• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ஷுட்டிங் ஸ்பாட்டில் பிரபல நடிகருக்கு விபத்து.. நடிக்க கூடாது என அறிவுறுத்திய மருத்துவர்கள்.. இனி என்ன செய்வாரோ..?

    பிரபல நடிகருக்கு ஷுட்டிங் ஸ்பார்ட்டில் ஏற்பட்ட விபத்தால் கால் வீங்கி உள்ளது.
    Author By Bala Tue, 04 Mar 2025 13:58:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-sarthar-sarthar2-karthik-tamilcinema

    விஷாலின் "இரும்புத்திரை" மற்றும் சிவகார்த்திகேயனின் "ஹீரோ" ஆகிய படங்களை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். இவர் இப்படங்களை தொடர்ந்து தனது அடுத்த படமாக கார்த்தியை வைத்து சர்தார் திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்சின் தயாரிப்பில் உருவாக்கினார்.

    actor karthik

    இப்படம் பல போராட்டங்களை கடந்து உருவாக்கப்பட்ட படம் எனலாம் காரணம்,  இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு 2021 ஏப்ரல் 26 அன்று சென்னையில் தொடங்கியது. படப்பிடிப்பு ஆரம்பித்த இரண்டு நாள் மட்டுமே படப்பிடிப்பு நடந்த நிலையில், கோவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக, 2021 ஏப்ரல் 29 அன்று படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் மொத்த படக்குழுவினரும் சோகத்தில் ஆழ்ந்தனர். பின் ஒருவழியாக கோவிட் தொற்று நிறைவுக்கு வர, படப்பிடிப்பானது மீண்டும், ஜனவரி 2022 அன்று மீண்டும் தொடங்கியது.

    இதையும் படிங்க: பேண்ட் சட்டையில் பிரபல நடிகை.. கவர்ச்சியில் புதிய பரிமாணம்.. நடிகை ஸ்ரேயா போட்டோ ரிலீஸ்..!

    actor karthik

    ஏற்கனவே பல இழப்புகளை சந்தித்தாலும்,  2 கோடி மதிப்பில் தற்காலிக கட்டமைப்புகள் அமைத்து, படத்தின் முக்கிய பகுதிகளை படமாக்க திட்டமிட்டனர். இதனால் சென்னை, மும்பை, மைசூர் போன்ற இடங்களில் படப்பிடிப்புகள் நடைபெற்றன. தண்ணீரை விலைக் கொடுத்து வாங்கவேண்டிய நிலை தன் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, தேசத் துரோகி என்ற பட்டத்தை சுமந்து தனது குடும்பத்தை இழந்து, தன் வாழ்கையை ஜெயிலில் கழித்து, 32 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஓர் இந்திய உளவாளியின் கதையாகவும், தனது தந்தையை பற்றிய உண்மையை கண்டுபிடிக்கும் மகனின் கதையாகவும் இப்படம் உருவாக்கப்பட்டது. பல போராட்டங்களுக்கு பின் எடுக்கப்பட்ட திரைப்படம் வெற்றிகரமாக தீபாவளி அன்று திரைக்கு வந்து பலரது பாராட்டுகளை பெற்றது.

    actor karthik

    இதனை தொடர்ந்து, 2022 அக்டோபர் 27ம் தேதி அன்று நடந்த படத்தின் வெற்றி விழாவில், சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து சர்தார் 2க்கான படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றது. பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் எஸ்.லக்‌ஷ்மன்குமார் தயாரிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில்,ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் கார்த்தியுடன், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன் முதலானோர் நடித்து வருகின்றனர்.

    actor karthik

    'சர்தார் 2' படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் இப்படத்தின் பிரத்யேக சண்டை காட்சியை படமாக்கியபோது நடிகர் கார்த்தியின் காலில் பெரும் காயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு படக்குழுவினர் சென்னை திரும்பி உள்ளனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காலில் வீக்கம் ஏற்பட்டிருப்பதால் ஒரு வாரம் கார்த்தி கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். 

    actor karthik

    சர்தார் படத்திற்கு எத்தனை தடுங்கள் வந்தாலும் அதனை கடந்து படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

    இதையும் படிங்க: ரசிகர்களை கவர வைத்த கவர்ச்சி புகைப்படம்... பூர்ணிமாவின் போட்டோவால் மதி மயங்கிய ரசிகர்கள்...!

    மேலும் படிங்க
    படம் இப்படி இருக்கு..? கூலி படத்தைப் பார்த்த ரஜினியின் ரியாக்ஷன்.. அரண்டு போன படக்குழு..!

    படம் இப்படி இருக்கு..? கூலி படத்தைப் பார்த்த ரஜினியின் ரியாக்ஷன்.. அரண்டு போன படக்குழு..!

    சினிமா
    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    உலகம்
    கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி!

    கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி!

    இந்தியா
    உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!

    உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!

    உலகம்
    எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

    எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

    தமிழ்நாடு
    என்ன மக்களே ஹேப்பியா..!! தடாலடியாக குறைந்த தங்கம் விலை..!

    என்ன மக்களே ஹேப்பியா..!! தடாலடியாக குறைந்த தங்கம் விலை..!

    தங்கம் மற்றும் வெள்ளி

    செய்திகள்

    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    உலகம்
    கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி!

    கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி!

    இந்தியா
    உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!

    உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!

    உலகம்
    எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

    எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

    தமிழ்நாடு
    கடனால் ஊரை விட்டு ஓடிய கணவன் ; மனைவியை மரத்தில் கட்டிவைத்து கிராம மக்கள் கண் முன் அரங்கேறிய கொடூரம்

    கடனால் ஊரை விட்டு ஓடிய கணவன் ; மனைவியை மரத்தில் கட்டிவைத்து கிராம மக்கள் கண் முன் அரங்கேறிய கொடூரம்

    இந்தியா
    ரெடியா மக்களே! இனி தான் ஆட்டம் ஆரம்பம்.. 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

    ரெடியா மக்களே! இனி தான் ஆட்டம் ஆரம்பம்.. 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share