• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் மொத்த வசூல் இவ்வளவா..! ஆச்சர்யத்தில் உறைந்த ரசிகர்கள்..!

    'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் மொத்த வசூல் கண்டு ஆச்சர்யத்தில் உறைந்துள்ளனர் ரசிகர்கள்.
    Author By Bala Mon, 30 Jun 2025 15:40:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-sasikumar-simran-family-tamilcinema

    ஒட்டுமொத்த இந்தியாவுமே ஒரு படத்தை குறித்து தான் தற்பொழுது பேசி வருகிறது என்றால் அதுதான் டூரிஸ்ட் ஃபேமிலி. இப்படத்தை பார்த்து கண்ணீர் வடித்து வரும் கூட்டங்கள் அதிகமாக உள்ளது. மேலும் இலங்கையில் இப்படத்தை பார்த்த மக்கள் இப்படத்தின் இயக்குனருக்கு நன்றி செலுத்தி வருகின்றனர். மேலும் இப்படம் தற்பொழுது இந்தியாவை கடந்து ஜப்பானிலும் வெற்றி நடைபோட்டு வருகிறது. 

    tourist family

    இப்படி இலங்கையில் இருந்து தமிழகத்தை தேடி வரும் ஈழத்தமிழர்களின் வாழ்க்கை முறையை சொல்லும் சிறந்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளது. இந்த படத்தை பார்த்து விட்டு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரனின் நடிப்பு பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. மேலும் இப்படத்தில் முரளி என்ற கேரக்டரில் வரும் கமகேஷுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

    இதையும் படிங்க: என்ன படத்தை எடுத்திருக்க பா..! 'டூரிஸ்ட் பேமிலி' டைரக்டரை நேரில் சந்தித்த சூப்பர் ஸ்டார்..!

    tourist family

    24 வயதே ஆன இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது முழு திறமையையும் இப்படத்தில் காண்பித்துள்ளார் என்றே சொல்லலாம். இலங்கை தமிழர்களின் வாழ்க்கையை நகைச்சுவையாக எடுத்து மக்கள் மத்தியில் கொண்டு சென்ற அவருக்கு இலங்கை தமிழ் மக்களும் தங்களது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெறிவித்து வருகின்றனர். படம் வந்ததிலிருந்து பலரது பாராட்டுகளை மட்டுமே பெற்று வரும் நிலையில் படத்தை குறித்து பல பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

    tourist family

    இப்படி பட்ட இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் தங்களது அபார நடிப்பை காண்பித்துள்ளனர். இப்படத்தை இதுவரை அமைச்சர் மா. சுப்ரமணியன், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், இயக்குனர் ராஜமௌலி, நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி, என படத்தை பார்த்த பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    tourist family

    இப்படி ஒரு படத்தை தியேட்டரில் பார்த்த மக்கள் வீட்டிலேயும் பலமுறை பார்க்க ஆசைப்பட்டு இப்படம் ஓடிடியில் எப்பொழுது வெளியாகும் என கேட்டபடி இருந்தனர். இந்த நிலையில், அனைவரும் எதிர்பார்த்த டூரிஸ்ட் ஃபேமிலி படம் பிரபல ஓடிடி தளமான "ஜியோ ஹாட் ஸ்டாரில்" கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. "மே" 1-ம் தேதி திரைக்கு வந்த இப்படம் இதுவரை உலக அளவில் ரூ.91 கோடி வசூல் சாதனை செய்திருப்பதாக அறிவித்துள்ளார்கள்.

    இதையும் படிங்க: ஆட்டோவில் ஏரிய டூரிஸ்ட் பேமிலி பட டைரக்டர்... நொடி பொழுதில் டிரைவர் செய்த செயலால் அதிர்ச்சி..!

    மேலும் படிங்க
    "விஜய பிரபாகரன் கேப்டனின் மறுஉருவம்"... மக்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    "விஜய பிரபாகரன் கேப்டனின் மறுஉருவம்"... மக்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    அரசியல்
    பரப்புரையில் பரபரப்பு... திமுக, தவெகவினர் இடையே கைகலப்பு... வாக்குவாதம், பேனர்கள் கிழிப்பு...!

    பரப்புரையில் பரபரப்பு... திமுக, தவெகவினர் இடையே கைகலப்பு... வாக்குவாதம், பேனர்கள் கிழிப்பு...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (18-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பண விஷயத்தில் லாபம் அதிகரிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (18-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பண விஷயத்தில் லாபம் அதிகரிக்கும்..!!

    ஜோதிடம்
    கில்லின் மாஸ்டர் கிளாஸ்! கேகேஆர் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!

    கில்லின் மாஸ்டர் கிளாஸ்! கேகேஆர் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!

    கிரிக்கெட்
    வால்பாறை கோர விபத்து: 10 பேர் பலி! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    வால்பாறை கோர விபத்து: 10 பேர் பலி! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    தமிழ்நாடு
    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "விஜய பிரபாகரன் கேப்டனின் மறுஉருவம்"... மக்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    அரசியல்
    பரப்புரையில் பரபரப்பு... திமுக, தவெகவினர் இடையே கைகலப்பு... வாக்குவாதம், பேனர்கள் கிழிப்பு...!

    பரப்புரையில் பரபரப்பு... திமுக, தவெகவினர் இடையே கைகலப்பு... வாக்குவாதம், பேனர்கள் கிழிப்பு...!

    அரசியல்
    வால்பாறை கோர விபத்து: 10 பேர் பலி! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    வால்பாறை கோர விபத்து: 10 பேர் பலி! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    தமிழ்நாடு
    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி! மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா வீழ்ந்தது!

    நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி! மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா வீழ்ந்தது!

    இந்தியா
    ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டது! ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவிப்பு!

    ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டது! ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவிப்பு!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share