• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 27, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    தக் லைஃப் படத்திற்கு அமோக வரவேற்பு..! ப்ரீ புக்கிங்கில் சாதனை..!

    ப்ரீ புக்கிங்கில் சாதனை படைத்துள்ளது கமலின் தக் லைஃப்.
    Author By Bala Thu, 29 May 2025 11:12:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-ravimohan-rajeshdeath-susithra-tamilcinema

    மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாக தயாராக இருக்கும் தக்லைஃப் படத்தில் நடித்து இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். இப்படி இருக்க இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5ம் தேதி வெளியாக உள்ளது. 

    Kamalhassan

    இந்த சூழலில் முதலில் தக் லைஃப் படத்தின் டைட்டில் பாடலும் அதில் கமல்ஹாசன் ரங்கநாயகன் சக்திவேல் நாயக்கர் நியாபகம் வச்சிக்கோங்க என சொன்னது அனைவரையும் புல்லரிக்க செய்தது. இதனை அடுத்து வெளியான ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா, எங்க சுந்தரவல்லி-யா, இன்றும் சுந்தரம் ஆகுங்க, இந்தா சக்கரக்கட்டியா, சீட்டு பொங்கல் ஆகுங்க... என்ற பாடல் வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்றது. இப்பாடலில் இடம்பெற்ற நடன காட்சிகள் அனைவரது மனதையும் கவரும் வகையில் இருந்துள்ளது. இதனை அடுத்து வெளியான "விண்வெளி நாயகா" என்ற பாடல் ஸ்ருதி ஹாசன் அவரது தந்தைக்காக பாடிய பாடலாக இருந்தது. 

    இதையும் படிங்க: கர்நாடகத்தில் எதிர்ப்பு.. மன்னிப்பு கேட்க முடியாது.. கமல்ஹாசன் நெத்தியடி ரியாக்‌ஷன்!!

    Kamalhassan

    இந்த பாடல்களை விட இரண்டு நாட்களுக்கு முன்  "ஓ மாறா" பாடலின் லிரிக் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர். 'ஜம்பப்பா மன்னாரே' என தொடங்கும் இப்பாடலின் வரிகள் அனைவரையும் கவர்ந்துள்ளது. மேலும், ஊர் எதிர்த்தாலும் அவனுக்கு ஆயிரம் யானை-யின் பலம் ! யார் தடுத்தாளும் அதை போரிட்டு முடிகிற குணம் ! இது யாருக்கும் அடங்காத ரணம் !இங்கே அவனுக்கும் பயம் இல்லே டா என்ற வரிகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது என்றே சொல்லலாம்.  

    Kamalhassan

    இப்படி பாடல்களே பயங்கர ஹிட் கொடுத்திருக்கும் வகையில், கமல் ஹாசனின் தக் லைஃப் படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என அனைவரும் சொல்லிக்கொண்டிருக்க, சமீபத்தில் இசைவெளியீட்டில் கமல் பேசிய ஒரு வார்த்தை கர்நாடகாவில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். அதன்படி, " உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் அனைத்தும் தமிழ் மொழி மட்டும் தான். எனது குடும்பம் அனைத்தும் இங்கு தான் இருக்கிறது. அதனால் தான் சிவராஜ்குமாரும் இங்கு வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவரது மொழி கன்னடம், ஆனால் தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமானவர்" என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். இதனை பார்த்த கர்நாடக மக்கள் கன்னட மொழியை குறித்து அவதூறாக கமல் பேசியிருப்பதாக கூறி தக் லைப் படம் வெளியிட கூடாது என பிரச்சனை செய்து வருகின்றனர். 

    Kamalhassan

    இதனை அடுத்து அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதிப்போம் என எச்சரித்து வருகின்றனர். "நிறைய வரலாற்று ஆசிரியர்கள் எனக்கு மொழி வரலாற்றைக் கற்பித்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மொழி பிரச்சனை குறித்து பேச அரசியல் வாதிகளுக்கு தகுதியும் கிடையாது. தமிழகத்தில் எனக்கு நெருக்கடி வந்தபோது, கன்னடர்கள் தங்களது ஊருக்கு வருமாறு என்னை அழைத்தார்கள். அன்பின் காரணமாகவே நான் அவ்வாறு கூறினேன். அன்பு எப்போதும் மன்னிப்பை எதிர்ப்பார்ப்பதில்லை.. ஆனால் அரசியல் எதிர்பார்க்கும் என கூறி இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    Kamalhassan

    இந்த நிலையில், தக் லைஃப் திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் சமீபத்தில் துவங்கியுள்ளது. இப்படி இருக்க, ப்ரீ புக்கிங்கில் இதுவரை இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ.1 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: சிம்புவை அழவைத்த இயக்குனர் மணிரத்தினம்..! ஆறுதல் படுத்திய டி.ராஜேந்திரன்..!

    மேலும் படிங்க
    அதிமுக மாஜி அமைச்சர் கார் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர்.. மூடி மறைக்க செய்த சதி...!

    அதிமுக மாஜி அமைச்சர் கார் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர்.. மூடி மறைக்க செய்த சதி...!

    தமிழ்நாடு
    திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி... அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு...!

    திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி... அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு...!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி சொன்ன ‘அந்த’ வார்த்தை... அரங்கை அதிர வைத்த தொண்டர்களின் கரகோஷம்...!

    பிரதமர் மோடி சொன்ன ‘அந்த’ வார்த்தை... அரங்கை அதிர வைத்த தொண்டர்களின் கரகோஷம்...!

    தமிழ்நாடு
    வெள்ளை வேட்டி சட்டையில் கலக்கலாக வந்த பிரதமர் மோடி..!! புதிய முனையக் கட்டடம் திறந்து வைப்பு..!

    வெள்ளை வேட்டி சட்டையில் கலக்கலாக வந்த பிரதமர் மோடி..!! புதிய முனையக் கட்டடம் திறந்து வைப்பு..!

    தமிழ்நாடு
    மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு இங்கு ஓய்வெடுக்க மனமில்லை.. முதல்வர் மு.க ஸ்டாலின் உருக்கம்..!!

    மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு இங்கு ஓய்வெடுக்க மனமில்லை.. முதல்வர் மு.க ஸ்டாலின் உருக்கம்..!!

    தமிழ்நாடு
    கோவையில் ஒரு குன்றத்தூர் அபிராமி... கள்ள உறவுக்கு தடையாக இருந்த குழந்தையை கொன்ற கொடூர தாய்...!

    கோவையில் ஒரு குன்றத்தூர் அபிராமி... கள்ள உறவுக்கு தடையாக இருந்த குழந்தையை கொன்ற கொடூர தாய்...!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share