• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    மோடி ஆதரவாளருடன் படம் நடிக்க மறுத்த சித்தார்த்..! நஷ்ட ஈடு கேட்டு எஸ்.வி சேகர் ஆதங்கம்..!

    டெஸ்ட் படத்திற்கு எஸ்வி சேகர் சாபம் விட்ட நிலையில் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.
    Author By Bala Tue, 08 Apr 2025 12:21:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-svsegar-testmovie-sitharth-tamilcinema

    YNOT studio's தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான 'சசிகாந்த்' இயக்கத்தில், மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் முதலானோரின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் டெஸ்ட். இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் என படக்குழுவினரால் கூறப்பட்டுள்ளது.  

    மேலும் இப்படம் ஜெய் பீம் படத்தைப் போன்று netflix-ல் ஏப்ரல் 4-காம் தேதி, தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக இப்படத்தில் நடிகர் சித்தார்த் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். 

    maathavan

    படம் வெளியாவதற்கு முன்பாக, நடிகர் சித்தார்த் படம் குறித்து பேசுகையில்,  படத்தில் தனது கேரக்டரை குறித்து பேசிய நடிகர் சித்தார்த், "நம் நாட்டில் கிரிக்கெட் என்பது பொழுது போக்காக இல்லாமல் வாழ்க்கையாக பார்க்கப்படுகிறது. அவர்கள் பெரும் வெற்றி நம் வெற்றியாக மாறியுள்ளது. அந்த அளவிற்கு கிரிக்கெட்டை நேசிப்பவர்கள் பெருகியுள்ளனர். அவர்கள் வரிசையில் நானும் அதில் ஒருவன் தான். நான் தினமும் கிரிக்கெட் பார்ப்பேன், பின்பு எனது நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவேன். 

    இதையும் படிங்க: "சித்தார்த் வீட்டில் சும்மாவே இருக்க மாட்டார்".. கணவரை புகழ்ந்து தள்ளிய அதிதி ராவ்..!

    maathavan

    ஆக, படத்தில் கிரிக்கெட் வீரராக டூப் வைத்து நடித்து ஒப்பேத்த முடியாது. அதேபோல் தான், 'டெஸ்ட்' திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடிப்பது எளிது கிடையாது. நிறைய பேரிடம் இருந்து இன்ஸ்பையர் ஆகித்தான் இந்த கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கிரிக்கெட் பார்க்கும்போது வரும் பதற்றம் இந்தப் படம் பார்க்கும்போதும் உங்களுக்கு வந்தால் அதுவே எங்களுக்கு வெற்றிதான். கிரிக்கெட்டில் எனக்கு பிடித்தவர்கள் என்று பார்த்தால் என்றும் 'ராகுல் டிராவிட்' தான், என கூறினார்.

    maathavan

    அவரை தொடர்ந்து இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் நடிகர் மாதவன் தனது மனக்குமுறலை பிரமோஷன் நிகழ்ச்சியில் வெளிப்படுத்தி இருந்தார். அதில் பேசிய மாதவன், " 69-வது தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த திரைப்படத்துக்கான விருது விழாவில்,  எனது 'ராக்கெட்ரி; தி நம்பி எஃபெக்ட் என்ற படத்தை இயக்கிடத்திற்காக தேசிய விருதை பெற்றேன்.

    maathavan

    ஆனால் அதனை யாரும் பெரிதாக கொண்டாடவில்லை. தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் படம் இருந்ததால், யாரும் அதை முழுமையாக உரிமை கோரவில்லை. அதற்காக எந்த விழாவும் நடத்தப்படவில்லை. முதலில் இது எனக்கு சிறிது வருத்தம் அளித்தது. பின்னர் நான் ஏன் படம் இயக்குகிறேன் என்கிற கேள்வியை என்னிடமே கேட்டுக் கொண்டேன். என் மனதில் ஒரு கதை இருக்கிறது. அதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எனது நோக்கம் என்பதை அதற்கு பின் உணர்ந்தேன் என தெரிவித்தார்.

    maathavan

    இப்படியெல்லாம் இவர்கள் பேசி வெற்றிகராமாக வெளியான இப்படத்திற்கு, நேற்று அழகாக சாபம் கொடுத்து சென்றார் நடிகர் எஸ்வி சேகர், அந்த வகையில் அவர் வெளியிட்ட பதிவில், "என்னை ஒரு படத்தில் புக் செய்த பிறகு, நானாக விலகினாலோ அல்லது விலக்கப்பட்டாலோ அந்த படம் ரிலீசாகி தியேட்டருக்கு வராது. வந்தாலும் ஓடாது. இது வரலாறு. அந்த வரலாறு தற்பொழுது தொடர்கிறது" என அவர் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், "டெஸ்ட்" படத்தில் எஸ்வி சேகரை நீக்கியதற்கான காரணம் கிடைத்துள்ளது. 

