• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    அடுத்த மாதம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் இருக்கு.. சஸ்பென்ஸ் வைத்த ஆர்.ஜே. பாலாஜி..!

    'நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து தயாராகி வருகிறது' என்று 'கருப்பு' படம் குறித்து பேசியிருக்கிறார் ஆர்.ஜே. பாலாஜி.
    Author By Editor Sat, 21 Jun 2025 17:09:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rj-balaji-suriyas-45th-film-next-update-cinema

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. 1997ல் நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்த இவர் பிறகு மாஸான கேரக்டரில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். ஆனால் நடிகர் சூர்யாவிற்கு சில வருடங்களாகவே நேரம் சரியில்லை தான் போல. அவர் நடிக்கும் திரைப்படங்கள் இப்போது அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. அவர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அதிகமான ட்ரோல் செய்யப்படுகிறது. அது கூட அவருடைய படம் ஃபிளாப் ஆவதற்கு காரணமா? என்று அவருடைய ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். 

    cinema

    2024ல் சிறுத்தை சிவா இயக்கிய பிரம்மாண்ட வரலாற்று ஆக்‌ஷன் படம் தான் கங்குவா. இதில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்தார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து இந்த வருடம் தொடக்கத்தில் வெளியான சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம், ஓரளவு வரவேற்பை பெற்றது. 

    இதையும் படிங்க: ஆர்.ஜே பாலாஜி - சூர்யா காம்போ.. டைட்டிலுடன் வெளியானது சூர்யாவின் 45வது பட போஸ்டர்..!

    இந்நிலையில் நடிகர் சூர்யா, தன்னுடைய அடுத்த படத்தின் பூஜையை தொடங்கி இருக்கிறார். அதுவும் நடிகரும் இயக்குனருமான ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் தன்னுடைய 45 வது படத்தில் சூர்யா கமிட் ஆகி இருக்கிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது. "கட்சி சேரா", "ஆச கூட" போற்ற பாடல்களை இசையமைத்து பிரபலமான சாய் அபயங்கர் சூர்யா 45 படத்திற்கு இசையமைக்கிறார்.

    cinema

    அதேபோல் இந்த படத்திற்கு ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஆர் ஜே பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (ஜூன் 20ம் தேதி), சூர்யா படத்தின் டைட்டிலை, போஸ்டர் உடன் திரை குழுவினர் வெளியிட்டனர். இந்த படத்திற்கு "கருப்பு" என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.  

    cinema

    இந்த படத்திற்கு நடிகர் சூர்யா கமிட்டானது குறித்து ஆர்.ஜே பாலாஜி ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் "சூர்யாவிடம் நான் கதை சொன்ன அரை மணி நேரத்தில் இந்த படத்திற்கு எனக்கு ஓகே சொல்லிவிட்டார். 15 வருடங்களாக நான் கேட்ட கதையில் இந்த படம் கதை என்னை மிகவும் ஈர்த்துவிட்டது. இந்த படத்தில் கண்டிப்பாக நான் நடிக்கிறேன் என்று சூர்யா கூறினார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பல நடிகர்கள் படத்தின் கதையை கேட்டுவிட்டு நீங்க கிளம்புங்க, உங்களுக்கு போன் பண்றோம், மெயில் அனுப்புறோம் என்று என்னென்னலாமோ சொல்லுவாங்க. ஆனால் சூர்யா படத்தின் கதையைக் கேட்டதும் உடனே ஓகே சொல்லிவிட்டார்" என்று ஆர்.ஜே பாலாஜி நெகிழ்ச்சியாக பேசி இருந்தார்.

    cinema

    இந்நிலையில் 'கருப்பு' படத்தின் டைட்டில் போஸ்டருக்கு கிடைத்த வரவேற்புக்கு இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், எனது பிறந்த நாளுக்கும், 'கருப்பு' படத்திற்கும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. மேலும் 'நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து தயாராகி வருகிறது' என்று தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: ஆர்.ஜே பாலாஜி - சூர்யா காம்போ.. டைட்டிலுடன் வெளியானது சூர்யாவின் 45வது பட போஸ்டர்..!

    மேலும் படிங்க

    'WE THE LEADERS' அமைப்பின் முதல் மாநாடு! அண்ணாமலை அரசியல் வியூகம்! பொள்ளாச்சியில் குவியும் கூட்டம்!

    அரசியல்
    இசை உலகின் பேரிழப்பு.. அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம்! கண்ணீரில் பாடகி எஸ். ஜானகி ரசிகர்கள்!

    இசை உலகின் பேரிழப்பு.. அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம்! கண்ணீரில் பாடகி எஸ். ஜானகி ரசிகர்கள்!

    சினிமா
    உடனே போங்க! படகு விபத்தில் சிக்கிய தமிழர்கள்! சேலம் DIG வியட்நாம் செல்ல முதல்வர் விஜய் உத்தரவு!

    உடனே போங்க! படகு விபத்தில் சிக்கிய தமிழர்கள்! சேலம் DIG வியட்நாம் செல்ல முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு

    'ஒரு இசை சகாப்தம் முடிந்தது'... எஸ். ஜானகி மறைவுக்கு சினிமா முதல் அரசியல் தலைவர்கள் இரங்கல்கள்!

    இந்தியா
    தலைமுறைகள் கடந்த காந்தக் குரல் ஓய்ந்தது.. தென்னிந்தியாவின் இசையரசி பாடகி எஸ்.ஜானகி காலமானார்! 

    தலைமுறைகள் கடந்த காந்தக் குரல் ஓய்ந்தது.. தென்னிந்தியாவின் இசையரசி பாடகி எஸ்.ஜானகி காலமானார்! 

    இந்தியா
    முதலமைச்சர் விஜய் முதல் ராகுல் காந்தி வரை! வியட்நாம் விபத்தில் பலியான தமிழர்களுக்கு தலைவர்கள் இரங்கல்!

    முதலமைச்சர் விஜய் முதல் ராகுல் காந்தி வரை! வியட்நாம் விபத்தில் பலியான தமிழர்களுக்கு தலைவர்கள் இரங்கல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share