• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    மகனுக்காக ஏழுமலையானை தரிசிக்க சென்ற பிரபுதேவா..! போட்டோ எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்..!

    நடிகர் பிரபுதேவா தனது மகனுக்காவும் குடும்பத்திற்காகவும் ஏழுமலையானை சந்திக்க பக்தி பரவசத்துடன் சென்று இருக்கிறார். 
    Author By Bala Thu, 20 Mar 2025 09:05:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-prabudeva-prabudevamovies-prabudevatamplevisit-c

    இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர் தான் பிரபுதேவா. எப்படி, "தான் ஆட விட்டாலும் தன் தசை ஆடும்" என்பார்களோ அதற்கு ஏற்றார் போல் இவர் ஆடாவிட்டாலும் இவரது கை கால்கள் ஆடிக்கொண்டே தான் இருக்கும். அதுமட்டுமல்லாமல் இவருடன் சேர்ந்து இவரது மகனும் ஆடுவதில் பின்னி பெடலெடுத்து வருகிறார்.  

    brabudeva tample visit

    மைசூரில் 1973ம் ஆண்டு புறந்த பிரபு தேவா, சிலபல பிரச்சனைகளின் காரணமாக சென்னையின் ஆழ்வார்பேட்டையில் வளர்ந்தார். இப்படி இருக்க, இவரது தந்தையான சுந்தரம் பிரபலமான தென்னிந்திய திரைப்படங்களுக்கு நடன ஆசிரியராக இருந்ததை பார்த்து வளர்ந்த இவருக்கும் நடனம் மீது மிகுந்த ஆர்வம் வந்தது. இதனால் சிறுவயதிலிருந்து பரதநாட்டியம் மற்றும் மேற்கத்திய நடன பாணிகளைக் கற்றுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டி நடனத்தில் அனைத்து வித்தைகளையும் கற்று தேறினார். 

    இதையும் படிங்க: வெச்ச குறி தப்பல.. நடனத்தில் அப்படியே அப்பா போல... பிரபுதேவாவுக்கே டஃப் கொடுத்த மகன்..!

    brabudeva tample visit

    பின்பு தமிழ் திரையுலகில் "வெற்றி விழா" என்ற திரைப்படத்திற்கு நடன இயக்குனராக அறிமுகமானார் பிரபுதேவா, இவரது நடன திறமைகள் பல இயக்குனர்களையும், பல நடிகர் நடிகைகளையும் ஈர்த்ததால், படத்தில் நடனம் என்றால் கற்றுக்கொடுக்க 'மாஸ்டர் பிரபுதேவா' தான் வரவேண்டும் என்ற அளவிற்கு மாறியது.

    அப்படியே 100 படங்களுக்கும் மேலாக நடனத்தை இயக்கி கொடுத்த பிரபுதேவாவின் முக அமைப்பு மற்றும் அசைவுகளை கண்ட இயக்குனர்கள் அவரை படத்தில் நடிக்க வைக்க விரும்பினர். இயக்குநர்களின் விருப்பத்தை நிறைவேற்ற படத்தில்  நடிக்க ஒப்புக்கொண்ட பிரபுதேவா கதாநாயகனாக நடிகை நக்மாவுடன் 'காதலன்' என்ற படத்தில் நடித்தார். இந்த படம் தமிழ் சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.

    brabudeva tample visit

    இவர் எப்படி தற்பொழுது நடன இயக்குனர், நடிகர், பட இயக்குனர் என பல அவதாரங்களை எப்படி பிரபுதேவா தன் வசம் வைத்திருக்கிறாரோ அவரை போலவே அவரது சகோதரர்கள் ராஜு சுந்தரம் மற்றும் நாகேந்திர பிரசாத் ஆகியோரும் தென்னிந்திய நடன இயக்குனர்களாக இருக்கின்றனர்.

