• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    நாஞ்சில் விஜயனின் முகத்திரையை கிழித்த சூர்யா தேவி..!! வீடியோ வச்சு மிரட்டுவதாக பகிரங்க புகார்..!

    நாஞ்சில் விஜயனின் முகத்திரையை சூர்யா தேவி வெளிக்காட்டி இருக்கிறார்.
    Author By Bala Tue, 16 Jun 2026 14:30:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-Surya Devi-Files-Police-Complaint-Against-Comedian-Nanjil Vijayan-tamilcinema

    சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பல்வேறு சர்ச்சைகள் பேசுபொருளாக மாறி வரும் நிலையில், யூடியூபர் சூர்யா தேவி இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி, விஜய் டிவி காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து புகார் அளித்திருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே திருநங்கை வைஷூ தொடர்பான விவகாரத்தில் நாஞ்சில் விஜயனின் பெயர் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது சூர்யா தேவியின் இந்த புகார் இணையத்தில் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. குறிப்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது முன்வைத்த குற்றச்சாட்டுகள் கவனத்தை ஈர்த்துள்ளன.

    புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சூர்யா தேவி, “நாஞ்சில் விஜயனுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு அவருடைய தங்கையின் திருமணச் செலவுகளுக்காக ரூ.2 லட்சம் பணத்தை கடனாக கொடுத்தேன். அப்போது அவர் மிகவும் சிரமத்தில் இருந்ததாகவும், உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் கூறினார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் நான் பணத்தை வழங்கினேன்,” என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: கவர்ச்சி நடிகையின் தற்கொலை வழக்கு..!! மர்ம முடிச்சை அவிழ்த்து விட்ட சகோதரன்.. வருத்தத்தில் ரசிகர்கள்..!

    Surya Devi Comedian Nanjil Vijayan

    மேலும் பேசிய அவர், “கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கும் அவருக்கும் இடையே பெரிய கருத்து வேறுபாடுகளும், பிரச்சனைகளும் ஏற்பட்டது அனைவருக்கும் தெரியும். அந்த காலகட்டத்தில் எனக்கு உடனடி பணத் தேவை இல்லாததால், கொடுத்த பணத்தை திரும்பக் கேட்கவில்லை. கேட்டாலும் யாரும் நம்ப மாட்டார்கள் என்று நினைத்து விட்டுவிட்டேன். ஆனால் தற்போது நான் மிகவும் நெருக்கடியான பொருளாதார சூழ்நிலையை சந்தித்து வருகிறேன். அதனால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அவரை தொடர்பு கொண்டு பணத்தை திருப்பித் தருமாறு கேட்டேன்,” என்றார்.

    தொடர்ந்து அவர் கூறுகையில், “ஆரம்பத்தில் பணத்தை தருவதாக கூறிய நாஞ்சில் விஜயன் தொடர்ந்து காலம் தாழ்த்திக் கொண்டே வந்தார். பின்னர் உடல்நிலை சரியில்லை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன் என்று பல்வேறு காரணங்களை கூறினார். அதன் பிறகு மதுரையில் தான் நடத்தி வரும் ஒரு கண்காட்சிக்கு வருமாறு என்னை அழைத்தார். நான் அங்கு சென்றேன். அப்போது சில துணிகளை வாங்கி அதற்குரிய தொகையை கொடுக்க முயன்றபோது, ‘பணம் வேண்டாம், நீங்கள் எடுத்துச் செல்லுங்கள்’ என்று கூறி அனுப்பிவைத்தார்,” என விளக்கினார்.

    ஆனால் அதன் பின்னர் நடந்த சம்பவங்களே தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக சூர்யா தேவி கூறினார். “நான் அங்கிருந்து கிளம்பிய பிறகு, என்னைப் பின்தொடர்ந்து சிலரை அனுப்பி, நான் பணம் கொடுக்காமல் துணிகளை எடுத்துச் சென்றது போல ஒரு நாடகத்தை அரங்கேற்றினர். அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோவை காட்டி என்னை மிரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்,” என்று குற்றம்சாட்டினார்.

    Surya Devi Comedian Nanjil Vijayan

    அதுமட்டுமல்லாமல், நாஞ்சில் விஜயன் பலருடைய தனிப்பட்ட மற்றும் ரகசிய தகவல்களை சேகரித்து வைத்து, பின்னர் அவற்றை பயன்படுத்தி அழுத்தம் கொடுப்பார் என்றும் சூர்யா தேவி தெரிவித்தார். “இது அவருக்கு புதிதான விஷயம் அல்ல. பலருடைய தனிப்பட்ட வீடியோக்கள் மற்றும் தகவல்களை சேமித்து வைத்து, பின்னர் அவற்றை பயன்படுத்தி பிளாக்மெயில் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்,” என்று அவர் கூறினார்.