    maathavan
    எஸ்வி சேகரை படத்தில் இருந்து விலக செய்தவர் நடிகர் சித்தார்த் என தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த படத்தில் எஸ்வி சேகர் உடன் நடிக்க முடியாது என நடிகர் சித்தார்த் தான் கூறினார் என எஸ்வி சேகரிடம் கூறியுள்ளனர் படக்குழுவினர். அதிலும் 'நீங்க மோடி ஆதரவாளர், அவர் எதிர்ப்பாளர், அதனால் அப்படி சொல்கிறார்' எனவும் இதுதான் படத்திலிருந்து உங்களை வெளியேற்ற காரணமாக இருந்தது எனவும்  கூறியுள்ளனர். இதனை கேட்டு கோபமான எஸ்வி சேகர், சித்தார்த் தன்னை அவமதித்து விட்டதால் ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

    இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாக காத்திருக்கும் "டெஸ்ட்"..! "யாரும் கண்டுகொள்ளவில்லை".. நடிகர் மாதவன் வருத்தம்..!

    மேலும் படிங்க
    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: 4 தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்தியா...!

    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: 4 தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்தியா...!

    இதர விளையாட்டுகள்
    சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்... இன்று முதல் 3 நாட்களுக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை..!

    சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்... இன்று முதல் 3 நாட்களுக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை..!

    தமிழ்நாடு
    “வராரு வாராரு அழகர் வாராரு...” - மதுரைக்குள் ஹீரோ என்ட்ரி கொடுத்த கள்ளழகர்... விண்ணை அதிர வைத்த “கோவிந்தா” முழக்கம்...!

    “வராரு வாராரு அழகர் வாராரு...” - மதுரைக்குள் ஹீரோ என்ட்ரி கொடுத்த கள்ளழகர்... விண்ணை அதிர வைத்த “கோவிந்தா” முழக்கம்...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே காங்கிரஸ் கட்சிக்கு பேரதிர்ச்சி... மூத்த தலைவர் உடல் நலக்குறைவால் மரணம்...!

    விடிந்ததுமே காங்கிரஸ் கட்சிக்கு பேரதிர்ச்சி... மூத்த தலைவர் உடல் நலக்குறைவால் மரணம்...!

    அரசியல்
    வான்கடேவில் ரன் மழை! கிளாசன் மற்றும் டிராவிஸ் ஹெட்டின் ருத்ரதாண்டவத்தால் மும்பையை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்!

    வான்கடேவில் ரன் மழை! கிளாசன் மற்றும் டிராவிஸ் ஹெட்டின் ருத்ரதாண்டவத்தால் மும்பையை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்!

    கிரிக்கெட்
    "இனி நல்லவனாக இருக்க மாட்டேன்": துப்பாக்கியுடன் புகைப்படம் பகிர்ந்து ஈரானுக்கு அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

    "இனி நல்லவனாக இருக்க மாட்டேன்": துப்பாக்கியுடன் புகைப்படம் பகிர்ந்து ஈரானுக்கு அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

    உலகம்

    செய்திகள்

    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: 4 தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்தியா...!

    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: 4 தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்தியா...!

    இதர விளையாட்டுகள்
    சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்... இன்று முதல் 3 நாட்களுக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை..!

    சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்... இன்று முதல் 3 நாட்களுக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை..!

    தமிழ்நாடு
    “வராரு வாராரு அழகர் வாராரு...” - மதுரைக்குள் ஹீரோ என்ட்ரி கொடுத்த கள்ளழகர்... விண்ணை அதிர வைத்த “கோவிந்தா” முழக்கம்...!

    “வராரு வாராரு அழகர் வாராரு...” - மதுரைக்குள் ஹீரோ என்ட்ரி கொடுத்த கள்ளழகர்... விண்ணை அதிர வைத்த “கோவிந்தா” முழக்கம்...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே காங்கிரஸ் கட்சிக்கு பேரதிர்ச்சி... மூத்த தலைவர் உடல் நலக்குறைவால் மரணம்...!

    விடிந்ததுமே காங்கிரஸ் கட்சிக்கு பேரதிர்ச்சி... மூத்த தலைவர் உடல் நலக்குறைவால் மரணம்...!

    அரசியல்
    பெங்களூரை புரட்டியெடுத்த பேய் மழை: மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலி!

    பெங்களூரை புரட்டியெடுத்த பேய் மழை: மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலி!

    இந்தியா
    ரிகெல்டன் ருத்ரதாண்டவம்: 244 ரன்கள் இலக்கு! சன்ரைசர்ஸ் பந்துவீச்சை சிதறடித்த மும்பை இந்தியன்ஸ்!

    ரிகெல்டன் ருத்ரதாண்டவம்: 244 ரன்கள் இலக்கு! சன்ரைசர்ஸ் பந்துவீச்சை சிதறடித்த மும்பை இந்தியன்ஸ்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share