• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    பச்சை நிற சேலையில் ஆளைமயக்கும் பேரழகில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..! குஷியில் இளசுகள்..!

    நடிகை ரச்சிதா மகாலட்சுமி போட்டோ லீக் ஆனதால் இளசுகள் குஷியில் உள்ளனர்.
    Author By Bala Sat, 14 Jun 2025 16:42:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-ratchithamahalakshmi-ratchithamahalakshmifans-ra

    மீனாட்சி என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர் தான் ரச்சிதா மகாலட்சுமி. 

    ratchitha mahalakshmi

    பாவாடை தாவணியிலும் அழகான பட்டு சேலையிலும் கிராமத்தின் பெண்மையை விவரிக்கும் தோற்றத்தில் 'சரவணன் மீனாட்சி' என்ற தொடரில், 

    இதையும் படிங்க: ஹீரோவாக அவதாரம் எடுக்கும் லோகேஷ் கனகராஜ்.. படத்துக்காக இதெல்லாம் செய்யறாரா..?

    ratchitha mahalakshmi

    என் சரவணன் கண்டிப்பாக ஒருநாள் வருவான் என கூறி வேட்டையனை கலங்கடித்த கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நம்ம ரச்சிதா. 

    ratchitha mahalakshmi

    இந்த சீரியலால் பலரது குடும்பத்தில் ஒருவராக பார்க்கப்பட்ட இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலக்கினார். பின் நடிக்கும்பொழுதே சக நடிகரான தினேஷை காதல் திருமணம் செய்தார்.

    ratchitha mahalakshmi
    ஆனால் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை இருவரும் பிரிந்து விட்டனர். 

    ratchitha mahalakshmi

    இவரது முன்னாள் கணவரான தினேஷும் பிக்பாஸில் கலந்து கொண்டு ரச்சிதாவுடன் இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டார் ஆனால் அவரது முயற்சி வீணானதால் அமைதியாக அவரது வேலையை பார்த்து வருகிறார். 

    ratchitha mahalakshmi

    அதன் பின், ஜேஎஸ்கே சதீஷ்குமார் இயக்கத்தில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்த 'ஃபயர்' படத்தில் ஹீரோயினாக ரச்சிதா மகாலட்சுமி நடிக்கிறார் என்ற தகவல் வெளியாக அனைவரும் மகிழ்ந்தனர். 

    ratchitha mahalakshmi

    காரணம் கண்டிப்பாக போலீசாகவோ, நாயகியாகவோ நடித்திருப்பார் என அனைவரும் கொண்டாடினர். ஆனால் அனைவரது எதிர்பார்ப்பையும் உடைக்கும் விதமாக இப்படத்தின் ட்ரெய்லர் அமைந்தது.

    ratchitha mahalakshmi

    ஆனால் அதை விட இப்படத்தின் பாடலில் நீல நிற சேலையில் உச்சபச்சமான கிளாமரில் ரட்சிதா இருப்பதை பார்த்த பலரும் அவரை வசைபாடி தீர்த்தனர். 

    ratchitha mahalakshmi

    இதனை தொடர்ந்து படம் ரிலீசாக, படம் பார்த்த அனைவரும் படம் நன்றாக இருந்தாலும், ஆபாச காட்சிகளை கொஞ்சம் குறைந்து இருந்திருக்கலாம் என்றும் இந்த படத்தை எப்படி குடும்பத்துடன் பார்க்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினர். 

    ratchitha mahalakshmi

    இருப்பினும் பாதுகாப்பு என்பது இல்லாத காலகட்டத்தில் இப்படி ஒரு படம் தேவையா? என்பதை இயக்குனர் யோசித்து இருக்க வேண்டும் என கூறினர்.

    ratchitha mahalakshmi

    இப்படி, படத்தில் கிளாமர் காட்சிகள் இல்லாமல் படமே கிளாமர் காட்சியாக இருப்பதை பார்த்த, பிரபல பத்திரிகையாளரான சேகுவேரா, ரச்சிதாவின் கிளாமர் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். 

    ratchitha mahalakshmi

    இப்படி பலரது வசைபாடுதலுக்கும் ஆளான ரட்சிதா மகாலட்சுமி மனவேதனையில் முடங்கிவிடுவார் என நினைத்தவர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தற்பொழுது மற்றொரு படத்தில் நடித்து வருகிறார். 

