• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 22, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    விஜய் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடிய குட்டி தளபதி..! இனிமே எல்லாம் இவர்தானாம்..!

    இளைய தளபதிக்கு வாங்கிய கேக்கை குட்டி தளபதி வெட்டியதால் கடுப்பில் உள்ளனர் விஜய் ரசிகர்கள்.
    Author By Bala Sun, 22 Jun 2025 11:40:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-vijay-jananayagan-tvkparty-tamilcinema

    பல நாள் கஷ்டப்பட்டு உருவாக்கிய தனது சினிமா சாம்ராஜ்யத்தை விட்டு மக்கள் பணிக்காக வெளியே வந்திருப்பவர் தான் இளைய தளபதி விஜய். இதுவரை தனது 33 வருட கால சினிமா வாழ்க்கையில் 65 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் இளைய தளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவின் உச்சபட்ச நாயகனாக இருக்கிறார். இப்படிப்பட்ட இவர் திடீரென ஒரு நாள் நான் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியல்வாதியாக மாற போவதாக கூறினார். 

    sanjeev vengat dubai vijay cake

    இதனைக் கேட்டு பலரும் கேலி கிண்டல்கள் செய்தனர். இதுவரை அரசியல் என்பதை துளிகூட தெரியாத விஜய் காமெடி செய்கிறார் என்றும் இது சினிமா அல்ல... இது நிஜ வாழ்க்கை இங்கு விஜயால் ஒரு நாள் கூட தாக்குப் பிடிக்க முடியாது எனவும் பலரும் வசைப்பாடி தீர்த்தனர். ஆனால் சோதனைகளை சாதனையாக்குவது எனக்கொன்றும் பெரியதல்ல என களத்தில் இறங்கி மோதிப் பார்க்கலாம் என முடிவெடுத்த இளைய தளபதி விஜய், திடீரென ஒருநாள் தமிழக வெற்றிக் கழகம் என்று தனது கட்சியின் பெயரை அறிவித்து பலரையும் திக்கு முக்காட வைத்தார். அதுமட்டுமல்லாமல் பல போராட்டங்களுக்கு மத்தியில் உலாவிக் கொண்டிருந்த விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டை எங்கு வைக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவருக்கு முன்பாக இருந்த அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டது. 

    இதையும் படிங்க: பற்றி எரியும் நெருப்புக்கு நடுவில் விஜய்..! 12 மணிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜனநாயகன் டீம்..!

    sanjeev vengat dubai vijay cake
    இதனால் கடவுள் மீது பாரத்தை போட்டு நமக்கான இடத்தை தேடுங்கள் என புஸ்லி ஆனந்திடம் உத்தரவிட்ட விஜய் அதில் மிகவும் கவனமாகவும் இருந்ததால் ஒரு கட்டத்தில் பல இடங்களில் மாநாட்டிற்கான இடம் தேடியும் கிடைக்காமல் கடைசியாக விக்கிரவாண்டியில் ஒரு இடம் கிடைத்தது. சரி.. நம்ம ரசிகர்கள் எங்கிருந்தாலும் வருவார்கள் அந்த இடத்தையே புக் செய்யுங்கள் எனக் விஜய் கூற, பின்பு  போலீஸ் விதித்த பல முன்னெச்சரிக்கை விதிமுறைகளை கருத்தில் கொண்டு மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டது மேடை. ஆனால் விஜய்க்கு  தொண்டர்கள் கூட்டம் என யாரும் வரமாட்டார்கள் என்று அனைவரும் நகைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அந்த நாள் வந்தவுடன் மாநாட்டிற்கு திரலான கூட்டங்கள் குவியத் தொடங்கியது. 

    sanjeev vengat dubai vijay cake

    இதனை பார்த்து அங்கு வந்த விஜயே மிரண்டு இருந்தார் என்றால் பாருங்களேன். இப்படி இருக்க அங்கு வந்து ஆனந்த கண்ணீர் வடித்த விஜய் நமது முக்கிய குறிக்கோள் வாரிசு அரசியலை துடைத்து ஓரம் கட்ட வேண்டும் என்று கூறியவுடன் மக்கள் ஆரவாரம் செய்தனர். இதனை அடுத்து ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த விஜய், படப்பிடிப்புகளை முடித்துவிட்டு தற்பொழுது முழு நேர அரசியல்வாதியாக களமிறங்கியிருக்கிறார். இந்த சூழ்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அவர்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழாவில் அவர்களை தொட்டு பேசுவதாகவும் கட்டி அணைப்பதாகவும் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

    sanjeev vengat dubai vijay cake

    இதற்கு விஜயின் ஆதரவு உள்ள மாணவிகள், 'ஒரு தந்தை தங்களை அணைப்பதும் தங்களை பிடிப்பதும் தவறல்ல ஒரு அண்ணனும் தங்களை பிடிப்பதில் எந்தவிதமான தவறும் இல்லை எனக் கூறி அவரது பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இப்படி நடிகர் விஜய்க்கு பலதரப்பட்ட இடத்திலிருந்து ஆதரவுகள் வந்திருக்கும் வேலையில் நடிகர் விஜய்க்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்றால் அவர்தான் நடிகர் சஞ்சீவ் வெங்கட் .

