• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    பற்றி எரியும் நெருப்புக்கு நடுவில் விஜய்..! 12 மணிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜனநாயகன் டீம்..!

    நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் ரோயர் வீடியோ வெளியாகியுள்ளது.
    Author By Bala Sun, 22 Jun 2025 11:21:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-vijay-jananayagan-tvkparty-tamilcinema

    சினிமாவில் இயக்குனரின் மகனாக இருந்தாலும் பல அடிகளையும் வேதனைகளையும் பட்டு பல முயற்சிகளை மேற்கொண்டு இன்று யாரும் பிடிக்க முடியாத உயரத்தை தொட்டு இருப்பவர் தான் நடிகர் இளைய தளபதி விஜய். இப்படிப்பட்ட விஜயின் திரை வாழ்க்கை என்று பார்த்தால் 33 வருட காலங்கள் என்றே கூறலாம். இதுவரை 65க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் விஜயின், ஆரம்பகால சினிமா வாழ்க்கை என்பது மிகவும் மோசமானதாகவே இருந்தது. 

    jana nayagan movie vijay

    இவர் சினிமாவுக்கு வரும் பொழுது ஒல்லியாகவும் கருமை நிறத்திலும் இருந்ததினால் இவரை மக்கள் சற்று ஏற்க தயங்கி இருந்தனர். ஆனால் அவரது நடிப்பை மக்கள் மத்தியில் காண்பிற்கும் அளவிற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு இன்று இளைய தளபதியாக உருவெடுத்து தவெக என்ற கட்சியை உருவாக்கி தலைவராக நிற்கிறார் விஜய். இப்படிப்பட்டவரின் துறை கண்ணோட்டத்தை தற்பொழுது பார்க்கலாம் தமிழ் திரையுலகில் தளபதியாக விளங்கும் நடிகர் விஜயை சினிமாவில் நுழைத்த பெருமை அவரது தந்தையான எஸ். ஏ.சந்திரசேகரை தான் சேரும். இவர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்த விஜய். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் வலம் வந்தவர், நாளடைவில் அவரது தந்தையின் உதவியுடன் கதாநாயகனாக  அறிமுகமான முதல் திரைப்படம் "நாளைய தீர்ப்பு". 

    இதையும் படிங்க: நடிகர் விஜயின் பிடியில் ஜனநாயகன்.. அனுமதி பெற காத்திருக்கும் பட குழுவினர்..!

    jana nayagan movie vijay

    இப்படத்தில் விஜயை பார்த்த மக்கள் முதலில் அவரை ஏற்று கொள்ளவில்லை அதன் பின், நடிகர் விஜயகாந்த்துடன் "செந்தூரப் பாண்டி" என்ற திரைப்படத்தில் விஜய் இணைந்து நடித்தார். அடுத்து விஜய் நடித்த "ரசிகன்" படத்தில் இவரது நடிப்பை பார்த்த பின்பு இவரை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்த ரசிகர்கள் நாளடைவில் அவருக்கு "இளைய தளபதி" என்ற அடைமொழி பெயர் வைத்து கொண்டாடினர். இப்படி பல படங்களில் நடித்த விஜயின் முதல் பத்து படங்கள் ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் அதன்பின் வந்த அனைத்து படங்களும் ஹிட் ஆக ஆரம்பித்தது. 

    jana nayagan movie vijay

    இதனை தொடர்ந்து, 1996-ல், இயக்குநர் விக்ரமன் இயக்கிய "பூவே உனக்காக" திரைப்படம் விஜய்க்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின் வரிசையாக  லவ் டுடே, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, மின்சாரக் கண்ணா என 90காலங்களை தாண்டி 2000த்திலும் காலடி எடுத்து வைத்தார். அதில்  கண்ணுக்குள் நிலவு, குஷி மற்றும் பிரியமானவளே, ப்ரண்ட்ஸ், பத்ரி, ஷாஜஹான், யூத் ,பகவதி, வசீகரா, சிவகாசி, போக்கிரி, குருவி, தெறி,பிகில்,வாரிசு, மெர்சல் என பல படங்களை நடித்து தனது கடின உழைப்பால் இன்று ஸ்டாராக வாழ்ந்து வருகிறார்.

