• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    சந்தனத்தால் தான் எல்லாமே.. அவர் கூப்பிட்டதால இந்த படத்தில்..! ஷாக் கொடுத்த சிம்பு..! 

    மேடையில் சந்தானத்தை பற்றி சிம்பு கூறிய விஷயங்களை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
    Author By Bala Tue, 06 May 2025 13:23:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-simbu-arya-dd-tamilcinema

    தமிழ் சினிமாவில் காமெடி என்றால் அது சந்தானம் என்ற எண்ணத்தை மீண்டும் மக்கள் மனதில் கொண்டு வந்த படம் என்றால் சுந்தர் சியின் "மத கஜ ராஜா", இந்த படத்தை பார்த்த பின் நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்தாலும் ஓரிரு படங்களில் ஆர்யா மற்றும் சிம்புவுடன் மீண்டும் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற குரல் தமிழ்நாடு எங்கும் ஒலித்துவருகிறது. இப்படி இருக்க, தற்பொழுது டிடி ரிட்டன்ஸ், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இங்கு நான் தான் கிங்கு, குளு குளு, சபாபதி என பல படங்களில் நடித்து ஹீரோவாக வலம் வரும் சந்தானம் மீண்டும் இவர்களுடன் நடிப்பாரா என்ற சந்தேகம் மக்கள் மனதில் வந்த வண்ணம் இருந்தது. 

    aarya and santhanam

    அதனை போக்கும் வண்ணம், மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடிகர் ஆர்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சந்தானம். இந்த படம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக உள்ளநிலையில், தற்பொழுது டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வசூல் ராஜா MBBS திரைப்படத்தை போல், கமெர்ஷியல் கலந்த ஜாலி திரைப்படமாக உருவாகி வரும் STR49 படத்தில் சிம்பு உடன் இணைந்து சக நடிகராக நடித்து வருகிறார் சந்தானம். 

    இதையும் படிங்க: என் நண்பன்னு நினைத்தேன் ஆனால் என் வீட்டை இடிச்சிட்டான்..! ஆர்யாவை விளாசிய சந்தானம்..!

    aarya and santhanam

    இதனை குறித்து சமீபத்தில் சந்தானம் பேசும் பொழுது சிம்புவுடனான அவரது நட்பும் மரியாதையும் வெளிப்பட்டது. அதில், நான் 'STR 49' திரைப்படத்தில் சிம்புவுடன் நடிக்கிறேன். காரணம், திடீரென ஒரு நாள் சிம்புவிடம் இருந்து எனக்கு கால் வந்தது. என்னவாக இருக்கும் என நினைத்து  பேசியபோது, என்னுடைய அடுத்த திரைப்படத்தில் உங்களால் நடிக்க முடியுமா? என கேட்டார். என்னால் சிம்புவுக்கு மறுப்பு தெரிவிக்க முடியவில்லை. ஏனெனில் என் சினிமா பயணத்தின் தொடக்க காலத்தில் சிம்பு எனக்கு அதிகமான உதவிகளை செய்துள்ளார். நான் STR 49 படத்தில் நடிக்கும் அதே நேரத்தில் மற்றொரு படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தேன், ஆனால் இந்த படத்தில் நடிப்பதால் அதை நான் கொஞ்சம் ஒத்தி வைத்துள்ளேன். இதனால் அந்தப்பட தயாரிப்பாளரிடம் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். STR 49 படத்தில் எங்கள் இருவரின் காம்போ நீங்க நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மிக பிரம்மாதமாக இருக்கும்" என கூறி இருந்தார். 

    aarya and santhanam

    இந்த நிலையில், சந்தானம் நடிப்பில் வெளியாக உள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தை இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனைவரும் எதிர்பார்த்த இந்த படம் மே 16ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ள நிலையில், இப்படத்திற்கான விழா சென்னையில் நடைபெற்றது. தங்களை மதித்து படங்களில் நடிக்க ஒப்புக்கொண்ட சந்தானத்திற்காக அவரது நண்பர்களான ஆர்யா மற்றும் சிம்பு இருவரும் இப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சந்தானம் குறித்து பேசினர்.

