• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    சுந்தரி நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு..! மகிழ்ச்சியில் துள்ளிகுதிக்கும் ரசிகர்கள்..!

    உலகில் முதலடி எடுத்து வைத்த குட்டி சுந்தரிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
    Author By Bala Tue, 06 May 2025 10:51:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-serialactress-baby-television-tamilcinema

    தன்னுடைய திறமையை முதலீட்டாக வைத்து இன்று தனக்கென ரசிகர்களை உருவாக்கி, சினிமா துறையில் தன் கால் தடத்தை பதித்தவர் தான்  கேப்ரில்லாசெல்லஸ். இவர் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சரத் மற்றும் தீனாவுடன்  சந்திரமுகி கதாபாத்திரம், பேய் பிடித்ததை போன்ற கதாபாத்திரங்களில் தன்னுடைய திறமையை காண்பித்தார்.

    gabrellasellus

    அதன் பின் தனது சமூகவலையத்தள பக்கத்தில் கருத்துக்களை பதிவு செய்து பிரபலங்களின் கவனத்தை ஈர்த்தார். இதனால் அவரது நடிப்பின் ஆர்வத்தை கண்ட இயக்குநர்கள், நயன்தாராவின் ஐரா, ரஜினியின் கபாலி, காஞ்சனா 3 போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். 

    இதையும் படிங்க: பான் இந்தியா நடிகராக உருவெடுத்துள்ள சம்பத் ராமுக்கு விருது வழங்கி கௌரவிப்பு!

    gabrellasellus

    இதனை அடுத்து 2021ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் சுந்தரி தொடரில் கதாநாயகியாக அறிமுகமாகி  கிராமங்கள், நகரங்கள் தோறும் உள்ள இல்லத்தரசிகளின் கனவு நாயகியாக மாறினார். இந்த சீரியல் 2023ம் ஆண்டு முடிவடைந்த நிலையில் கேபி தான் கர்ப்பமாக இருப்பதாகவும், குழந்தைக்கு தாயாக போவதால், அதற்குண்டான ஓய்வு  எடுக்க போவதாக கூறி தினமும் தான் செய்யும் உடற்பயிற்சி வீடியோக்களையும் புகைப்படங்களையும் அவ்வப்போது பதிவு செய்து வந்தார். 

    gabrellasellus

    இந்த சூழலில், கேப்ரில்லா தனது வளைகாப்பு நிகழ்ச்சியை சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் உறவினர்களுடன் கடந்த பிப்ரவரி மாதம் மகிழ்ச்சியாக கொண்டாடினார். இந்த நிகழ்வுகளை வீடியோக்களாகவும்  புகைப்படங்களாகவும் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவு செய்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தவருக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது. 

    gabrellasellus

    அதன்படி, வளைகாப்பு முடிந்த கையோடு தனது சொந்த ஊருக்கு சென்ற கேபிக்கு அழகான சின்ன தேவதை பிறந்துள்ளார் என்ற மகிழ்ச்சியான செய்தியை தனது இன்ஸ்ட்டாவில் பதிவிட்டுள்ளார். மேலும், தனது மழலை மகளின் அழகிய பிஞ்சு கையின் புகைப்படத்துடன் " உனது அழுகை எனது வலிக்கும் நிம்மதிக்கும் மருந்தாக்கியவளே…இவ்வுலகம் உனக்கானது மகளே..என்னுடைய அடி மனது நன்றியை @lalithanursinghometrichy தெரிவித்து கொள்கிறேன் சித்ரா அம்மா🙏🏽மருத்துவர்கள் செவிலியர்கள் இன்றி சுக பிரசவம் சாத்தியம் இல்லை, எனது அன்பு கொட்டி கொடுக்கும் எனது மக்களின் பிராத்தனைக்கும் உயிர் கலந்த நன்றிகள்,

    gabrellasellus

    இந்த தருணத்திற்காக காத்து கொண்டு இருக்கும் என்னுடைய சகோதரிகள் அனைவருக்கும் இந்த தருணம் அமைய வேண்டும் என்பதை எனது முதல் பிராத்தனையாக இறைவனிடமும் விதியிடமும் வேண்டி கொள்கிறேன்" என்ற வாக்கியங்களுடன் வெளியிட்டு தனது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்து இருக்கிறார்.   

    இதையும் படிங்க: விஜய் டிவி சீரியல் நடிகை கண்மணி மனோகரனுக்கு கோலாகலமாக நடந்த வளைகாப்பு!

    மேலும் படிங்க
    மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது!! அதேசமயம் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால்! சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு!

    மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது!! அதேசமயம் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால்! சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    2026ல அது நடக்கும் போது உங்களுக்கு தெரியும்..!! நடிகை த்ரிஷா போட்ட பதிவு.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

    2026ல அது நடக்கும் போது உங்களுக்கு தெரியும்..!! நடிகை த்ரிஷா போட்ட பதிவு.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

    சினிமா
    அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் போர் முடியாது!! ஈரானுக்கு அமெரிக்க அமைச்சர் திட்டவட்டம்!

    அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் போர் முடியாது!! ஈரானுக்கு அமெரிக்க அமைச்சர் திட்டவட்டம்!

    உலகம்

    'ராக்கா' ஷூட்டிங் நேரத்தில் கர்ப்பமான தீபிகா படுகோன்..!! சண்டை காட்சிகள் மத்தியில் அட்லீ எடுத்த அதிரடி முடிவு..!

    சினிமா
    போர் இன்னும் முடியவில்லை!!  அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் திட்டவட்டம்!

    போர் இன்னும் முடியவில்லை!! அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் திட்டவட்டம்!

    உலகம்
    தனியார் விடுதியில் தீ!! அலறித் துடித்த பெண்கள்!! உயிர் பயத்தில் 50 பெண்களின் திக் திக் நிமிடங்கள்!

    தனியார் விடுதியில் தீ!! அலறித் துடித்த பெண்கள்!! உயிர் பயத்தில் 50 பெண்களின் திக் திக் நிமிடங்கள்!

    இந்தியா

    செய்திகள்

    மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது!! அதேசமயம் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால்! சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு!

    மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது!! அதேசமயம் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால்! சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் போர் முடியாது!! ஈரானுக்கு அமெரிக்க அமைச்சர் திட்டவட்டம்!

    அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் போர் முடியாது!! ஈரானுக்கு அமெரிக்க அமைச்சர் திட்டவட்டம்!

    உலகம்
    போர் இன்னும் முடியவில்லை!!  அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் திட்டவட்டம்!

    போர் இன்னும் முடியவில்லை!! அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் திட்டவட்டம்!

    உலகம்
    தனியார் விடுதியில் தீ!! அலறித் துடித்த பெண்கள்!! உயிர் பயத்தில் 50 பெண்களின் திக் திக் நிமிடங்கள்!

    தனியார் விடுதியில் தீ!! அலறித் துடித்த பெண்கள்!! உயிர் பயத்தில் 50 பெண்களின் திக் திக் நிமிடங்கள்!

    இந்தியா
    டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் இழப்பு..! இனி சிபிஐ தான் விசாரிக்கும்..! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!

    டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் இழப்பு..! இனி சிபிஐ தான் விசாரிக்கும்..! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    சென்னை டூ பெங்களூரு வெறும் 73 நிமிஷம் தான்!! புல்லட் ரயில் திட்டம்! அறிவித்தது மத்திய அரசு!

    சென்னை டூ பெங்களூரு வெறும் 73 நிமிஷம் தான்!! புல்லட் ரயில் திட்டம்! அறிவித்தது மத்திய அரசு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share