• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    இந்த படத்தில் பார்க்க எப்படி இருக்கேன் தெரியுமா... தன்னைத்தானே புகழ்ந்த ரவி மோகன்..!

    கராத்தே பாபு படத்தில் தனது கதாபாத்திர அழகை தானே ரசித்து கொண்டுள்ளார் நடிகர் ரவிமோகன். 
    Author By Bala Mon, 09 Jun 2025 16:43:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-ravimohan-kenishaa-aarthiravi-susithra-tamilcinema

    ஜெயம் ரவி என்று அழைப்பதை சற்று நிறுத்தி இனி வரும் காலங்களில் ' ரவி மோகன்' என்ற உண்மையான பெயரில் மட்டும் தன்னை அழையுங்கள். அதுவே எனக்கு பிடிக்கும் என்ற இவர், தமிழில் அவருடைய  தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர். இதனால் தான் ரவி மோகன் என்ற இவரது பெயர் மக்களால் ஜெயம் ரவி என மாறியது. இதனை அடுத்து "எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி" என்ற படத்தில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

    Ravi Mohan

    பல பெண்களின் மனதில் கதாநாயகனாகவும் திகழ்ந்தார், அதற்கு பின் தாஸ், மழை, இதயத் திருடன்,சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, தில்லாலங்கடி, எங்கேயும் காதல், ஆதிபகவன், நினைத்தது யாரோ, நிமிர்ந்து நில், பூலோகம், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன், டிக் டிக் டிக், மற்றும் அடங்கமாறு இன்னும் பல படங்களில் நடித்து உள்ளார். 

    இதையும் படிங்க: ஆர்த்தி ரவி ஜீவனாம்சம் கேட்டதால் ரவிமோகன் எடுத்த அதிரடி முடிவு..! என்ன செய்திருக்கார் பாருங்க..!

    Ravi Mohan

    இவர் தனது மனைவியின் மீது ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய முடிவு எடுத்து அதற்க்கான வழக்குகளும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் ஏறிய ரவிமோகன் நடிகர் வினையை பார்த்து  "ப்ரோ ஆசம் ப்ரோ.. ஜில் ப்ரோ.." என்று சொன்ன டயலாக் பலரால் பகிரப்பட்டு வருகிறது . பலரும் விவாகரத்து பெற்றால் கவலையில் இருபார்கள் ஆனால் ரவி மோகன் தற்பொழுது தான் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார் என பலராலும் கூறப்பட்டு வருகிறது. அதற்கு காரனும் ஐசரி கணேஷ் மகள் இல்லாதிருமண விழாவில் தெரிந்தது. அதில் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் மகிழ்ச்சியாக வருவதை பார்த்தவுடன் அனைவருக்கும் தெரிந்தது அவர் மகிழ்ச்சிக்கு யார் காரணம் என. 

    Ravi Mohan

    இந்த நிலையில், சமீபத்தில் ஈஞ்சம்பாக்கத்தில் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரவி மோகனிடம், உங்களின் அடுத்தடுத்த படங்கள் என்னென்ன என ரசிகர்கள் மற்றும் பத்திக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு அவர், வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிபில், ஏ.ஆர்.ரகுமான் இசையில்,சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில், கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கேபி முதலானோர் தன்னுடன் நடித்து வெளியாகவுள்ள "ஜீனி" படத்திற்கான அப்டேட் விரைவில் வரும் என்றார். மேலும் தனது 34வது படமான, கணேஷ் பாபு அற்புதமாக இயக்கி வரும், 'கராத்தே பாபு' படத்தின் படப்பிடிப்பும்  விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் அப்டேட்டும் உங்களுக்கு விரைவில் தெரியவரும் என கூறிஇருந்தார். 

    Ravi Mohan

    அதன்படி தற்பொழுது " கராத்தே பாபு படத்தை குறித்து அப்டேட் தெரிவித்துள்ளார் ரவிமோகன், அதில், கிட்டதட்ட இறுதிகட்ட படப்பிடிப்பு நெருங்கிவிட்டது. இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டுமே எடுக்கவேண்டி உள்ளது. இந்த படத்தில் நான் இருப்பது போன்ற காதாபாத்திரம் மற்றும் காஸ்ட்டியூமில் என்னை நானே இதுவரை கண்டதில்லை. உண்மையில் இந்த படத்தின் கதையை கேட்டபொழுது புதிதாக ஒரு விஷயத்தை முயற்சி செய்தால் என்ன என்ற எண்ணம் மட்டும் தான் எனக்குள் இருந்தது. அது ‘கராத்தே பாபு’ படத்தில் உண்மையாக நடக்கிறது. இப்படம் என் சினிமா கெரியரில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.  

