• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    மனநிம்மதிக்காக ஆஸ்திரேலியா சென்ற திரிஷா..!! விடாமல் விஜய் குறித்து கேள்வி கேட்கும் ரசிகர்கள்.. நடிகையின் ரியாக்ஷன்..!

    நடிகை திரிஷாவிடம் விஜய் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.
    Author By Bala Sat, 18 Jul 2026 13:56:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-trisha-reacts-after-fan-mentions-vijay-during-sydney-event-video-goes-viral-tamilcinema

    தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ரீல் ஜோடிகளில் முக்கியமானவர்கள் விஜய் மற்றும் திரிஷா. இருவரும் இணைந்து நடித்த திரைப்படங்கள், அவர்களது கெமிஸ்ட்ரி, திரையில் வெளிப்படுத்திய காதல் காட்சிகள் என பல காரணங்களால் இந்த ஜோடி இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட் கூட்டணியாக இருந்து வருகிறது. இந்நிலையில், விஜய் மற்றும் திரிஷா தொடர்பான பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகி வரும் நிலையில், தற்போது திரிஷா கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியின் வீடியோ ஒன்று மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

    விஜய் மற்றும் திரிஷா இருவருக்கும் இடையே இருப்பதாக கூறப்படும் நட்பு குறித்து கடந்த சில காலமாக பல்வேறு விதமான செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், இதுவரை இருவரும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான எந்த விஷயத்தையும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளவில்லை. விஜய் மற்றும் திரிஷா முதன்முதலில் இணைந்து நடித்த திரைப்படம் ‘கில்லி’. தரணி இயக்கத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன், விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது.

    இந்த படத்தில் விஜய் – திரிஷா ஜோடி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, இருவருக்குமான இயல்பான கெமிஸ்ட்ரி படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து இருவரும் ‘திருப்பாச்சி’ திரைப்படத்தில் இணைந்தனர். அந்த படமும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதால், விஜய் – திரிஷா கூட்டணி ரசிகர்களிடம் மேலும் பிரபலமானது. இதன் பிறகு ‘ஆதி’, ‘குருவி’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் இருவரும் இணைந்து நடித்தனர். ஆனால் அந்தப் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

    இதையும் படிங்க: ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்கு... பெண் கதாபாத்திரங்கள் உருவான விதம்..!! ‘ஹார்ட் பீட்’ சீசன் 3.. இயக்குநர் தீபக் சுந்தரராஜன் ஓபன் டாக்..!

    trisha and vijay

    அதே காலகட்டத்தில் விஜய் மற்றும் திரிஷா குறித்து பல்வேறு கிசுகிசுக்களும் வெளியாகத் தொடங்கின. இதனால் இருவரும் நீண்ட காலமாக இணைந்து நடிக்காமல் இருந்தனர். பல வருட இடைவெளிக்குப் பிறகு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘லியோ’ திரைப்படம் மூலம் விஜய் மற்றும் திரிஷா மீண்டும் இணைந்தனர். இந்த படம் வெளியாவதற்கு முன்பே, விஜய் – திரிஷா கூட்டணி மீண்டும் இணைந்தது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், விஜய் மற்றும் திரிஷா இணைந்து நடித்த காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

    ஆனால், இந்த படத்தின் படப்பிடிப்பு காலத்திலிருந்தே இருவரையும் தொடர்புபடுத்தி பல்வேறு வதந்திகள் இணையத்தில் பரவத் தொடங்கின. குறிப்பாக, இருவரும் வெளிநாடுகளுக்கு சென்றதாகவும், அவர்களது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கிடையில், விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவின. விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளியான சில தகவல்களில், அவருக்கும் சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதற்கு மற்றொரு நடிகையுடனான தொடர்புதான் காரணம் என்றும் சிலர் கூறி வந்தனர்.