    jana nayagan movie vijay

    இப்படி பட்ட நடிகர் விஜய் தற்பொழுது தனது அரசியல் வாழ்க்கையை முற்றிலும் விட்டு முழு நேர அரசியலில் ஈடுபட்டு இருக்கிறார். அதற்காக தனது கடைசி படமான 'ஜனநாயகன்' திரைப்படத்தின் படப்பிடிப்பும் முற்றிலும் முடிவடைந்துள்ளது. இப்படம் வரும் 2026ம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாக உள்ளது. இந்த சூழலில் விஜயின் பிறந்தநாளான இன்று அவரது கடைசி படமான ஜனநாயகன் படத்தின் " The First Roar - Jana Nayagan "  வீடியோவை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

    jana nayagan movie vijay

    அந்த வீடியோவின் ஆரம்பத்தில், " என் நெஞ்சில் குடியிருக்கும் என ஆரம்பித்து பற்றி எரியும் நெருப்புக்கு நடுவில் விஜய் காக்கி உடையில் நடந்து வருவது அட்டகாசமாக உள்ளது. மேலும், கடைசியாக கத்தியை வைத்து மீசையை முறுக்கி விடுவது எல்லாம் அல்ட்டிமேட்டாக உள்ளது" தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதுடன், விஜயின் 'ஜனநாயகன்' படத்தை பார்க்கும் ஆர்வம் அவரது ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.


     


     

    இதையும் படிங்க: அடுத்த மாதம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் இருக்கு.. சஸ்பென்ஸ் வைத்த ஆர்.ஜே. பாலாஜி..!

    மேலும் படிங்க
    முதல் ஆளாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்த சிடிஆர் நிர்மல்குமார்... சி.எம்.விஜய் மீது தீராத கோபத்தில் தென் மாவட்ட மக்கள்... காரணம் என்ன?

    முதல் ஆளாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்த சிடிஆர் நிர்மல்குமார்... சி.எம்.விஜய் மீது தீராத கோபத்தில் தென் மாவட்ட மக்கள்... காரணம் என்ன?

    அரசியல்
    அடுத்த 36 மணி நேரத்தில் ஆட்டம் ஆரம்பம்... தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

    அடுத்த 36 மணி நேரத்தில் ஆட்டம் ஆரம்பம்... தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

    தமிழ்நாடு
    நள்ளிரவில் திக்... திக்...!! - ஆபாச பேச்சு, அடிதடி, தடியடி... கலவரபூமியான சிவகாசி... நடந்தது என்ன?

    நள்ளிரவில் திக்... திக்...!! - ஆபாச பேச்சு, அடிதடி, தடியடி... கலவரபூமியான சிவகாசி... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (30-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவில் உணர்ச்சிபூர்வமான தருணங்கள் காத்திருக்கின்றன..!!

    இன்றைய ராசிபலன் (30-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவில் உணர்ச்சிபூர்வமான தருணங்கள் காத்திருக்கின்றன..!!

    ஜோதிடம்
    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    தமிழ்நாடு
    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    சினிமா

    செய்திகள்

    முதல் ஆளாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்த சிடிஆர் நிர்மல்குமார்... சி.எம்.விஜய் மீது தீராத கோபத்தில் தென் மாவட்ட மக்கள்... காரணம் என்ன?

    முதல் ஆளாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்த சிடிஆர் நிர்மல்குமார்... சி.எம்.விஜய் மீது தீராத கோபத்தில் தென் மாவட்ட மக்கள்... காரணம் என்ன?

    அரசியல்
    அடுத்த 36 மணி நேரத்தில் ஆட்டம் ஆரம்பம்... தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

    அடுத்த 36 மணி நேரத்தில் ஆட்டம் ஆரம்பம்... தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

    தமிழ்நாடு
    நள்ளிரவில் திக்... திக்...!! - ஆபாச பேச்சு, அடிதடி, தடியடி... கலவரபூமியான சிவகாசி... நடந்தது என்ன?

    நள்ளிரவில் திக்... திக்...!! - ஆபாச பேச்சு, அடிதடி, தடியடி... கலவரபூமியான சிவகாசி... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    தமிழ்நாடு
    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share