    அப்பொழுது பேசிய நடிகர் சிம்பு, தில்லுக்கு துட்டு, டிடி ரிட்டன்ஸ் படங்களை சந்தானத்தின் நண்பனாக இல்லாமல் ரசிகனாக பார்த்து வயிறு வலிக்க சிரித்து இருக்கேன். மேலும் இப்பொழுது சந்தானம் நடித்துள்ள "டிடி நெக்ஸ்ட் லெவல்" படத்தில் அவர் காமெடியில் கலக்கி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவரது பாடி லாங்குவேஜ் இப்படத்தில் அருமையாக இருந்தது. மேலும் இந்த படத்தை தயாரித்த ஆர்யாவுக்கு இந்த படம் கண்டிப்பாக வெற்றிப் படமாக அமையணும். 

    aarya and santhanam

    என்னுடைய மன்மதன் படம் வெளியான காலத்திலேயே சந்தானம் நடிக்கிறார் என்றால் அவருடன் மூன்று பேர் கொண்ட டீமை வைத்து  இருப்பார். அன்று முதல் இன்று வரை அந்த டீமை மாற்றாமல் அவருடன் வைத்து உழைப்பும் நட்பும் மாறாமல் அப்படியே வைத்து வருகிறார். அதேபோல் இப்பொழுது காமெடியில் கலக்கி வரும் 'ரெடின் கிங்ஸ்லி'யை கோலமாவு கோகிலா படத்தில் இருந்துதான் உங்களுக்கு தெரியும். ஆனால் எனக்கு அவரை, "வேட்டை மன்னன்" படப்பிடிப்பு காலத்தில் இருந்தே நன்றாக தெரியும். இந்த படத்தில் கவுதம் மேனன் வேற மாதிரி இருக்கிறார். 

    aarya and santhanam

    சந்தானம் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் மற்றும் பேட்டிகளில் என்னை பற்றியே அதிகமாக பேசி வருகிறார். அது பற்றி என்னிடம் பலர் கேட்டாலும் அவர்களுக்கு நான் சொல்லும் ஒரே பதில், அதுதான் சந்தானம் என்பேன். மேலும் "எஸ்டிஆர் 49" படத்தில் எதற்காக சந்தானம் நடிக்கிறார் என்று கேட்கிறார்கள். உண்மையில் காரணம் என்ன வென்றால் இப்பொழுது தமிழ் சினிமாவில் காமெடி என்பது மிகவும் குறைந்து விட்டது. ஆக்ஷன் படங்கள் அதிகம் வருது. ஆனால் பீல் குட் மற்றும் ஹேப்பி ஆன படங்கள் அதிகமாக வருவதில்லை.

    aarya and santhanam

    அப்படிப்பட்ட படங்கள் இனி தமிழ் சினிமாவில் வரவேண்டும். அது எல்லாம் சரிதான், ஆனால் ஹரோவாக நடிக்கும் சந்தானம் நீங்கள் கூப்பிட்டால் நடிக்க வருவாரா என கேட்டார்கள். நான் ஒரு போன் பண்ணினால் போதும் கண்டிப்பாக வருவார் என்றேன். அந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றினார். அதே போல் அவர் போன் செய்து அழைத்ததால் தான் இந்த விழாவுக்கு வந்தேன். கண்டிப்பாக இனி காமெடி கதா பாத்திரங்களில் அவர் நடிப்பார்" என பேசினார். 
     
    இதையும் படிங்க: நண்பேன்டா.. சிம்பு - சந்தானம் இணையும் STR 49 படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

    மேலும் படிங்க
    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    சினிமா
    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    சினிமா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா

    செய்திகள்

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா
    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    தமிழ்நாடு
    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share