• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    தமன்னாவின் எதிர்கால தாய்மை குறித்த பேச்சு வைரல்..!! “கண்டிப்பான அம்மாவாக இருக்க மாட்டேன்” என மனம் திறந்த நடிகை..!

    தமன்னாவின் எதிர்கால தாய்மை குறித்த பேச்சு வைரல் ஆகி வருகிறது.
    Author By Bala Mon, 05 Oct 2026 13:09:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-tamannaah-bhatia-about-her-future-motherhood--tamilcinema

    தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. தனது நடிப்பு, நடனத் திறமை மற்றும் கதாபாத்திரத் தேர்வு மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள இவர், சினிமாவை தாண்டி தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவ்வப்போது வெளிப்படையாக பேசி வருகிறார். குறிப்பாக திருமணம், காதல், குடும்ப வாழ்க்கை போன்ற விஷயங்கள் தொடர்பாக பிரபலங்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர்கள் அளிக்கும் பதில்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது வழக்கம்.அந்த வகையில், தமன்னா தனது எதிர்கால தாய்மை குறித்து முன்பு பகிர்ந்துகொண்ட கருத்துகள் தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகின்றன.

    நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக அறிமுகமாகி, பின்னர் தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகிலும் தனது பயணத்தை விரிவுபடுத்தினார். குறிப்பாக பான் இந்தியா அளவில் ரசிகர்களிடையே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள தமன்னா, திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்கள், சிறப்பு பாடல் காட்சிகள் என தொடர்ந்து பிஸியாக இருந்து வருகிறார்.

    சமீபத்தில் அவரது நடிப்பில் உருவான ‘The Vvaan’ திரைப்படம் இந்தியில் வெளியானது. இருப்பினும், எதிர்பார்த்த அளவுக்கு அந்த திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறாமல் தோல்வியை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே தமிழில் அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கும் ‘புருஷன்’ திரைப்படத்தில் தமன்னா கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் மவுசு குறைந்ததா அஜித்துக்கு..!! நிதி சிக்கலில் ‘டெவில்’ .. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!

    tamannaah-bhatia

    இதுதவிர ‘ராகினி 3’, ‘ரேஞ்சர்ஸ்’, ‘IPS மரியா’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களையும் அவர் கைவசம் வைத்துள்ளார். இதனால் அடுத்தடுத்த மாதங்களிலும் தமன்னாவை திரையில் பார்க்க ரசிகர்களுக்கு வாய்ப்பு உள்ளது.இந்நிலையில், தமன்னாவிடம் அவரது எதிர்கால குடும்ப வாழ்க்கை குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதில்தான் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.எதிர்காலத்தில் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்டால், எப்படிப்பட்ட தாயாக இருக்க விரும்புகிறீர்கள் என்று தமன்னாவிடம் கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த அவர், தனது தாயின் பார்வையையும், தனது சொந்த விருப்பத்தையும் வெளிப்படையாக பகிர்ந்துகொண்டார்.தமன்னா கூறியதாவது, தான் ஒரு குழந்தைக்கு தாயானால் மிகவும் கண்டிப்பான அம்மாவாக இருப்பேன் என்று தனது அம்மா நினைப்பதாக தெரிவித்தார். ஆனால், அந்த கருத்துடன் தான் உடன்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அதற்கு மாறாக, குழந்தைகளிடம் மிகவும் சகஜமாகவும், ஜாலியாகவும் பழகும் ஒரு ‘கூலான’ அம்மாவாகவே இருக்க விரும்புவதாக தமன்னா தெரிவித்துள்ளார்.

    குழந்தைகள் வளரும்போது அவர்களிடம் எப்போதும் கண்டிப்புடன் நடந்துகொள்வது தனக்கு பிடிக்காது என்றும், தன்னுடைய குழந்தைகள் தங்களது எண்ணங்களையும் விருப்பங்களையும் சுதந்திரமாக பகிர்ந்துகொள்ளும் வகையில் அவர்களுடன் நெருக்கமான உறவை உருவாக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.மேலும், தனது குழந்தைகளுக்கு ஒரு தாயாக இருப்பதுடன், அவர்களின் நல்ல தோழியாகவும் இருக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் தமன்னா தெரிவித்துள்ளார். குழந்தைகள் தங்களது பிரச்சினைகள், சந்தோஷங்கள், விருப்பங்கள் என எதை வேண்டுமானாலும் தயக்கமின்றி தன்னிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே தனது விருப்பம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    tamannaah-bhatia

    அதிலும் குறிப்பாக, “இன்று பள்ளிக்கு போக வேண்டாம், சந்தோஷமாக வீட்டிலேயே இருங்கள்” என்று சொல்லும் அம்மாவாக இருக்க வேண்டும் என்ற தனது ஆசையையும் தமன்னா சுவாரஸ்யமாக வெளிப்படுத்தியுள்ளார். இந்தக் கருத்து அவரது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.பொதுவாக திரையுலக பிரபலங்களிடம் அவர்களது திருமணம் மற்றும் குழந்தைகள் குறித்த கேள்விகள் கேட்கப்படும்போது, பலரும் தனிப்பட்ட விஷயங்கள் என்பதால் பதில் அளிப்பதை தவிர்ப்பார்கள்.

