• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சல்மா அருணின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!! வெள்ளை நிற உடையில் செம க்யூட் லுக்..!

    வெள்ளை நிற உடையில் செம க்யூட் லுக்கில் இருக்கும் நடிகை சல்மா அருணின் லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியாகியுள்ளது.
    Author By Bala Tue, 29 Sep 2026 16:03:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-siragadikka-aasai-salma-arun-latest-photos-tamilcinema

    சின்னத்திரையை பொறுத்தவரை ஒரு சீரியல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவிட்டால், அதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் ரசிகர்கள் உருவாகுவது வழக்கம்.

    siragadikka-aasai-salma-arun

    அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர்களில் ஒன்றாக இருந்து வருகிறது ‘சிறகடிக்க ஆசை’.

    இதையும் படிங்க: ரூ.2 கோடி பட்ஜெட்.. ரூ.400 கோடி வசூல்.!! 200 மடங்கு லாபம் கொடுத்த ‘ஹனுமன் அன்ஷ்’.. இந்திய சினிமாவில் புதிய சாதனை..!

    siragadikka-aasai-salma-arun
    குடும்பக் கதைக்களம், காதல், கணவன் - மனைவி உறவு, குடும்பத்திற்குள் நடைபெறும் பிரச்சினைகள் என பல்வேறு அம்சங்களை கொண்ட இந்த தொடர் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

    siragadikka-aasai-salma-arun
    குறிப்பாக தொடரில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளன.

    siragadikka-aasai-salma-arun
    அந்த வரிசையில் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் நடித்து பிரபலமான நடிகைகளில் ஒருவராக சல்மா அருணும் இருந்து வருகிறார்.

    siragadikka-aasai-salma-arun

    சல்மா அருண் சின்னத்திரைக்கு புதிதானவர் கிடையாது. இதற்கு முன்பும் சில சீரியல்களில் அவர் நடித்துள்ளார். ஆனால், ‘சிறகடிக்க ஆசை’ தொடரில் நடித்த பிறகு அவருக்கு கிடைத்துள்ள ரீச் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக அவரது ரசிகர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

    siragadikka-aasai-salma-arun
    ஒரு பிரபலமான தொடரில் தொடர்ந்து தோன்றும் நடிகர்களுக்கு அந்த கதாபாத்திரத்தின் மூலமாகவே ரசிகர்களிடம் தனி அடையாளம் கிடைப்பது இயல்பான விஷயம்.

    siragadikka-aasai-salma-arun
    அந்த வகையில் சல்மா அருணுக்கும் ‘சிறகடிக்க ஆசை’ நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. சீரியலை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள், அதில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் சமூக வலைதள பக்கங்களையும் பின்தொடர ஆரம்பிப்பார்கள்.

    siragadikka-aasai-salma-arun

    இதனால் சல்மா அருணின் சமூக வலைதள பக்கத்திலும் ரசிகர்களின் கவனம் அதிகரித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் சின்னத்திரை நடிகர், நடிகைகள் தங்களது ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு சமூக வலைதளங்களை முக்கியமான தளமாக பயன்படுத்தி வருகின்றனர்.

    siragadikka-aasai-salma-arun

    படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்கள், தங்களது தனிப்பட்ட புகைப்படங்கள், நிகழ்ச்சிகளில் எடுத்துக்கொண்ட படங்கள், நண்பர்கள் மற்றும் சக நடிகர்களுடன் இருக்கும் தருணங்கள் என பல்வேறு புகைப்படங்களை நடிகர், நடிகைகள் பகிர்ந்து வருகிறார்கள். 

    இதையும் படிங்க: தர்மன் படத்துல ராம் பொதினேனி இருக்கிறாரா..!! வெளியான ஒரே போட்டோ.. ரஜினியை பற்றி ராஷி கண்ணா சொன்ன அந்த வார்த்தை..!

    மேலும் படிங்க
    லோகா வெற்றிக்கு பிறகு பான் இந்தியா நாயகி..!! கல்யாணி ப்ரியதர்ஷனின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    லோகா வெற்றிக்கு பிறகு பான் இந்தியா நாயகி..!! கல்யாணி ப்ரியதர்ஷனின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    25 ஆண்டுகால சினிமா பயணம்..!! சைமாவில் ஸ்பெஷல் கௌரவம் பெற்ற ஸ்ரேயா சரணின் அசத்தும் போட்டோஸ் இதோ..!