    இப்படி இருக்க இதுவரை பிரபு தேவா, இதயம், காதலன், ராசய்யா, மின்சார கனவு, காதலா காதலா, நாம் இருவர் நமக்கு இருவர், நினைவிருக்கும் வரை, சுயம்வரம், வானத்தைப்போல, ஏழையின் சிரிப்பில், உள்ளம் கொள்ளை போகுதே, சார்லி சாப்ளின், 123, அலாவுதீன், எங்கள் அண்ணா, தோனி, உருமி, ABCD: ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ், களவாடிய பொழுதுகள், லட்சுமி, குலேபகாவலி, மெர்க்குரி, சார்லி சாப்ளின் 2, பொன் மாணிக்கவேல், மை டியர் பூதம், பொய்க்கால் குதிரை, தேள், பஹிரா, ஊமை விழிகள், பேட்ட ராப், தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்), எங் மங் சங், ஃப்ளாஷ் பேக், ஜாலி ஓ ஜிம்கானா, உல்ஃப், சிங்காநல்லூர் சிக்னல் முதலிய படங்களில் நடித்து இருக்கிறார் நடிகர் பிரபுதேவா. 

    brabudeva tample visit

    இந்த நிலையில், தன் வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்தித்து வந்த பிரபுதேவா இப்பொழுது எல்லாம் மறைந்து சந்தோஷமாக இருக்கிறார். தனது கான்சட்டில் முதல் முறையாக அவரது மகனையும் நடனம் ஆட வைத்தார். இதில் அவரது மகனுக்கு நிறைய திருஷ்டி இருப்பதால் அதனை கழிக்க திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அவரது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார் நடிகர் பிரபுதேவா. மேலும் அவருடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

    இதையும் படிங்க: இந்தியாவின் மைக்கில் ஜேக்சன் "பிரபு தேவா"தான்.. நான் சொல்லல.. வடிவேலு மாஸ் ஸ்பீச்..!

    மேலும் படிங்க
    ரூ.160 கோடி சொத்து பறிமுதல்... அதிரடி ரெய்டில் களமிறங்கிய அமலாக்கத்துறை!!

    ரூ.160 கோடி சொத்து பறிமுதல்... அதிரடி ரெய்டில் களமிறங்கிய அமலாக்கத்துறை!!

    இந்தியா
    பனைமரம் ஒரு சாதியின் மரமா? நான் ஏறினா குத்தமா..? ஆவேசமாக பேசிய சீமான்..!

    பனைமரம் ஒரு சாதியின் மரமா? நான் ஏறினா குத்தமா..? ஆவேசமாக பேசிய சீமான்..!

    அரசியல்
    6 பேரை காவு வாங்கிய சட்டவிரோத குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம்.. சார் ஆட்சியர் அதிரடி உத்தரவு!

    6 பேரை காவு வாங்கிய சட்டவிரோத குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம்.. சார் ஆட்சியர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    “போய் வா என் மகனே”... கண்ணீர் விட்டு கதறி அழுத ஏர் இந்தியா விமானியின் 90 வயது தந்தை...! 

    “போய் வா என் மகனே”... கண்ணீர் விட்டு கதறி அழுத ஏர் இந்தியா விமானியின் 90 வயது தந்தை...! 

    இந்தியா
    இது கூட்டு சேர்ந்து செய்தது அல்ல.. ஒருவர் மட்டுமே காரணம்.. 80 வயது மூதாட்டி சம்பவத்தில் திடீர் திருப்பம்..!

    இது கூட்டு சேர்ந்து செய்தது அல்ல.. ஒருவர் மட்டுமே காரணம்.. 80 வயது மூதாட்டி சம்பவத்தில் திடீர் திருப்பம்..!

    குற்றம்
    ரஷ்யாவின் திடீர் மிசைல் அட்டாக்.. 9 மாடி பில்டிங் நொறுங்கியதில் உக்ரைனில் 15 பேர் பலி..!

    ரஷ்யாவின் திடீர் மிசைல் அட்டாக்.. 9 மாடி பில்டிங் நொறுங்கியதில் உக்ரைனில் 15 பேர் பலி..!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share