    ஆனால், தமன்னா எதிர்காலத்தில் தான் எப்படிப்பட்ட தாயாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்பதை மிகவும் இயல்பாகவும் வெளிப்படையாகவும் பேசியிருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.குழந்தைகளிடம் அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதிப்பதை விட, அவர்களுடன் நட்பாக பழகுவதன் மூலம் நல்ல புரிதலை உருவாக்க வேண்டும் என்ற தமன்னாவின் பார்வைதான் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, “தாயாக மட்டுமல்லாமல் நல்ல தோழியாகவும் இருக்க வேண்டும்” என்ற அவரது கருத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

    தற்போது திரைப்படப் பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வரும் தமன்னா, தனது எதிர்கால திருமணம் அல்லது குடும்ப வாழ்க்கை குறித்து எந்தவிதமான உறுதியான அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருந்தாலும், தாய்மை குறித்து அவர் பகிர்ந்துகொண்ட இந்த பழைய கருத்துகள் தற்போது மீண்டும் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளன

    tamannaah-bhatia

    திரையுலகில் தொடர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் தமன்னா, தனிப்பட்ட வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட சுதந்திரமான மற்றும் நட்பான அணுகுமுறையையே விரும்புகிறார் என்பதை அவரது இந்தப் பேச்சு வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் தமன்னாவின் தாய்மை குறித்த இந்த கருத்துகள் தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகின்றன.

    இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ரூ.92 கோடியை கடந்த மண்டாடி வசூல்..!! சூரியின் கெரியரில் புதிய சாதனை..!

    மேலும் படிங்க
    வணிகர்களுக்கு செம ஜாக்பாட்! GST 2.0-வில் வரப்போகும் முக்கிய மாற்றம்! தளர்கிறதா கட்டுப்பாடுகள்?

    வணிகர்களுக்கு செம ஜாக்பாட்! GST 2.0-வில் வரப்போகும் முக்கிய மாற்றம்! தளர்கிறதா கட்டுப்பாடுகள்?

    அரசியல்
    தவெகவினர் செயலால் வந்த வினை... பள்ளிக் கல்வித்துறைக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தவெகவினர் செயலால் வந்த வினை... பள்ளிக் கல்வித்துறைக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    அரசியல்
    மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு! 3 பேருக்கு உயரிய விருது!

    மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு! 3 பேருக்கு உயரிய விருது!

    உலகம்
    சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது CM..! உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் அவலம்.. வானதி சீனிவாசன் தாக்கு..!!

    சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது CM..! உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் அவலம்.. வானதி சீனிவாசன் தாக்கு..!!

    தமிழ்நாடு
    களைகட்டும் குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா.. 11-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!!

    களைகட்டும் குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா.. 11-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!!

    பக்தி
    ஸ்டைலிஷ் லுக்கில் அதிதி ராவ்..!! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்..!

    ஸ்டைலிஷ் லுக்கில் அதிதி ராவ்..!! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்..!

    சினிமா

    செய்திகள்

    வணிகர்களுக்கு செம ஜாக்பாட்! GST 2.0-வில் வரப்போகும் முக்கிய மாற்றம்! தளர்கிறதா கட்டுப்பாடுகள்?

    வணிகர்களுக்கு செம ஜாக்பாட்! GST 2.0-வில் வரப்போகும் முக்கிய மாற்றம்! தளர்கிறதா கட்டுப்பாடுகள்?

    அரசியல்
    தவெகவினர் செயலால் வந்த வினை... பள்ளிக் கல்வித்துறைக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தவெகவினர் செயலால் வந்த வினை... பள்ளிக் கல்வித்துறைக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    அரசியல்
    மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு! 3 பேருக்கு உயரிய விருது!

    மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு! 3 பேருக்கு உயரிய விருது!

    உலகம்
    சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது CM..! உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் அவலம்.. வானதி சீனிவாசன் தாக்கு..!!

    சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது CM..! உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் அவலம்.. வானதி சீனிவாசன் தாக்கு..!!

    தமிழ்நாடு
    5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை வெளுத்து வாங்கும்! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை வெளுத்து வாங்கும்! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    ரூ.1 கோடி நஷ்ட ஈடு..? தவெக அமைச்சர்களுக்கு செக்... வழக்கு தொடர திமுகவுக்கு கிரீன் சிக்னல்..!!

    ரூ.1 கோடி நஷ்ட ஈடு..? தவெக அமைச்சர்களுக்கு செக்... வழக்கு தொடர திமுகவுக்கு கிரீன் சிக்னல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share