    sanjeev vengat dubai vijay cake

    பல வருடங்களாக தன்னை இளைய தளபதி விஜயாகவே நினைத்து நடமாடி வரும் இவர், தனது நடையிலும் விஜயை பிரதிபலிப்பார். உடையிலும் விஜய் பிரதிபலிப்பார். ஏன்..? அவருடைய ஒவ்வொரு அசைவுகளும் விஜயை பிரதிபலிக்கும். ஏனெனில் சினிமாவில் நான் தான்டா இனி "குட்டி தளபதி" என வளம் வந்து கொண்டிருக்கும் இவர் சீரியல் காட்சிகளில் கூட போலீஸ் கெட்டப் போட்டால் 'தெறி' விஜயாக மாறுவது நம் அனைவருக்கும் தெரியும்.

    sanjeev vengat dubai vijay cake

     இப்படி இருக்க சினிமாவில் விஜய் போய்விட்டார் இனி அவருடைய இடம் யாருக்கு என அனைவரும் போட்டி போட்டுக் கொண்டிருக்க, நான் தாண்டா குட்டி தளபதி எனக்கு தான்டா அந்த இடம் என தற்பொழுது கிங்மேக்கராக இறங்கி இருக்கிறார் நடிகர் சஞ்சீவ். அந்த வகையில் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை துபாயில் மிகவும் விமர்சையாக கொண்டாடியிருக்கிறார் நடிகர் சஞ்சீவ்.

    sanjeev vengat dubai vijay cake

    கேக் ஒன்றை வாங்கி அதை விஜய் வெட்டுவார் என பார்த்தால் விஜயின் பெயரை சொல்லி இவரே வெட்டி இருப்பது நகைப்புக்கு உள்ளாகி இருக்கிறது. அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

     

    இதையும் படிங்க: அடுத்த மாதம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் இருக்கு.. சஸ்பென்ஸ் வைத்த ஆர்.ஜே. பாலாஜி..!

    மேலும் படிங்க
    இவங்களுக்கு கொடுக்க மனசே வராது.. ஏமாற்ற மட்டுமே தெரியும்.. ஆளும் அரசை வறுத்தெடுத்த அன்புமணி..!

    இவங்களுக்கு கொடுக்க மனசே வராது.. ஏமாற்ற மட்டுமே தெரியும்.. ஆளும் அரசை வறுத்தெடுத்த அன்புமணி..!

    அரசியல்
    களைகட்டியது முருக பக்தர்கள் மாநாடு.. கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகல தொடக்கம்!

    களைகட்டியது முருக பக்தர்கள் மாநாடு.. கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகல தொடக்கம்!

    தமிழ்நாடு
    #BREAKING: ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி அதி முக்கிய ஆலோசனை.. போர் பதற்றம் தணியுமா?

    #BREAKING: ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி அதி முக்கிய ஆலோசனை.. போர் பதற்றம் தணியுமா?

    உலகம்
    "தக் லைஃப்": சிம்புவின் இன்ட்ரோ வீடியோ சாங் ரிலீஸ்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

    "தக் லைஃப்": சிம்புவின் இன்ட்ரோ வீடியோ சாங் ரிலீஸ்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

    சினிமா
    வாழ்த்துகள் Dr. ஜென்சி! சாதித்து காட்டிய திருநங்கைக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு..!

    வாழ்த்துகள் Dr. ஜென்சி! சாதித்து காட்டிய திருநங்கைக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு..!

    தமிழ்நாடு
    நீ சாதனைச் செல்வி மா... எப்பவுமே நாங்க இருக்கோம்..! உதயநிதி பாராட்டு..!

    நீ சாதனைச் செல்வி மா... எப்பவுமே நாங்க இருக்கோம்..! உதயநிதி பாராட்டு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இவங்களுக்கு கொடுக்க மனசே வராது.. ஏமாற்ற மட்டுமே தெரியும்.. ஆளும் அரசை வறுத்தெடுத்த அன்புமணி..!

    இவங்களுக்கு கொடுக்க மனசே வராது.. ஏமாற்ற மட்டுமே தெரியும்.. ஆளும் அரசை வறுத்தெடுத்த அன்புமணி..!

    அரசியல்
    களைகட்டியது முருக பக்தர்கள் மாநாடு.. கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகல தொடக்கம்!

    களைகட்டியது முருக பக்தர்கள் மாநாடு.. கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகல தொடக்கம்!

    தமிழ்நாடு
    #BREAKING: ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி அதி முக்கிய ஆலோசனை.. போர் பதற்றம் தணியுமா?

    #BREAKING: ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி அதி முக்கிய ஆலோசனை.. போர் பதற்றம் தணியுமா?

    உலகம்
    வாழ்த்துகள் Dr. ஜென்சி! சாதித்து காட்டிய திருநங்கைக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு..!

    வாழ்த்துகள் Dr. ஜென்சி! சாதித்து காட்டிய திருநங்கைக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு..!

    தமிழ்நாடு
    நீ சாதனைச் செல்வி மா... எப்பவுமே நாங்க இருக்கோம்..! உதயநிதி பாராட்டு..!

    நீ சாதனைச் செல்வி மா... எப்பவுமே நாங்க இருக்கோம்..! உதயநிதி பாராட்டு..!

    தமிழ்நாடு
    ரத்தம் படிந்த கையுறை.. ICU- வில் சுகாதாரத்துறை..! அதிமுக கடும் குற்றச்சாட்டு..!

    ரத்தம் படிந்த கையுறை.. ICU- வில் சுகாதாரத்துறை..! அதிமுக கடும் குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share