்கள் ஆனால் உங்களுக்கு நேரம் இருக்கும் பொழுது எங்களுக்காக ஒரு படமாவது நடித்துக் கொடுங்கள் என கேட்டதின் காரணமாக அவர் தற்பொழுது முடிவு ஒன்றை எடுத்து இருந்தார். அதில் இனி ரேஸ்களுக்கு செல்லும் பொழுது சினிமாவில் நடிப்பதில்லை என்றும் சினிமாவில் நடிக்கும் பொழுது ரேஸ்களுக்கு போக மாட்டேன் என்றும் சபதம் எடுத்து இருக்கிறார். இதனால் தற்பொழுது சினிமாவில் உள்ள அனைவரும் நிம்மதி பெறும் மூச்சு அடைந்திருக்கும் நிலையில் விஜய் தான் சென்று விட்டார் எப்படியோ அஜித்தும் சென்று விடுவார் என்று நினைத்த நேரத்தில் பரவாயில்லை ரசிகர்களுக்காக அவர் இருப்பது பல தயாரிப்பாளர்கள் மனதை லேசாக்கி இருக்கிறது. 

    இதையும் படிங்க: ஒரு வார்த்தை சொன்னாலும் அதை நச்சுனு சொன்ன நடிகர் அஜித்..! வெறுப்பில் ஹேட்டர்ஸ்..!

    ajith kumar ak 64 heroine

    சினிமாக்களில் நடிகர் அஜித் நடிக்க ஆரம்பிக்கும் பொழுது இருந்த தோற்றத்திற்கும் இப்பொழுது இருக்கும் தோட்டத்திற்கும் நிறைய மாறுபாடுகள் உள்ளது. அதேபோல் தான் அப்பொழுது காதல் மன்னனாக வலம் வந்த நடிகர் அஜித், தற்பொழுது வில்லன்களை புரட்டி எடுக்கும் ஆக்சன் கிங் ஆக மாறி இருக்கிறார். இவருடைய படங்களில் வரும் டயலாக்குகளாகட்டும் இவரது நடிப்பு ஆகட்டும் ஏன்? இவரது அடிதடி சண்டை காட்சிகள் ஆகட்டும் அனைத்தும் ரசிகர்களை புல்லரிக்க செய்து தான் வருகிறது. ஒவ்வொரு முறையும் தனது ரசிகர்களுக்காக படத்தை வெளியிடும் அஜித், எப்பொழுதும் தனது கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள் எனக்கு அடைமொழிப் பெயரை வைத்துக் கூறுங்கள் என சொல்வதில்லை. அவர் எப்பொழுதும் கூறும் ஒரே வார்த்தை என்னவெனில், நான் சம்பாதிக்கிறேன் எனது குடும்பத்தை பார்க்கிறேன் உங்களுக்கும் வாழ்க்கை இருக்கிறது நண்பா, படத்தை பாருங்கள் ரசியுங்கள் ஆனால் உங்கள் குடும்பத்தை போய் பாருங்கள் என சொல்லும் ஒரு அருமையான நடிகர் இருப்பது அவரது ரசிகர்களுக்கு பெருமையாகவே இருக்கிறது. 

    ajith kumar ak 64 heroine

    மேலும் ரேஸ்க்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இந்தியாவிற்காக போராடிவரும் நடிகர் அஜித் அவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கையால் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இப்படிப்பட்ட நடிகர் அஜித் சமீபத்தில் நடித்திருந்த ஃபேன் பாய் திரைப்படமான "குட் பேட் அக்லி" திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது. ஏனெனில் அதற்கு முன்பாக வெளியாகி இருந்த 'விடாமுயற்சி' திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில் இந்தத் திரைப்படம் அவருக்கு வெற்றியை தேடி தருமா? என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருந்தனர். ஆனால் அனைவரது எதிர்பார்ப்புக்கு பலனாக இத்திரைப்பதத்தை அட்டகாசமாக எடுத்திருந்தார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். படத்தில் மிகப்பெரிய கேங்ஸ்டர் ஆக இருக்கும் நடிகர் அஜித் தனது மகனுக்கு கொடுத்த சத்தியத்திற்காக ஜெயிலில் பல வருட தண்டனைகளை பெற்ற பின்னர் தனது மகனின் பிறந்த நாளுக்கு அவரைப் பார்க்க வருகிறார் அவர் வெளியே வரும்பொழுது அவர் மகன் ஜெயிலுக்கு போகும் போது அது அவருக்கு மிகவும் வலிக்கிறது.

    ajith kumar ak 64 heroine

    ஒரு பக்கம் மகனைக் காப்பாற்றுவதா? இல்லை இன்னொருபக்கம் தன்னை புரிந்து கொள்ளாத மனைவிக்காக பேசுவதாக என தெரியாமல் புலம்பி கொண்டிருக்கும் அஜித் தனது மகனைக் காப்பாற்ற பல கட்ட போராட்டங்களில் இறங்குகிறார். கடைசியாக எப்படியோ தனது மகனை வெளியே எடுத்துவிடுவார் நடிகர் அஜித். இந்தத் திரைப்படம் உலக அளவில் ரூ.285 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.  இப்படிப்பட்ட அட்டகாசமான திரைப்படத்தை எடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடித்தால் நன்றாக இருக்கும் என அவரது ரசிகர்கள் கூறி வந்த நிலையில் சமீபத்தில் அஜித்தின் 'ஏகே 64' திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க ஐசரி கணேஷ் அவர்கள் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. 