    அந்த நடிகை திரிஷாதான் என்று இணையத்தில் பலரும் யூகங்களை முன்வைத்தனர். இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக விஜய், சங்கீதா அல்லது திரிஷா தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் அரசியல் பயணத்தை தொடங்கிய பிறகு, அவரைச் சுற்றியுள்ள ஒவ்வொரு நிகழ்வும் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றது. விஜய் அரசியல் கட்சி தொடர்பான முக்கிய நிகழ்ச்சிகளில் திரிஷா கலந்து கொண்டதாகவும், அவர் விஜய்யை ஆதரிப்பதாகவும் சில தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவின.

    trisha and vijay

    இதுபோன்ற தகவல்கள் காரணமாக, விஜய் – திரிஷா தொடர்பான விவாதங்கள் மீண்டும் மீண்டும் எழுந்து வருகின்றன. இந்நிலையில், நடிகை திரிஷா தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளார். அங்கு சிட்னியில் நடைபெற்ற ஒரு கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய ரசிகர்களுடன் அவர் உரையாடினார். அப்போது பேசிய திரிஷா, சிட்னி தனக்கு மிகவும் பிடித்த நகரம் என்றும், ஆஸ்திரேலியா எப்போதும் தனக்கு சிறந்த நினைவுகளை கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    "சிட்னி எப்போதுமே எனக்கு நல்ல நினைவுகளை மட்டுமே கொடுத்திருக்கிறது. எனக்கு ஆஸ்திரேலியா ரொம்ப பிடிக்கும். அதிலும் சிட்னி நகரம் எனக்கு எப்போதுமே ஸ்பெஷல்" என்று அவர் கூறினார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு தமிழ் ரசிகர், "மேடம், விஜய் சாரை கேட்டதாக சொல்லுங்கள்" என்று கூறினார். இந்த வார்த்தையை கேட்ட திரிஷா, அதற்கு நேரடியாக பதில் அளிக்காமல் தொடர்ந்து பேசினார்.
    அவர் தொடர்ந்து தமிழ் மொழி குறித்து பேசியபோது, இலங்கை தமிழ் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், சென்னை தமிழ்தான் தனக்கு நன்றாக வரும் என்றும் குறிப்பிட்டார்.

    "இங்கே எல்லோரும் தமிழ் பேசுபவர்கள் இருக்கிறார்கள். இது அனைவரும் கலந்த கூட்டமாக இருந்தது. அதனால்தான் ஆங்கிலத்தில் பேசினேன். இங்கே சுத்த தமிழாக இருக்கிறது. நீங்கள் ரொம்ப அழகாக தமிழ் பேசுகிறீர்கள்" என்று அவர் தெரிவித்தார். அதன்பிறகு மற்றொரு ரசிகர் "மேடம் தளபதி" என்று கூறியபோதும், திரிஷா சிரித்தபடி நன்றி தெரிவித்துவிட்டு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சில ரசிகர்கள், திரிஷா விஜய் குறித்து கேட்கப்பட்ட கேள்வியை தவிர்த்ததாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர், பொது நிகழ்ச்சிகளில் தனிப்பட்ட விஷயங்களுக்கு பதில் அளிக்காமல் இருப்பது இயல்பானது என்றும் கூறுகின்றனர்.

    trisha and vijay

    விஜய் மற்றும் திரிஷா இருவரும் இணைந்து நடித்த திரைப்படங்கள் அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை உருவாக்கியுள்ள நிலையில், அவர்களைச் சுற்றியுள்ள எந்த ஒரு சிறிய நிகழ்வும் உடனடியாக கவனத்தை ஈர்க்கிறது. தற்போது சிட்னி நிகழ்ச்சியின் வீடியோவும் அதேபோல் இணையத்தில் வைரலாகி, மீண்டும் விஜய் – திரிஷா ஜோடி குறித்த விவாதங்களை கிளப்பியுள்ளது. இருப்பினும், இருவரின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வமான கருத்துகள் வெளியாகாத நிலையில், தற்போது பரவி வரும் பல தகவல்கள் ரசிகர்களின் யூகங்களாக மட்டுமே பார்க்கப்படுகின்றன.

    இதையும் படிங்க: காதல் சர்ச்சைக்கு வந்தாச்சு End.. ஆபாச நடன சர்ச்சை Start..!! வசமாக சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்..!

    மேலும் படிங்க
    பழனி நில மோசடி: சமையல்காரர் வீட்டிற்குள் தடாலடியாக நுழைந்த சிபிசிஐடி... கதவு, ஜன்னல்களை அடைத்து ரகசிய விசாரணை... பின்னணி என்ன?

    பழனி நில மோசடி: சமையல்காரர் வீட்டிற்குள் தடாலடியாக நுழைந்த சிபிசிஐடி... கதவு, ஜன்னல்களை அடைத்து ரகசிய விசாரணை... பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    அமெரிக்கா-ஈராக் உறவில் புதிய அத்தியாயம்... 48 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து! டிரம்ப் சந்திப்புக்கு பிறகு முக்கிய அறிவிப்பு!