    25 ஆண்டுகால சினிமா பயணம்..!! சைமாவில் ஸ்பெஷல் கௌரவம் பெற்ற ஸ்ரேயா சரணின் அசத்தும் போட்டோஸ் இதோ..!

    சினிமா
    இலங்கையில் இளசுகளை திணறவிடும் சிவாங்கி கிருஷ்ணகுமார்..!! வைரலாகும் அழகிய போட்டோஸ்..!

    இலங்கையில் இளசுகளை திணறவிடும் சிவாங்கி கிருஷ்ணகுமார்..!! வைரலாகும் அழகிய போட்டோஸ்..!

    சினிமா
    பாண்டியன் ஸ்டோர்ஸ் செட்டில் ராஜி..!! புடவையில் லட்சணமாக ஜொலிக்கும் ஷாலினி.. வைரலாகும் புகைப்படங்கள்..!

    பாண்டியன் ஸ்டோர்ஸ் செட்டில் ராஜி..!! புடவையில் லட்சணமாக ஜொலிக்கும் ஷாலினி.. வைரலாகும் புகைப்படங்கள்..!

    சினிமா
    கருப்பு நிற புடவையில் மாஸ் காட்டும் சுந்தரி..!! நடிகை கேப்ரியல்லா செல்லஸின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் வைரல்..!

    கருப்பு நிற புடவையில் மாஸ் காட்டும் சுந்தரி..!! நடிகை கேப்ரியல்லா செல்லஸின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் வைரல்..!

    சினிமா
    பாவாடை சட்டையில் இளசுகளை மயக்கும் நடிகை மதுமிதா..!! சீரியலை விட.. ரியல் போட்டோவுல அசத்துறாங்களே..!

    பாவாடை சட்டையில் இளசுகளை மயக்கும் நடிகை மதுமிதா..!! சீரியலை விட.. ரியல் போட்டோவுல அசத்துறாங்களே..!

    சினிமா

    செய்திகள்

    குடைக் கொண்டு போக மக்களே...! கனமழை அலர்ட்..! வானிலை மையம் அறிவிப்பு..!!

    குடைக் கொண்டு போக மக்களே...! கனமழை அலர்ட்..! வானிலை மையம் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    பாதாள சாக்கடை திட்டத்தில் இனி தனியார் பங்களிப்பு..! தமிழக அரசு டெண்டருக்கு அழைப்பு..!!

    பாதாள சாக்கடை திட்டத்தில் இனி தனியார் பங்களிப்பு..! தமிழக அரசு டெண்டருக்கு அழைப்பு..!!

    தமிழ்நாடு
    அதிர்ச்சி... பெரம்பூரில் சாலையின் நடுவே திடீர் பள்ளம்..! பீதியில் பொதுமக்கள்..!!

    அதிர்ச்சி... பெரம்பூரில் சாலையின் நடுவே திடீர் பள்ளம்..! பீதியில் பொதுமக்கள்..!!

    தமிழ்நாடு
    ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவரானது துரதிர்ஷ்டம்: 'செமி இந்தியன்' என எச்.ராஜா விளாசல்!

    ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவரானது துரதிர்ஷ்டம்: 'செமி இந்தியன்' என எச்.ராஜா விளாசல்!

    அரசியல்
    மேகதாது பணிகளை தீவிரமாக்கும் கர்நாடகா.. பிரதமரை சந்தித்து முடிவு கட்ட CPM வலியுறுத்தல்..!

    மேகதாது பணிகளை தீவிரமாக்கும் கர்நாடகா.. பிரதமரை சந்தித்து முடிவு கட்ட CPM வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    கவின் ஆணவக் கொலையில் குற்றப்பத்திரிகை ரத்து..! தவறான முன் உதாரணம்... திருமா. எதிர்ப்பு..!!

    கவின் ஆணவக் கொலையில் குற்றப்பத்திரிகை ரத்து..! தவறான முன் உதாரணம்... திருமா. எதிர்ப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share