    இதையும் படிங்க: சட்டம் தன் கடமையை செய்யும்.. பாடகி கெனிஷா வெளியிட்ட பகீர் அறிக்கை..! சரண்டரான நெட்டிசன்கள்..!

    மேலும் படிங்க
    தலைகீழாக மாறிய அரசியல் கணக்கு... திமுக Vs அதிமுக Vs தவெக ... அடுத்த முதல்வர் யார்? - வெளியானது முக்கிய கருத்துக்கணிப்பு...!

    தலைகீழாக மாறிய அரசியல் கணக்கு... திமுக Vs அதிமுக Vs தவெக ... அடுத்த முதல்வர் யார்? - வெளியானது முக்கிய கருத்துக்கணிப்பு...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (25-03-2026)..!! இந்த ராசிக்கு இன்று சூரியன் சாதகமாக இருக்கும்.. தொழில் துறையில் வெற்றி..!!

    இன்றைய ராசிபலன் (25-03-2026)..!! இந்த ராசிக்கு இன்று சூரியன் சாதகமாக இருக்கும்.. தொழில் துறையில் வெற்றி..!!

    ஜோதிடம்
    பழிக்குப்பழி... ராமதாஸ், சசிகலாவின் புது அரசியல் வியூகம்... மண்ணைக் கவ்வப்போகும் NDA கூட்டணி...!!

    பழிக்குப்பழி... ராமதாஸ், சசிகலாவின் புது அரசியல் வியூகம்... மண்ணைக் கவ்வப்போகும் NDA கூட்டணி...!!

    அரசியல்
    #BREAKING: அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 5 இடங்கள்!

    #BREAKING: அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 5 இடங்கள்! 'தாமரை' சின்னத்தில் களம் காணும் ஜி.கே.வாசன்!

    தமிழ்நாடு
    மேற்கு ஆசிய நெருக்கடியும், எரிசக்தி பாதுகாப்பும்! இலங்கை ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

    மேற்கு ஆசிய நெருக்கடியும், எரிசக்தி பாதுகாப்பும்! இலங்கை ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

    உலகம்
    வரலாற்று சாதனை: ₹16,732 கோடிக்கு விற்பனையானது ஆர்சிபி! ஐபிஎல் வரலாற்றிலேயே விலையுயர்ந்த அணி!

    வரலாற்று சாதனை: ₹16,732 கோடிக்கு விற்பனையானது ஆர்சிபி! ஐபிஎல் வரலாற்றிலேயே விலையுயர்ந்த அணி!

    இந்தியா

    செய்திகள்

    தலைகீழாக மாறிய அரசியல் கணக்கு... திமுக Vs அதிமுக Vs தவெக ... அடுத்த முதல்வர் யார்? - வெளியானது முக்கிய கருத்துக்கணிப்பு...!

    தலைகீழாக மாறிய அரசியல் கணக்கு... திமுக Vs அதிமுக Vs தவெக ... அடுத்த முதல்வர் யார்? - வெளியானது முக்கிய கருத்துக்கணிப்பு...!

    அரசியல்
    பழிக்குப்பழி... ராமதாஸ், சசிகலாவின் புது அரசியல் வியூகம்... மண்ணைக் கவ்வப்போகும் NDA கூட்டணி...!!

    பழிக்குப்பழி... ராமதாஸ், சசிகலாவின் புது அரசியல் வியூகம்... மண்ணைக் கவ்வப்போகும் NDA கூட்டணி...!!

    அரசியல்
    #BREAKING: அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 5 இடங்கள்! 'தாமரை' சின்னத்தில் களம் காணும் ஜி.கே.வாசன்!

    #BREAKING: அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 5 இடங்கள்! 'தாமரை' சின்னத்தில் களம் காணும் ஜி.கே.வாசன்!

    தமிழ்நாடு
    மேற்கு ஆசிய நெருக்கடியும், எரிசக்தி பாதுகாப்பும்! இலங்கை ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

    மேற்கு ஆசிய நெருக்கடியும், எரிசக்தி பாதுகாப்பும்! இலங்கை ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

    உலகம்
    வரலாற்று சாதனை: ₹16,732 கோடிக்கு விற்பனையானது ஆர்சிபி! ஐபிஎல் வரலாற்றிலேயே விலையுயர்ந்த அணி!

    வரலாற்று சாதனை: ₹16,732 கோடிக்கு விற்பனையானது ஆர்சிபி! ஐபிஎல் வரலாற்றிலேயே விலையுயர்ந்த அணி!

    இந்தியா
    ஈரான்-அமெரிக்கா போர் மேகம் விலகுமா? பாகிஸ்தானில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி பேச்சுவார்த்தை!

    ஈரான்-அமெரிக்கா போர் மேகம் விலகுமா? பாகிஸ்தானில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி பேச்சுவார்த்தை!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share