     

    இதையும் படிங்க: 'மெட்ராஸ் மேட்னி' படம் எப்படி இருக்கு தெரியுமா..! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேச்சால் மகிழ்ச்சியில் படக்குழு..!

    மேலும் படிங்க
    கோடை வெயிலில்.. பிகினியுடன் சுற்றும் நடிகை ஹன்சிகா..! வெளிநாட்டில் தாராள கிளாமர் வலம்வரும் போட்டோஸ்..!

    கோடை வெயிலில்.. பிகினியுடன் சுற்றும் நடிகை ஹன்சிகா..! வெளிநாட்டில் தாராள கிளாமர் வலம்வரும் போட்டோஸ்..!

    சினிமா
    நடிகை பூஜா ஹெக்டேவின் அசத்தலான கிளாமர் போட்டோஷூட்..!! இளசுகளை மயக்கும் அழகிய போட்டோஸ் ரிலீஸ்..!

    நடிகை பூஜா ஹெக்டேவின் அசத்தலான கிளாமர் போட்டோஷூட்..!! இளசுகளை மயக்கும் அழகிய போட்டோஸ் ரிலீஸ்..!

    சினிமா
    Purple நிற புடவையில் இளசுகளை சொக்க வைக்கும் நடிகை அஷ்வினி ஆனந்திதா..! அழகிய போட்டோஸ் ரிலீஸ்..!

    Purple நிற புடவையில் இளசுகளை சொக்க வைக்கும் நடிகை அஷ்வினி ஆனந்திதா..! அழகிய போட்டோஸ் ரிலீஸ்..!

    சினிமா
    மஞ்சக் காட்டு மைனாவாக வலம் வந்த நடிகை மாளவிகா..!! இளசுகளை மயக்கும் அழகிய மாடர்ன் போட்டோஸ் இதோ..!

    மஞ்சக் காட்டு மைனாவாக வலம் வந்த நடிகை மாளவிகா..!! இளசுகளை மயக்கும் அழகிய மாடர்ன் போட்டோஸ் இதோ..!

    சினிமா
    வில்லியாக இருந்தாலும் அழகில் ராணி தான்..! சிறகடிக்க ஆசை நடிகை சல்மா அருணின் ஸ்டைலிஷ் போட்டோஷூட்..!

    வில்லியாக இருந்தாலும் அழகில் ராணி தான்..! சிறகடிக்க ஆசை நடிகை சல்மா அருணின் ஸ்டைலிஷ் போட்டோஷூட்..!

    சினிமா
    கிளாமர் போஸ் கொடுத்து.. இளசுகளை மயக்கிய நடிகை வாமிகா கேபி..! மாடர்ன் உடையில் அசத்தும் கிளிக்ஸ் ரிலீஸ்..!

    கிளாமர் போஸ் கொடுத்து.. இளசுகளை மயக்கிய நடிகை வாமிகா கேபி..! மாடர்ன் உடையில் அசத்தும் கிளிக்ஸ் ரிலீஸ்..!

    சினிமா

    செய்திகள்

    “கோவிந்தா” பக்தி கோஷம் விண்ணதிர... வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்... வைகையில் மக்கள் வெள்ளம்...!

    “கோவிந்தா” பக்தி கோஷம் விண்ணதிர... வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்... வைகையில் மக்கள் வெள்ளம்...!

    தமிழ்நாடு

    "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    தமிழ்நாடு
    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தமிழ்நாடு
    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    தமிழ்நாடு

    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    இந்தியா
    வாக்கு எண்ணிக்கை மையங்களில் 'கியூஆர் கோட்' (QR Code) அட்டை கட்டாயம்: தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு!

    வாக்கு எண்ணிக்கை மையங்களில் 'கியூஆர் கோட்' (QR Code) அட்டை கட்டாயம்: தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share