    திருநங்கை வைஷூ தொடர்பான சர்ச்சையையும் சூர்யா தேவி தனது பேட்டியில் குறிப்பிட்டார். “வைஷூ விவகாரம் நடந்தபோது, நாஞ்சில் விஜயன் என்னை தொடர்பு கொண்டு, ‘வைஷூவை எப்படியாவது அமைதிப்படுத்த வேண்டும். உதவி செய்ய யாராவது இருக்கிறார்களா?’ என்று கேட்டார். அப்போது அவருக்காக நான் ஒரு நபரின் தொடர்பு எண்ணை அனுப்பி வைத்து உதவி செய்ய முயன்றேன்,” என்றார்.

    மேலும், நாஞ்சில் விஜயன் சாதாரண தொலைபேசி அழைப்புகளில் பேசுவதையே தவிர்ப்பார் என்றும் அவர் குற்றம்சாட்டினார். “பொதுவாக அவர் நேரடி செல்போன் அழைப்புகளில் பேச மாட்டார். அழைப்புகள் பதிவு செய்யப்படலாம் என்ற அச்சத்தால் பெரும்பாலும் வாட்ஸ்அப் கால் மூலமாக மட்டுமே பேசுவார். அதேபோல் பெரும்பாலான தகவல் பரிமாற்றங்களும் வாட்ஸ்அப் மூலமாகவே நடைபெறும்,” என கூறினார்.

    Surya Devi Comedian Nanjil Vijayan

    தற்போது தனக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை என்றும், தன்னால் கடனாக வழங்கப்பட்ட ரூ.2 லட்சம் தொகையை சட்டப்படி மீட்டெடுக்கவே காவல்துறையை நாடியுள்ளதாகவும் சூர்யா தேவி விளக்கம் அளித்தார். “நான் மிகவும் சிரமமான சூழ்நிலையில் இருக்கிறேன். எனது பணத்தை மட்டும் திரும்பப் பெற்றுக் கொடுத்தால் போதும். அதற்காகத்தான் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்,” என்று அவர் தெரிவித்தார்.

    சூர்யா தேவியின் இந்த குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், நாஞ்சில் விஜயன் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. இந்த விவகாரம் குறித்து காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதையும், குற்றச்சாட்டுகளுக்கு நாஞ்சில் விஜயன் தரப்பில் என்ன பதில் அளிக்கப்பட உள்ளது என்பதையும் பொதுமக்கள் மற்றும் இணையவாசிகள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

    இதற்கிடையில், சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் பதிவாகி வருகின்றன. ஒருபுறம் சூர்யா தேவியின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என சிலர் வலியுறுத்தி வரும் நிலையில், மறுபுறம் முழுமையான உண்மைகள் வெளிவரும்வரை எந்த முடிவுக்கும் வரக்கூடாது எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் அடுத்த சில நாட்களிலும் பரபரப்பான விவாதமாக தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: மனோஜுக்கு செக் வைத்த ரோகிணி.. திருப்பதியில் ரேகா.. சிந்தாமணியின் பிளானை உடைத்த முத்து.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    மேலும் படிங்க
    "பத்தல..! பத்தல"..! பயிர்க்கடன் தள்ளுபடி..! சாட்டையடித்து விவசாயிகள் போராட்டம்..!!

    "பத்தல..! பத்தல"..! பயிர்க்கடன் தள்ளுபடி..! சாட்டையடித்து விவசாயிகள் போராட்டம்..!!

    தமிழ்நாடு
    ஹார்ட் பீட் வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு வந்த சோக செய்தி..!! 3-வது சீசன் எப்போ ரிலீஸ் தெரியுமா..!

    ஹார்ட் பீட் வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு வந்த சோக செய்தி..!! 3-வது சீசன் எப்போ ரிலீஸ் தெரியுமா..!

    சினிமா
    மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கிட்னி விவகாரம்... கண்ணீர் மல்க ஈரோடு எஸ்.பி. ஆபிஸுக்கு ஓடோடி வந்த பெண்.. கந்து வட்டி கும்பல் அட்ராசிட்டி...!

    மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கிட்னி விவகாரம்... கண்ணீர் மல்க ஈரோடு எஸ்.பி. ஆபிஸுக்கு ஓடோடி வந்த பெண்.. கந்து வட்டி கும்பல் அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு
    மாத்தி ஓட்டு போட்றக் கூடாது!  சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ-க்கள் லாக்!? கர்நாடக காங்., அலர்ட்!

    மாத்தி ஓட்டு போட்றக் கூடாது! சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ-க்கள் லாக்!? கர்நாடக காங்., அலர்ட்!

    அரசியல்
    விராலிமலை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!

    விராலிமலை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!

    அரசியல்
    கதிகலங்க வைக்கும் கும்மிடிப்பூண்டி கொடூரம்..!! வடமாநில தொழிலாளர்கள் லிஸ்ட்..! திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை..!!

    கதிகலங்க வைக்கும் கும்மிடிப்பூண்டி கொடூரம்..!! வடமாநில தொழிலாளர்கள் லிஸ்ட்..! திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பிரதமர் மோடிக்கு சர்ப்ரைஸ்! ஸ்லோவாக்கியப் பள்ளி மாணவர்கள் அசத்தல்!

    பிரதமர் மோடிக்கு சர்ப்ரைஸ்! ஸ்லோவாக்கியப் பள்ளி மாணவர்கள் அசத்தல்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share