சாக்ஷி அகர்வால் என்பதை விட கிளாமர் அகர்வால் என சொல்லலாம் அந்த அளவிற்கு கவர்ச்சியில் துளி கூட இரக்கம் காட்டாமல் அனைவரையும் கவர வைப்பவர்.

பல நாட்களாக தனது புகைப்படங்களால அனைத்து இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு வருகிறார் ஷாக்ஷி அகர்வால்.

இவரை பார்க்கும் அனைவரும், பிரம்மன் படைப்பில் உருவான அழகிய சிலை என வர்ணித்து வருவதுடன் அவர் பகிரும் போட்டோக்களையும் தங்களது வால்பேப்பரில் வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: காருக்குள்ள ஷாக்ஷி அகர்வால் செய்த வேலையை பாருங்க..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

இப்படி ஷாக்ஷி அட்லீ இயக்கத்தில் உருவான 'ராஜா ராணி' திரைப்பத்தில் சின்ன ரோலில் நடித்தாலும், அப்படத்தில், சந்தானத்தின் விளக்கத்தில் மீம்கள் வரைக்கும் சென்று பிரபலமானவர்.

பின் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். இதனை தொடர்ந்து பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

சமீபத்தில் சாக்ஷி அகர்வால் நடித்துள்ள 'ஃபயர்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை அடுத்து அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் படத்திவிட்டு வந்தார் ஷாக்ஷி அகர்வால். இதனையடுத்து, தற்பொழுது நடிகைகளின் திருமணம் வரிசையாக நடைபெற்று வருகிறது.

தங்கத்தில் தாலி கட்டுவது, மோதிரம் போடுவது என முறைகள் மாறி கொண்டு இருக்க, நடிகைகள் மஞ்சள் கயிறு தாலியை கழுத்தில் அணிந்த படி செல்வது அவர்களின் அழகை மேலும் கூட்டும் வகையில் இருக்கிறது.

இந்நிலையில் நயன்தாரா, ஹன்சிகா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் வரிசையில் தற்பொழுது திருமண பந்தத்தில் இணைந்து இருக்கிறார் ஷாக்ஷி அகர்வால்.

இவரது திருமணத்திற்கு பின் நடிகைகள் அனைவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், ஹனிமூன் போட்டோ ஷூட் தான்.

இவர்களை தொடர்ந்து ஷாக்ஷியும் தனது ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இவர் நடிப்புக்கு ஒரு கூட்டம் பின் தொடர்வதை போல், இணையத்தில் இவர் பகிரும் உடற்பயிற்சி வீடியோ, போட்டோ ஆகியவற்றை பின் தொடர்ந்து வரும் கூட்டமும் அதிகம்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடிகை சாக்ஷி அகர்வால், நவ்நீத்தை காதல் திருமணம் செய்தார். திருமணம் முடித்த கையோடு ஹனிமூனில் கவர்ச்சி கன்னியாக பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஹனிமூனை பல நாடுகளில் கொண்டாடி வருவதுடன் அதன் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார் நடிகை ஷாக்ஷி அகர்வால்.

இப்படி இருக்க தற்பொழுது காஃபி கலர் ஷார்ட் உடையில் ஆளை மயக்கும் போட்டோக்களை இணையத்தில் செதர விட்டு இருக்கிறார் நடிகை ஷாக்ஷி அகர்வால்.
இதையும் படிங்க: கல்யாணம் ஆனா என்ன...கிளாமர்ல கொஞ்சம் கூட குறைக்க மாட்டேன்..! ஷாக்ஷி அகர்வால் பதிவால் இளசுகள் குத்தாட்டம்..!