    அமெரிக்கா-ஈராக் உறவில் புதிய அத்தியாயம்... 48 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து! டிரம்ப் சந்திப்புக்கு பிறகு முக்கிய அறிவிப்பு!

    உலகம்
    "உயர்கல்வித் துறையில் இனி லஞ்சம் இருக்காது".. 60 நாட்களில் புதிய மாற்றங்கள்! அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!

    "உயர்கல்வித் துறையில் இனி லஞ்சம் இருக்காது".. 60 நாட்களில் புதிய மாற்றங்கள்! அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!

    தமிழ்நாடு
    ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்கு... பெண் கதாபாத்திரங்கள் உருவான விதம்..!! ‘ஹார்ட் பீட்’ சீசன் 3.. இயக்குநர் தீபக் சுந்தரராஜன் ஓபன் டாக்..!

    ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்கு... பெண் கதாபாத்திரங்கள் உருவான விதம்..!! ‘ஹார்ட் பீட்’ சீசன் 3.. இயக்குநர் தீபக் சுந்தரராஜன் ஓபன் டாக்..!

    சினிமா
    கூட்டணி முறிவு எதிரொலி..! பார்லிமென்டில் திமுக எம்.பி.க்களுக்கு தனி இடம்..! MP கனிமொழி கோரிக்கை ஏற்பு..!!

    கூட்டணி முறிவு எதிரொலி..! பார்லிமென்டில் திமுக எம்.பி.க்களுக்கு தனி இடம்..! MP கனிமொழி கோரிக்கை ஏற்பு..!!

    இந்தியா
    30 நிமிடங்கள் லிஃப்ட்டில் சிக்கிய சசி தரூர்! நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் பரபரப்பு... பத்திரமாய் மீட்ட தீயணைப்புப் படை!

    30 நிமிடங்கள் லிஃப்ட்டில் சிக்கிய சசி தரூர்! நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் பரபரப்பு... பத்திரமாய் மீட்ட தீயணைப்புப் படை!

    இந்தியா

    செய்திகள்

    பழனி நில மோசடி: சமையல்காரர் வீட்டிற்குள் தடாலடியாக நுழைந்த சிபிசிஐடி... கதவு, ஜன்னல்களை அடைத்து ரகசிய விசாரணை... பின்னணி என்ன?

    பழனி நில மோசடி: சமையல்காரர் வீட்டிற்குள் தடாலடியாக நுழைந்த சிபிசிஐடி... கதவு, ஜன்னல்களை அடைத்து ரகசிய விசாரணை... பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    அமெரிக்கா-ஈராக் உறவில் புதிய அத்தியாயம்... 48 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து! டிரம்ப் சந்திப்புக்கு பிறகு முக்கிய அறிவிப்பு!

    அமெரிக்கா-ஈராக் உறவில் புதிய அத்தியாயம்... 48 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து! டிரம்ப் சந்திப்புக்கு பிறகு முக்கிய அறிவிப்பு!

    உலகம்

    "உயர்கல்வித் துறையில் இனி லஞ்சம் இருக்காது".. 60 நாட்களில் புதிய மாற்றங்கள்! அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!

    தமிழ்நாடு
    கூட்டணி முறிவு எதிரொலி..! பார்லிமென்டில் திமுக எம்.பி.க்களுக்கு தனி இடம்..! MP கனிமொழி கோரிக்கை ஏற்பு..!!

    கூட்டணி முறிவு எதிரொலி..! பார்லிமென்டில் திமுக எம்.பி.க்களுக்கு தனி இடம்..! MP கனிமொழி கோரிக்கை ஏற்பு..!!

    இந்தியா
    30 நிமிடங்கள் லிஃப்ட்டில் சிக்கிய சசி தரூர்! நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் பரபரப்பு... பத்திரமாய் மீட்ட தீயணைப்புப் படை!

    30 நிமிடங்கள் லிஃப்ட்டில் சிக்கிய சசி தரூர்! நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் பரபரப்பு... பத்திரமாய் மீட்ட தீயணைப்புப் படை!

    இந்தியா
    தமிழகத்தில் மீண்டும் அம்மா மினி கிளினிக்குகள்... அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

    தமிழகத்தில் மீண்டும் அம்மா மினி கிளினிக்குகள்... அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share