    ajith kumar ak 64 heroine

    இந்த நிலையில், 'ஏகே 64' படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இப்படம் உருவாக உள்ளது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, சுப்ரீம் சுந்தர் சண்டை இயக்குநராக பணிபுரிய உள்ளார். மேலும் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவகள் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தில் அஜித்துடன் மலையாள நடிகரான மோகன்லாலும் நடிக்க இருக்கிறார். அக்டோபர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு உள்ளது.

    ajith kumar ak 64 heroine

    படத்தின் அறிவிப்பை விரைவில் அறிவிக்கப்போவதாக அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் இருக்கின்றனர்.

    இதையும் படிங்க: ஒரு வார்த்தை சொன்னாலும் அதை நச்சுனு சொன்ன நடிகர் அஜித்..! வெறுப்பில் ஹேட்டர்ஸ்..!

    மேலும் படிங்க
    FD மற்றும் சேமிப்பு விகிதங்களை மீண்டும் குறைத்த HDFC வங்கி.. முழு விபரம்!!

    FD மற்றும் சேமிப்பு விகிதங்களை மீண்டும் குறைத்த HDFC வங்கி.. முழு விபரம்!!

    தனிநபர் நிதி
    பஜாஜின் மலிவு விலையில் EV ஸ்கூட்டர் Chetak 3001 அறிமுகப்படுத்தப்பட்டது.. முழு விவரங்கள் உள்ளே!

    பஜாஜின் மலிவு விலையில் EV ஸ்கூட்டர் Chetak 3001 அறிமுகப்படுத்தப்பட்டது.. முழு விவரங்கள் உள்ளே!

    ஆட்டோமொபைல்ஸ்
    நமக்கும் திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசம்? அண்ணாமலை அட்டாக்!!

    நமக்கும் திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசம்? அண்ணாமலை அட்டாக்!!

    அரசியல்
    சிறந்த செயல்திறன் கொண்ட ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்.. முழு லிஸ்ட் இதோ!!

    சிறந்த செயல்திறன் கொண்ட ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்.. முழு லிஸ்ட் இதோ!!

    மியூச்சுவல் ஃபண்ட்
    இந்திய அளவில் முதலிடம்; உலக அளவில் 4வது இடம்...  அசத்திய தமிழக வீரர் பிரக்ஞானந்தா!!

    இந்திய அளவில் முதலிடம்; உலக அளவில் 4வது இடம்... அசத்திய தமிழக வீரர் பிரக்ஞானந்தா!!

    செஸ்
    இதற்கு ஈபிஎஸ் தான் தெளிவை ஏற்படுத்த வேண்டும்... திருமாவளவன் கேட்ட நெத்தியடி கேள்வி!!

    இதற்கு ஈபிஎஸ் தான் தெளிவை ஏற்படுத்த வேண்டும்... திருமாவளவன் கேட்ட நெத்தியடி கேள்வி!!

    அரசியல்

    செய்திகள்

    நமக்கும் திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசம்? அண்ணாமலை அட்டாக்!!

    நமக்கும் திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசம்? அண்ணாமலை அட்டாக்!!

    அரசியல்
    இந்திய அளவில் முதலிடம்; உலக அளவில் 4வது இடம்...  அசத்திய தமிழக வீரர் பிரக்ஞானந்தா!!

    இந்திய அளவில் முதலிடம்; உலக அளவில் 4வது இடம்... அசத்திய தமிழக வீரர் பிரக்ஞானந்தா!!

    செஸ்
    இதற்கு ஈபிஎஸ் தான் தெளிவை ஏற்படுத்த வேண்டும்... திருமாவளவன் கேட்ட நெத்தியடி கேள்வி!!

    இதற்கு ஈபிஎஸ் தான் தெளிவை ஏற்படுத்த வேண்டும்... திருமாவளவன் கேட்ட நெத்தியடி கேள்வி!!

    அரசியல்
    நண்பா...இன்னும் பல உயரம் தேடி வரும்! ஆஸ்கர் குழு அழைப்பை பெற்ற கமல்ஹாசனுக்கு முதல்வர் அன்புமழை

    நண்பா...இன்னும் பல உயரம் தேடி வரும்! ஆஸ்கர் குழு அழைப்பை பெற்ற கமல்ஹாசனுக்கு முதல்வர் அன்புமழை

    தமிழ்நாடு
    பள்ளி மாணவர்களிடையே சாதி வேறுபாடு... தடுக்க வழி என்ன? பள்ளிக்கல்வித்துறை ஸ்மார்ட் மூவ்!!

    பள்ளி மாணவர்களிடையே சாதி வேறுபாடு... தடுக்க வழி என்ன? பள்ளிக்கல்வித்துறை ஸ்மார்ட் மூவ்!!

    தமிழ்நாடு
    தமிழக கட்சிகளுக்கு நோட்டீஸ்... இதுதான் காரணமா? தேர்தல் ஆணையம் அதிரடி!!

    தமிழக கட்சிகளுக்கு நோட்டீஸ்... இதுதான் காரணமா? தேர்தல் ஆணையம் அதிரடி!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share